Insomniac Infidel

2.5K posts

Insomniac Infidel banner
Insomniac Infidel

Insomniac Infidel

@MGRKOVAI

அன்பென்று கொட்டு முரசே...

In the multiverse of madness.. Katılım Mayıs 2014
1K Takip Edilen353 Takipçiler
Sabitlenmiş Tweet
Insomniac Infidel
Insomniac Infidel@MGRKOVAI·
Life should be viewed as not only about ensuring one's personal survival, but also about promoting the well-being of others.
Insomniac Infidel tweet media
English
0
0
6
563
Insomniac Infidel retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
போச்சு 😡 ஓசூரில் வர இருந்த விமான பரிசோதனை மையம்… ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்… தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி…
தமிழ்
3
110
175
1.9K
Insomniac Infidel retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
“6 நாள் அவலநிலைக்கு பிறகு 10 அமைச்சர்கள் பதவி ஏற்பு… மீதியுள்ள Portfolio-கள் ஏன் காலி? அங்கே என்ன நடக்குது? குதிரை பேரமா? ஊடகங்கள் கேள்வி கேட்காமல், எச்சைதானம் போட்டுக்கிட்டு சுற்றுறது தான் இன்னும் வேதனை! #TamilNaduPolitics #TVKFails
தமிழ்
5
125
194
2.1K
Insomniac Infidel retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
“தமிழ்நாட்டுக்காக போராடுவோம்”ன்னு சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டுக்கு வர இருந்த ₹15,000 கோடி மதிப்பிலான AMCA ஏரோஸ்பேஸ் திட்டமே கையை விட்டு போயிருச்சு! ஓசூரில் வர இருந்த விமான பரிசோதனை மையம்… ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்… தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி… எல்லாத்தையும் காப்பாற்ற வேண்டிய அரசு, இன்று அமைதியாக பார்த்துக்கிட்டு இருக்குது. முந்தைய ஆட்சியில் 3 வருடம் முயற்சி செய்து, 100 ஏக்கர் இலவச நிலம் வரை வழங்க முன்வந்த திட்டம், இப்போது ஆந்திராவுக்கு போயிருச்சு என்ற செய்தி வெளியாகிறது. ஆனா இங்கே என்ன நடக்குது? PR… விளம்பரம்… டிரெண்டிங் ஹாஷ்டேக்…அதுதான் முழு ஆட்சி! “மாற்றம்”ன்னு நம்பி வாக்களித்த மக்களுக்கு, இது வளர்ச்சியா? அல்ல தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றொன்றாக இழப்பதற்கான ஆரம்பமா? #TVKFails #TamilNadu #AMCA #Hosur #DravidianModel
Yousuf Riaz tweet media
தமிழ்
9
254
287
7.6K
Insomniac Infidel retweetledi
D Force
D Force@DforceOffl·
திமுக ஆட்சியில் செயல்படுத்திய பிங்க் patrol வாகனங்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை எனப் பெயர் மாற்றம் 😂😂😂 Policyயோ politicsயோ மாற்றம் இல்ல வெறும் பெயர் மாற்றம் தான் !! 😏😏😏
தமிழ்
0
30
44
552
Insomniac Infidel retweetledi
Digital Kadai
Digital Kadai@DigitalKadai·
மாதம் பிறந்தால் 15-ஆம் தேதியை எதிர்பார்த்து இருந்த கோடிக்கணக்கான தாய்மார்களுக்குப் புதிய அரசு கொடுத்த முதல் பரிசு: ஏமாற்றம்! 💔 மகளிர் உரிமைத் தொகை என்பது ஒரு குடும்பத்தின் மருந்து செலவு, பால் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு. அதை மறு சீரமைப்பு என்ற ஒற்றைச் சொல்லில் முடக்கி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடாதீர்கள். இது மாற்றமல்ல, ஏமாற்றம்! @CMOTamilnadu #மகளிர்_உரிமை_தொகை
Digital Kadai tweet media
தமிழ்
0
7
14
7K
Insomniac Infidel retweetledi
Digital Kadai
Digital Kadai@DigitalKadai·
தமிழ் நாட்டில் தவெக அரசு பதவியேற்ற முதல் 5 நாட்களில் 24 கொலைகளா? அதிர்ச்சியாக இருக்கிறது! சட்டம் ஒழுங்கு இவ்வளவு மோசமாகச் சீர்குலைந்துள்ளதா? @CMOTamilnadu மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது?
Digital Kadai tweet media
தமிழ்
0
21
22
315
Insomniac Infidel retweetledi
Digital Kadai
Digital Kadai@DigitalKadai·
@manickamtagore please stop this selective amnesia. The secular front narrative is falling apart because the ground reality is different. Reports and TV interviews, including the one with Leema Rose(Lalgudi MLA & Adhav Arjuna Relative), have already confirmed that TVK initiated talks with ADMK first. Several news channels have broadcasted these developments,did you miss them? You claim the AMMK MLA’s support was voluntary. Then why did TVK release a video two days ago showing MLA Kamaraj signing the support letter in person? It’s clear that support was actively sought and documented. You shouted that ADMK is a BJP proxy and that the BJP was trying to capture Tamil Nadu through the back door. Now that an ADMK faction is extending support to TVK to help form the government, suddenly that proxy logic is conveniently forgotten? Finally, I see that you are crying. 😂😂 I have only one thing to say: please cry louder! We are not with you. 🤣🤣 @INCTamilNadu
Digital Kadai tweet media
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

We all know that TVK emerged as the single largest party in the present Assembly with 107 seats — just 10 short of a majority. Along with support from Congress with 5MLAs, and CPM, CPI, IUML and VCK with 2 seats each, the secular front comfortably crossed the halfway mark. Thiru Vijay approached only these five secular parties for support. The support announced by the AMMK MLA was voluntary and not sought by TVK. The reality is that BJP wanted to stop Thiru @TVKVijayHQ from becoming CM. Now even sections within the ADMK are openly speaking about these internal differences. So the claim that Congress and BJP are together is completely misleading. My friend Wilson knows very well that Congress has never allied with BJP. @CMOTamilnadu never asked for BJP’s & ADMK support. Shanmugam himself has strongly opposed any DMK–ADMK understanding. He is now breaking away from the NDA line and fighting his own political battle within the ADMK camp politics. Facts matter. Narratives cannot replace the truth.

English
0
10
14
684
Insomniac Infidel retweetledi
Digital Kadai
Digital Kadai@DigitalKadai·
இனி வாரம் தோறும் அரசியலும், கொள்கையும் பேசப்படும்... 📍 டிஜிட்டல் திண்ணை - எக்ஸ் ஸ்பேஸ் (X Space) உடன்பிறப்புகளே, தயாராக இருங்கள்! #DigitalKadai #DigitalThinnai @DMKITwing
Digital Kadai tweet media
தமிழ்
2
10
22
13.8K
Insomniac Infidel retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாடு கடன் நாடா? இல்லவே இல்லை.. திமுக ஆட்சியின் சிறப்பான நிதி மேலாண்மை இதுதான்! #DMK4TN #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
153
1.7K
2.5K
69.8K
Insomniac Infidel retweetledi
ஆல்தோட்டபூபதி
இதை விட சிறப்பான ஆட்சியை யாராலும் தர முடியாது.. வாழ்க நீ எம்மான் @mkstalin
ஆல்தோட்டபூபதி tweet media
தமிழ்
41
987
1.7K
26.1K
Insomniac Infidel retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.8K
62.9K
4M
Insomniac Infidel retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடம். தமிழ்நாட்டின் அடையாளமே பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆட்சியின் முதல் நாளிலேயே தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் கொடுக்கப்படும் முன்னுரிமை என்ன என்பதை இந்த நிகழ்வே காட்டிவிட்டது. #முதல்_கோணல் #முற்றும்_கோணல் #தமிழ்த்தாய்_வாழ்த்து”
Yousuf Riaz tweet media
தமிழ்
14
142
186
1.9K
Insomniac Infidel retweetledi
Insomniac Infidel retweetledi
Pudhiyavan (புதியவன்)
We strongly condemn the dangerous double standards and hate-driven politics now emerging through TVK supporters - the same toxic path used by BJP politics across India. Posing for secular imagery while allowing supporters to spread Islamophobic abuse like “Terrorist Organization”, “Go to Pakistan” and “Anti-national” is not secularism. It is political hypocrisy and soft Hindutva politics. This kind of rhetoric does not just stay online. It slowly normalizes hatred, creates fear among minorities, and pushes Tamil Nadu toward the same divisive environment that BJP cultivated elsewhere. Tamil Nadu has always stood for social justice, coexistence, rational thought, and communal harmony. The people of this state will never accept politics that makes Muslims feel unsafe, targeted, or unwelcome in their own homeland. Real secularism is not a costume for political optics. It is reflected in actions, words, and the values a party encourages among its followers. We reject hate. We reject Islamophobia. We reject BJP-style divisive politics in Tamil Nadu - no matter which party attempts to normalize it. #TamilNadu #TVK #StopIslamophobia #Secularism #PoliticsOfHate #TamilNaduForAll #SocialJustice #HumanityFirst #RejectDivisivePolitics
Pudhiyavan (புதியவன்) tweet media
English
0
23
40
780
Insomniac Infidel retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
சாதி இந்துக்களும், பட்டியல் சமூக வாக்குகளும் பெருவாரியாக விஜயின் பக்கம் சென்றுள்ளது ஆனால் அதைக் குறித்து பேசுவதற்கு இந்த இணைய திமுக நாங்கதான் என்று மூர்கத்தனமா செயல்படும் சிலருக்கு தைரியம் இல்லை. ஆனால் நாம் பேசுவோம்...! நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்ப்பாராத தோல்வியை சந்தித்துள்ளது அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் சில திமுகவின் இணைய கும்பல் முஸ்லிம்கள் பெருவாரியாக தவெகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து விட்டார்கள் என்று குமுறி கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். "நிஜம் அதுவல்ல" விஜய் அலையிலும் முஸ்லிம்கள் திமுகவை கைவிடவில்லை. 13 முஸ்லிம்களை தனது கட்சியின் வேட்பாளர்களாக விஜய் நிறுத்தியிருந்தாலும் அவர்களில் மூவர் மட்டுமே சட்ட மன்றம் செல்கின்றனர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்களுக்காக எப்போதும் களம் கண்டு கொண்டிருக்கும் K M ஷெரீப் என்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் போட்டியிட்ட போதும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். புதுக்கோட்டை, பாபநாசம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், கடையநல்லூர், ஆம்பூர், திண்டுக்கல் போன்ற தொகுதிகளில் தவெகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற வில்லை அங்கெல்லாம் திமுக அணியே வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் ஒட்டு மொத்தமாக தவெக வெற்றி பெற்ற நிலையில் துறைமுகம்,சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்களின் வாக்குகளே காரணம். முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் தொகுதிகளான வாணியம்பாடி, ஆம்பூர், விழுப்புரம், விருத்தாசலம், கூடலூர், கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், பூம்புகார், மயிலாடுதுறை, சிதம்பரம், கடையநல்லூர், தென்காசி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், வந்தவாசி உள்ளிட்ட தொகுதிகளை திமுக கூட்டணி கொத்தாக அள்ளியுள்ளது. குறிப்பாக தஞ்சை, ராம்நாடு, நெல்லை மண்டலங்களில் உள்ள தொகுதிகள் திமுக கூட்டணியை கைவிடவில்லை. அதற்கு காரணம் முஸ்லிம் வாக்குகளே. முஸ்லிம்கள் கணிசமாக உள்ள மேட்டுப்பாளையம், அறந்தாங்கி, இராணிப்பேட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேட்டுப்பாளையத்தில் தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த் வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவின் போட்டி வேட்பாளர் தான். முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக உள்ள திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள்: 1. துறைமுகம் - சேகர்பாபு 2. சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின் 3. ஆம்பூர் - வில்வநாதன் 4. கூடலூர் - திராவிட மணி 5. கோவை தெற்கு - செந்தில் பாலாஜி 6. பொள்ளாச்சி - நித்தியானந்தம் 7. மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன் 8. உடுமலைப்பேட்டை - ஜெயகுமார் எம். 9. திண்டுக்கல் - செந்தில்குமார் ஐ பி 10. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி 11. அரவக்குறிச்சி - இளங்கோ ஆர் 12. திருச்சி மேற்கு - கே என் நேரு 13. சிதம்பரம் - தமிமுன் அன்சாரி 14. சீர்காழி - செந்தில்செல்வன்.ஆர் 15. நாகப்பட்டினம் ஜவாஹிருல்லாஹ் 16. பூம்புகார் - நிவேதா எம் முருகன் 17. திருவாரூர் - கலைவாணன் பூண்டி கே 18. திருவிடைமருதூர் - கோவி செழியன் 19. ராமநாதபுரம் - காதர் மைதீன் என்கின்ற முத்துராமலிங்கம் 20. புதுக்கோட்டை - வி முத்துராஜா 21. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை கே 22. முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன் 23. கடையநல்லூர் - ராஜேந்திரன் 24. வாசுதேவநல்லூர் - E ராஜா 25. தென்காசி - Dr கலை கதிரவன் 26. பாளையங்கோட்டை - அப்துல் வஹாப் 27. திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 28. விழுப்புரம் - லட்சுமணன் ஆர் காங்கிரஸ் வென்ற தொகுதிகள் 1. மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ் 2. குளச்சல் - தாராஹாய் கத்ஹார்ட் முஸ்லிம் லீக் வென்ற தொகுதிகள் 1. வாணியம்பாடி - SSB ஃபாரூக் 2. பாபநாசம் - ஷாஜகான் VCK வென்ற தொகுதி 1. காட்டுமன்னார்குடி - ஜோதிமணி உண்மை இவ்வாறு இருக்க இணைய கல்ட்டு கும்பல் முஸ்லிம்கள் மீது பழியை சுமத்துவது நன்றி கெட்டத்தனம். - K.S.அப்துல் ரஹ்மான் #KSR #பகிர்வு
Yousuf Riaz tweet media
தமிழ்
26
188
553
10.5K
Insomniac Infidel retweetledi
Ibu
Ibu@IbSpeaksTN·
மீடியாக்கள் அனைத்திற்கும் நன்றி .நீங்கள் விரும்பியது போல் இப்போது திமுக ஆட்சியில் இல்லை. இனிவரும் நாட்களில் நீங்கள் செய்திகளை எப்படிக் கையாளுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல. நேற்றுவரை டாஸ்மாக் கொடுமை என்று பக்கம் பக்கமாகச் செய்தி வெளியிட்டவர்கள், இனி மெல்லத் தங்கள் ஸ்ருதியை மாற்றிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் மக்கள் குடிக்கிறார்களா என்ன? அல்லது மதுவிலக்கு என்பது சாத்தியமற்றது என்ற ரீதியில் விவாதங்கள் திசைதிருப்பப்படும். மதுபானக் கடைகளின் முன்னே நடக்கும் எதுவும் இனி உங்கள் கேமராக்களுக்குத் தெரியாது. திமுக ஆட்சியில் ஒரு சிறிய சம்பவம் நடந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூச்சலிட்டீர்கள். ஆனால் இனிமேல் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தால், அதை வழக்கமான ஒன்று என்ற ரீதியிலும், தனிப்பட்ட முன்விரோதம் என்றும் கடந்து போவீர்கள். குற்றங்கள் இனி செய்திகளாக அல்ல, வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே சுருக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆயிரம் கேள்விகள் கேட்ட வாய், இனி தமிழ்நாட்டில் பெண்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று ஓயாமல் பாடும். கள யதார்த்தத்தை மறைத்து, ஒரு மாயையான பிம்பத்தைக் கட்டமைக்க உங்கள் பேனாக்கள் இப்போதே தயாராகிவிட்டன. திமுக மீது வைக்கப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் இப்போது மற்றவர்கள் மீது வரும்போது, அதை நீங்கள் பெரிதுபடுத்தப் போவதில்லை. இது எல்லா ஆட்சிகளிலும் நடப்பதுதான் என்கிற ரீதியில் மக்களின் மனநிலையை மாற்றும் வேலையை மிக நுணுக்கமாகச் செய்வீர்கள். திமுகவின் மீதான உங்கள் வன்மம் இப்போது தீர்ந்திருக்கலாம். ஆனால், நீங்கள் மறைக்க நினைக்கும் உண்மைகளை மக்கள் ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள். நடுநிலை என்ற போர்வையில் நீங்கள் நடத்தும் இந்த அரசியல் விளையாட்டு நீண்ட நாள் நீடிக்காது! உண்மைகள் உறங்குவதில்லை, #மீண்டும்_எழுவோம்! நன்றி
Ibu tweet media
தமிழ்
32
353
874
27.8K
Insomniac Infidel retweetledi
Pudhiyavan (புதியவன்)
“எதைக் மறைக்க இந்த தாமதம்?” “5 நாட்கள் ஆனாலும் இறுதி வாக்கு கணக்குகள் இல்லை… இது சாதாரணமா நடக்கிறதா ?” 🤔 பீகார் தேர்தலில் என்ன நடந்தது தெரியுமா? 🗳️ வாக்குப்பதிவு நடந்த அதே நாளில் இரவு 11 மணிக்குள் EVM வாக்கு கணக்குகள் வெளியிடப்பட்டது. ஆனா தமிழ்நாட்டில்? ❗ 5 நாட்கள் கடந்தும் இறுதி வாக்கு சதவீதம் இல்லை ❗ பாலின வாரியாக தகவல் இல்லை ❗ முழு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை இதுக்கு பின்னால என்ன நடக்குது? 👉 தேர்தல் ஆணையம் “postal votes சேர்க்கணும்”ன்னு சொல்றாங்க ஆனா அதே விஷயம் பீகார்ல இல்லையா? அங்கே எப்படி உடனே வெளியிட்டாங்க? 👉 தமிழ்நாட்டில் மட்டும் இந்த தாமதம் ஏன்? 👉 ஒரு மாநிலத்துக்கு ஒரு விதி, இன்னொரு மாநிலத்துக்கு இன்னொரு விதியா? இது ஒரு சாதாரண தாமதமா நடக்கிறதா ?? இப்போ இந்தியா முழுக்கவே தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் உருவாகி இருக்கும் நேரம்… இப்படி transparency இல்லாம நடந்தா, அது இன்னும் பெரிய கேள்விகளை உருவாக்கும். ⚠️ ஒரே நாடு… ஒரே தேர்தல் ஆணையம்… ஆனா ஏன் வேற வேற நடைமுறைகள்?
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
2
55
86
3.5K
Insomniac Infidel retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இந்த தேர்தல்ல கவனிச்சீங்கனா? ரோடு சரியல்லை Bus stand கட்டலை ரோடுல மேம்பாலம் கட்டலை கால்வாய் சீரமைக்கல மழைநீர் சேகரிப்பு பண்ணல மழை பெய்தால் தண்ணி நிக்குது மின்சாரத் தடை அரசுப் பள்ளிகளின் தரம் மருத்துவமனைகளின் தரம் இந்த போல அடிப்படை தேவைகளை பிரச்சனைகள யாருமே பேசலை. காரணம் என்னனா அந்த பிரச்சனைகள் பெரும்பாலான இடங்களில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கு. இப்ப எல்லாரும் NEET ஒழிப்போம்னு சொன்னீங்களே என்னாச்சு? மசோதா நகலை எரிச்சா அவங்க பின் வாங்கிடுவாங்களா? மும்மொழிக் கொள்கை எப்படி சமாளிப்பீங்க? கேசு விலையை குறைப்பீங்களா? இப்படி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டாங்க. இதை அவங்க குறையா சொன்னாலும் சரி உரிமையா கேட்டாலும் சரி. இந்தளவுக்கு தமிழ்நாட்டோட தரம் உயர்ந்ததற்கு 5 ஆண்டு திமுக ஆட்சி காரணமாயிருக்குல அது போதும். சிந்திப்பீர் வாக்களிப்பீர்! #உதயசூரியன் #ஸ்டாலின்_தொடரட்டும் #VoteForDMK
Dr.Aravind Raja tweet media
தமிழ்
259
957
2.5K
99K