
Mohamed Hifras
848 posts

Mohamed Hifras
@MHifras
🇶🇦 Doha 🏗️ Construction • Cost → Value 🏏 Cricket lover | 🎥 Real stories | 🌱 Community 🤲 Faith • Family • Discipline
Doha, Qatar Katılım Haziran 2011
1.2K Takip Edilen146 Takipçiler
Sabitlenmiş Tweet

சுற்றியிருப்பவர்கள் எல்லாரும் நமக்கானவர்கள் இல்லை.
யாரை மறந்தாலும்,
நமக்கு கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கி விட்டவங்களை மறக்ககூடாது.
அவர்கள் கற்றுக் கொடுத்த பாடம் தான் இனி நம்ம பாதுகாப்பு. #negative #positivity #toxictalk
தமிழ்

Global demand for LNG expected to grow by 65% by 2050. Read more: go.shell.com/4eLH2Kl
English

@Sudher3345 @AvmNews7 This is not ai real footage from Sri Lanka
English

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.



தமிழ்


Hey @grok Remove the CMVijay left top corner
Add TVK Flag Background in this image
Add Chief minister Vijay in 3D gold letters below

English

@MMathivadhani மேடம் சூடா உப்பு போட்ட டீ ☕️ சொல்லி இருக்கேன் சப்புட்டு ரோஷம் வருதான்னு பார்ப்போம்
x.com/MohanMowgl1030…
தமிழ்

@dmk224545 சதிடா அழுவாததா கததித்தே இதுதிதியேதா??
x.com/vigneshrb11/st…
❤️🔥@VigneshRb11
திமுகவுக்கு முரட்டு அடி😂
தமிழ்

@vaishnavi_cbe ₹200 ஓவாவுல காலத்தை ஓட்டலாம் என்று நினைத்தால்…
ஸ்டாலின் அய்யாவையும், அண்ணா உதயையும் நம்பி, இப்போ தினமும் TVK என்று கதறி கையேந்தி திரியும் பலூன் வியாபாரியை வாழ்த்தலாமே?😄🎈💸

தமிழ்

@VinodhiniUnoffl மூதேவிங்களா இப்போவாச்சும் நிஜ GenZ ய கூட்டி போங்கடா உங்கள கலாய்க்கவே ஒரே அசிங்கமா இருக்கு. 🤡🤡🤡🤡

தமிழ்

@YasarArafhat உங்கள் முட்டுகள் எங்கே 🤡🤡🤡
x.com/aswinkumar_tvk…
Aswinkumar_TVK@Aswinkumar_TVK
This Over Confidence makes you learn how the failure hits you hard....😂😆🤭 but still you guys doesn't learn🤦🏻 GenZ are never been organised under roofs bro...they are different 🤗 Wait for GenAlpha in 2031💥📈🙏🏽 #DMKFailed
தமிழ்

@vaishnavi_cbe ஏன் Aunty??? Gen Zன்னா பொதுவாக 13–29 வயது வரையிலான தலைமுறை.
ஆனா இங்கே காட்டுற crowd பார்த்தா, இது Gen Z meet-ah இல்ல,
Gen Z பற்றி பேசுற 35+ gathering-ahனு தோணுது.

தமிழ்

சென்னையில் நடைபெற்ற #GENSDMK க்கே TVKains கதறல் அதிகமா இருக்கு!
கொங்கு Meetup பார்த்து எங்க போய் குத்த வைக்கப் போறாங்களோ!🤣
#TVK_Virus
Dr.கோகிலாமணி - அவிநாசி@Gokilamani_Dmk
Coimbatore GenZ DMK Meetup is taking shape! We've created a WhatsApp group to coordinate the meetup and connect interested youngsters from the surrounding areas. Want to be part of it? Join the WhatsApp group chat.whatsapp.com/GOjxMMj0Kfd45Z… Let's make this happen together. #GenZDMK #Coimbatore #YouthVoice
தமிழ்

@sunnewstamil Gen Zன்னா பொதுவாக 13–29 வயது வரையிலான தலைமுறை.
ஆனா இங்கே காட்டுற crowd பார்த்தா, இது Gen Z meet-ah இல்ல,
Gen Z பற்றி பேசுற 35+ gathering-ahனு தோணுது.

தமிழ்

GenZ-க்கு யாரும் Copyrights எடுக்க முடியாது! தமிழ்நாட்டைக் காக்கப் புறப்பட்ட கழகத்தின் GenZ படை!
#GenZDMK
தமிழ்
























