Ghost oF Sparta

1.4K posts

Ghost oF Sparta

Ghost oF Sparta

@MRwarrior3008

Katılım Aralık 2024
51 Takip Edilen4 Takipçiler
Ghost oF Sparta retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா? இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
42
1.3K
3.3K
36.6K
m๑m๑ ✪
m๑m๑ ✪@blvckT·
@TheNorfolkLion Typical dirty Indians.... they're ALLLL the same Deport deport deport the fking lot.
English
4
0
11
1.5K
Queen Natalie 👑
Queen Natalie 👑@TheNorfolkLion·
An angry mum confronts an absolute wrong’un who allegedly took photos of her one-year-old child at a park on Henley Eagle Street after circling the park twice. I’m sick of this! It’s every fucking day. We shouldn’t have to live like this! 😡
English
758
4.5K
18.1K
359.6K
Ghost oF Sparta
Ghost oF Sparta@MRwarrior3008·
@Huudfights Yes they are too.. fucking white shits saying like only...youdum shit,🤡
English
0
0
0
7
Huud Fights
Huud Fights@Huudfights·
@MRwarrior3008 Aren’t they a black and white kid? Are they some other color? Dumbfuckkk
English
1
0
0
333
Huud Fights
Huud Fights@Huudfights·
Chaos in the classroom: Black kid and White kid clashing hard while the teacher watches. Is this the new normal in diverse?#fights #MMA
English
55
115
3.2K
222.4K
Ghost oF Sparta
Ghost oF Sparta@MRwarrior3008·
@dyllyp Very satisfying when white people get bet up😍. Most irritating people race in the world is white people only..
English
5
0
10
4.5K
Ghost oF Sparta retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சொத்துகளை கட்சிக்கு எழுதிவைப்பாரா சி.விஜயபாஸ்கர்? - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி #RBUdhayakumar | #CVijaya Baskar | #ADMK
தமிழ்
19
179
762
39K
Ghost oF Sparta retweetledi
Singai G Ramachandran
Singai G Ramachandran@RamaAIADMK·
Heart is bleeding! எங்கள் அனைவரையும் அரசியல் அனாதைகளாகத் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் அம்மா?
தமிழ்
129
251
1.5K
133.8K
Ghost oF Sparta retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
அப்பிடி என்னதான்டா உங்க மண்டையில் ஓடுது! எப்பிடி நம்பிகிட்டு இருக்கீங்க! அவரும் விடாம பொய் பேசிக்கிட்டே இருக்கான். கடைசி வரை நீ தற்குறியாவே இருந்திட்டா உன் தலைமுறை எப்பிடிப்பா வாழும்.😏🧐🤦🏻‍♂️
தமிழ்
14
764
1.8K
24.3K
Ghost oF Sparta retweetledi
Polimer News
Polimer News@polimernews·
நாம் மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம், சினிமா மோகத்தில் யாருக்கு ஓட்டு போடுறோம்னு என்னனே தெரியாம ஓட்டு போட்டுருக்கீங்க அதுக்கு இன்னும் மிகப்பெரிய பிரச்சனை இருக்கு - த.வெ.கவை சூசகமாக விமர்சித்த சாய் தீனா #Tiruvallur | #Dheena | #Actor | #Cinema | #Vote | #PolimerNews
தமிழ்
197
2.5K
8.8K
683.2K
Ghost oF Sparta retweetledi
Theechatti
Theechatti@Theechatti·
எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் செய்த ஒரே நல்ல காரியம் என்றால் அது திருமாவளவன் அவர்களை முதல்வர் ஆகாமல் தடுத்தது தான். அவர் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய நல்லது. நல்லா இருய்யா சாமி
Theechatti tweet media
தமிழ்
14
136
983
35.4K
Ghost oF Sparta retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
பெண் பாதுகாப்பு……………😂
தமிழ்
17
879
1.9K
43.7K
Ghost oF Sparta retweetledi
NewsJ
NewsJ@NewsJTamil·
தவெக அரசுக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் பாடல் || TVK Vijay || NewsJ #TVK #TVKvijay #cmvijay #tamilnadu #tngovt #newsj
தமிழ்
100
3.2K
9K
254.3K
Ghost oF Sparta retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
த்தா செதச்சி விட்டாரு🔥🔥🔥
தமிழ்
26
1.4K
3.9K
50.9K
Ghost oF Sparta retweetledi
Mohanraj K - #WestandwithEPS
Mohanraj K - #WestandwithEPS@Mohanraj_aiadmk·
"இப்பதாண்டா என் 🏴🏳️🚩 கொடிய இன்னும் "அழுத்தி" புடிக்கணும்னு தோணுது".... 😎 Thanks டா "மாப்பிள்ளைகளா".. 🫡 #என்றென்றும்_அதிமுக #WeStandWithEPS #EPS #ADMK #என்றென்றும்_எடப்படியார் @EPSTamilNadu @AIADMKOfficial
தமிழ்
0
33
90
483
Ghost oF Sparta retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இந்த ஒரு மாசம் ஆட்சி என் கையில் இருந்திருந்தா....., கோவை சூலூர் சி**மி வழக்கு.. சீமான் ஆவேசம் #Chennai | #NTK | #Seeman | #PolimerNews
தமிழ்
194
763
2.4K
70.8K
Ghost oF Sparta retweetledi
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
*நான் #மக்கள்_கட்சி- யான அஇஅதிமுக-காரன்* *நீங்க எந்த கட்சின்னு இந்த வீடியோவை பாத்துவிட்டு சொல்லுங்க நண்பர்களே* 1. #மக்கள்_கட்சி- யான #அஇஅதிமுக_கட்சி- யா 2. #குடும்ப_கட்சி- யான #திமுக_கட்சி- யா 3. #தனிநபர்_கட்சி- யான #தவெக_கட்சி- யா @EPSTamilNadu @satyenaiadmk @admk_unofficial @AIADMKITWINGOFL @EPSEnumNaan @esvar_mangai @eps_admk @ADMK4Us @Admk_Tweets #ADMK_TRY
தமிழ்
3
53
158
1.4K