ɱąཞƙ2ƙąƖı

154.1K posts

ɱąཞƙ2ƙąƖı banner
ɱąཞƙ2ƙąƖı

ɱąཞƙ2ƙąƖı

@Mark2Kali_

I.N.D.I.A 🇮🇳~D-Stock.கருப்பு சட்ட 🖤 RTs Are Not Endorsements

Katılım Nisan 2011
3.4K Takip Edilen29.8K Takipçiler
Sabitlenmiş Tweet
ɱąཞƙ2ƙąƖı
ɱąཞƙ2ƙąƖı@Mark2Kali_·
பிராமணர்களால் பிராமணர்களுக்காக நடத்தப்படும் பார்ப்பன ஜனதா கட்சியில் BC/MBC க்கு இதுதான் கதி... திருந்துங்கடா சூத்திர சங்கிகளா 😬
ɱąཞƙ2ƙąƖı tweet media
தமிழ்
251
1.1K
3K
420.4K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Zlatti71
Zlatti71@Zlatti_71·
TASS shared footage of the placement of Kremlin pool journalists on a plane to Alaska
English
13
136
1.1K
118.4K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Sen Balan
Sen Balan@senbalan·
அவருக்கு கியூபா பத்தி தெரியுறது இருக்கட்டும். விடுதலைப்புலிகள் எனும் தீவிரவாத இயக்கத்தை கியூபா அல்லையில் மிதித்தது உனக்கு தெரியுமா? எங்க கூட்டமா இருந்தாலும் டீ விக்க கிளம்பிடுறது.
Sen Balan tweet media
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

கியூபா எந்தத் திசைல இருக்குன்னாவது இந்தாளுக்குத் தெரியுமா?

தமிழ்
12
123
393
82.3K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
நியுஸ் 18 விவாதத்தில் அண்ணன் ராஜிவ் காந்தி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்!பேச்சுவார்த்தை குழுவுக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள அமைச்சர்களை சந்திக்க வர முடியவில்லையாம்!ஆனால் 14 கிமி தொலைவில் உள்ள பனையூருக்கு செல்ல முடிகிறது என்றால் அவர்களின் உள்நோக்கம் என்ன என்று கேட்டிருக்கிறார்!
தமிழ்
13
182
607
65K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
அங்கயே வந்த அமைச்சர் கிட்ட பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்னு சொல்லிட்டு, எதுக்கு 12கிமீ தாண்டி மாண்புமிகு விஜய் சார பார்க்க பனையூருக்கு போனாங்களாம்.
தமிழ்
15
449
1.2K
69.9K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
ً
ً@anonymoustXuser·
திமுக மாதிரி multi angle குத்தெல்லாம் வாங்க முடியாது. ஒரு பக்கம் அரசு வேலை அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எடுத்து வந்தா இது தலித் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் கட்சினு மற்ற சமூகங்கள் கூட்டமைப்பாக உருவாகி ஒரு பிம்பத்தை உருவாக்கி குத்துறான். மறுபக்கம் விளிம்பு நிலை மக்கள் சார்பாக குரல் கொடுக்கற கட்டபஞ்சாயத்து,கள்ள டொக்குகள் எல்லாம் திமுக தலித் விரோத கட்சினு குத்துறான். இன்னொருபக்கம் மாநில நலன் கருதி ஓரணியில் செயல்பட திமுக முயற்சியில் இறங்குனால் anti-hindu , anti-national மதவாத ,பிரிவினைவாத சக்திகள் குத்துறான். தொழிலாளர் பக்கம் நின்னு சட்டப்படி உரிமைகள் பெற்றுதரவரை சுதந்திரமாக போராட விட்ட கம்யூனிஸ்ட்கள் சொல்லுறவன் குத்துறான். எல்லாருக்கும் பொதுவான மக்களாட்சி நிர்வாகமா நின்றால் ஏன் சாதி பாகுபாடு வன்முறை நிகழுதுனு பலவாய் பலராமன்கள் நடுநிலைவாதிகள் என்ற பேரில் குத்துறான். இதுல எது நடந்தாலும் திமுக தான் forever reason குத்துற முட்டாள் கூட்டம். வளர்ச்சி மற்றும் கல்வியை முன்னேற்றத்தை வளர்த்தால் இதான் வளர்ச்சியானு குத்துற தங்களை தாங்கள் அறிவாளினு நம்ப வைக்கற கூட்டமும் குத்தறான். இதெல்லாம் யோசிச்சு பார்த்தா திமுக உடன்பிறப்புகளை குற்றவுணர்ச்சிக்கு தள்ளுற பெரியார்வாதிகள் என்ற சகுனி கூட்டமும் குத்துது. சொல்லப்படாத குத்துக்கள் நிறைய வாங்குறது திமுக தான். #dmk உடன்பிறப்பாய் ஒவ்வொருவரும் இவர்களை கடப்பதே பெரும் மனச்சோர்வு தான். இந்தளவு மனசோர்வோடு நூற்றாண்டு கழகமாய் கொள்கையோடு பிடிமானத்தோடு நகர்வதே பெரும் சோகம் உடன்பிறப்புகளுக்கு.
தமிழ்
23
233
551
54.4K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Srivatsa
Srivatsa@srivatsayb·
Anurag Thakur’s PC on Vote Chori has massively backfired. Their attempt was the malign but he has ended up fully supporting Rahul Gandhi exposing the EC. There is also one more thing that needs to be understood - Anurag would not have done this PC without Modi and Shah pushing him to do so. It shows how nervous Modi and Shah are after Vote Chori got exposed. Even BJP supporters are questioning why Thakur ended up saying the exact things that fully supported what Rahul Gandhi said in his viral PC. People are also asking how come the BJP got the data so soon? Did the EC give them the digital date? Who added these fake voters to defeat opposition? That in itself is a conspiracy?! Will the EC ask for an affidavit now from Anurag Thakur? What’s the validity of the election if all seats have fake voters? Why can’t EC give data of all 543 seats? The BJP has thoroughly been exposed in VOTE CHORI campaign by Rahul Gandhi. People are India are realising that BJP is a Vote Chor party.
English
98
1.4K
4K
259.6K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
கிளை தோறும் கழகம்!! கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கிளைக் கழக கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் இன்று கிளைக் கழக கூட்டங்கள் ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கிய எட்வின் முன்னிலையில் அந்தந்த கிளைக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள முனைஞ்சிப்பட்டி, கீரன்குளம், பிள்ளையார் குளம், ரெட்டார்குளம் கிளைகளில் இன்று கிளைக் கழகச் செயலாளர்கள் ராஜ கண்ணு, தங்கராஜ், பிள்ளையார் குளம் அந்தோணி ராஜ், ரெட்டார்குளம் கணேசன் அவர்களின் தலைமையில் அந்தந்த கிளைகளில் வைத்து கிளைக் கழக கூட்டங்கள் நடத்தப்பட்டது. கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தமைக்கு நன்றி தெரிவித்தும் படிவங்களை விரைவாக நிரப்பி வரும் சனிக்கிழமைக்குள் ஒன்றிய கழக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கீரன்குளம் மற்றும் ரெட்டார்குளம் கிராமங்களில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள சாலைகளுக்கு இன்று வேலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. உடன் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஜி, கிளைச் செயலாளர் புஷ்பராஜ், செந்தில், சங்கரன், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய துணை அமைப்பாளர் மகேஷ், பாக முகவர்கள் இசை, ஜோஸ்லின் மற்றும் கழக நிர்வாகிகள் #dmk #Nanguneri
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet mediaArockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet mediaArockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet mediaArockia Edwin (ஆரோக்கிய எட்வின்) tweet media
தமிழ்
2
9
50
22.6K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
Summary: out of 15 zones, 11 zones are already privatized during ADMK rule... Out of remaining 4, DMK Govt has decided to privatize 2 for which they are protesting... Questions why there was no protest when 11 were privatized and why protest now?
உளவாளி@withkaran

சென்னையில் தற்போது பதினைந்து துப்புரவு மண்டலங்கள் உள்ளன.மாதவரம், தண்டையார்பேட்டை,ராயபுரம்,திருவொற்றியூர்,அண்ணா நகர்,தேனாம்பேட்டை,கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி,சோழிங்கநல்லூர்,திரு.வி.க. நகர்,அம்பத்தூர்,மணலி. தற்போது போராட்டம் நடத்திக்கொண்டிருப்பது மண்டலம் ஐந்து மற்றும் ஆறில் உள்ள பணியாளர்கள் மட்டுமே.மற்றவர்களில் ஏன் போராடவில்லை எனில் மற்ற மண்டலங்கள் ஏற்கனவே தனியார் வசம் சென்ற அதிமுக ஆட்சி காலத்திலயே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அரசு அலுவலங்களில் வேலை சரியாக நடக்காது.எல்லாரையும் கண்கானிப்பது கஷ்டம் என்று மாநாகராட்சி பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது சென்னை மாநகராட்சி 1996 ஆம் ஆண்டு எடுத்த முடிவு.அப்போது சென்னையில் இருந்த மண்டலங்களின் எண்ணிக்கை 10. அதில் மண்டலம் 6,8,10 முதன்முதலில் சிங்கப்பூரை சேர்ந்த ஓனிக்ஸ் நிறுவனத்திற்கு 7 ஆண்டு ஒப்பந்தத்திற்கு 2000 ஆண்டு கொடுத்தார்கள்.அது முடிந்ததும் 2007ம் ஆண்டு மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு மண்டலம் 3,6,8,10 ஆகியவற்றை கொடுத்தார்கள்.மீதி ஆறு மண்டலம் மாநகராட்சி வசம் இருந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் மண்டலம் 9,10,13 ஐ ராம்கி என்விரோ இந்துஸ்தான் லிமிட்டெட் நிறுவனத்திற்கு கொடுத்தார்கள். 2018ல் அதே அதிமுக காலத்தில் மண்டலம் 1,2,3,7,11,12,14,15 அதே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.அப்போதெல்லாம் எந்த நீலச்சங்கிகளும் வந்து போராடவில்லை. மீதம் இருப்பது நான்கே நான்கு மண்டலங்கள்.அதில் இரண்டை தற்போது திமுக தனியாருக்கு மாற்ற முடிவெடுத்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் போராட ஆரம்பித்தனர்.இவர்கள் கோரிக்கைகள் ஏற்கனவே வேறு மண்டத்தில் பணியில் இருப்பவர்களை விட அதிகமாக இருப்பதுதான் பிரச்சனை இழுபறிக்கு காரணம்.இவர்கள் கோரிக்கையை அப்படியே ஏற்றால் மற்ற மண்டலங்கள் போராட்டத்தில் குதிக்கும். இதுதான் நடைமுறை என்பதால் அதிமுக போராட வரவில்லை.இந்த வாய்ப்பை நீலச்சங்கிகள் தங்கள் அஜெண்டாவான திருமாவை, மேயர் பிரியாவை டார்கெட் செய்ய சரியாக பயன்படுத்துகின்றனர்.

English
9
131
217
35.5K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Srivatsa
Srivatsa@srivatsayb·
EC is EXPOSED badly. First, VOTE CHORI atom-bomb by Rahul Gandhi has spread to every nook and corner of India. His PC is easily is the most watched one in Indian history. Now, SC’s order to publish the 65-lakh deleted list, including the reason for deletion, will fully expose EC’s SIR exercise. One can be 200% assured that the reasons for deletion will be non-existent or fudged or random. EC will then have to answer on whose orders and for ulterior motive did they do such large scale Vote Chori?
English
76
871
2.7K
94.2K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
பெட் ரோலைவிட அதிக விலைக்கு எத்தனாலைக் கொள்முதல் செய்து சூழலைப் பாதுகாக்கிறாராம் மோடி. இப்போது நாம் கேட்கவேண்டியது எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எத்தனால் கொள்முதல் செய்கிறார்கள் என்ற பட்டியலைத்தான். நம்ம வாகனங்களை அழித்து எத்தனால் லாபம் பார்த்து வருகிறார்கள் சங்கிகள்.
Alíén 👽 tweet media
தமிழ்
18
223
423
27.5K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
இப்ப நீ என்ன பண்ற.. Boycott China னு ஹேஸ்டேக் போடுற @narayanantbjp
Sun News@sunnewstamil

#JustNow | சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு! #SunNews | #BorderTrade | #IndiaChina

தமிழ்
1
22
64
14.4K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
இதெல்லாம் தூய்மை பணியாளர்களின் போராட்டம் வடிவம் என்று நம்புங்கள் நண்பர்களே! முதல்வரை துடைப்பத்தால் அடிப்பாங்களாம்!‌ கையை எதுக்கு உடைச்சி விட்டானுங்க என்று இப்பதான் தெரியுது!
தமிழ்
30
69
194
53.4K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Haraappan
Haraappan@haraappan·
அம்பிகா எல்லாம் வரப்பவே போராட்டக்குழு யோசிச்சிருக்கனும் ஆமைப்புகுந்த வீடும் பாப்பான் புகுந்த போராட்டமுன் விளங்காது
Haraappan tweet media
தமிழ்
175
307
1.4K
93.5K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖎𝖆𝖓 𝖂𝖎𝖓𝖌 🌄
கிளை தோறும் கழகம்!! கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கிளைக் கழக கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் இன்று கிளைக் கழக கூட்டங்கள் ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கிய எட்வின் முன்னிலையில் அந்தந்த கிளைக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள முனைஞ்சிப்பட்டி, கீரன்குளம், பிள்ளையார் குளம், ரெட்டார்குளம் கிளைகளில் இன்று கிளைக் கழகச் செயலாளர்கள் ராஜ கண்ணு, தங்கராஜ், பிள்ளையார் குளம் அந்தோணி ராஜ், ரெட்டார்குளம் கணேசன் அவர்களின் தலைமையில் அந்தந்த கிளைகளில் வைத்து கிளைக் கழக கூட்டங்கள் நடத்தப்பட்டது. கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தமைக்கு நன்றி தெரிவித்தும் படிவங்களை விரைவாக நிரப்பி வரும் சனிக்கிழமைக்குள் ஒன்றிய கழக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கீரன்குளம் மற்றும் ரெட்டார்குளம் கிராமங்களில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள சாலைகளுக்கு இன்று வேலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. உடன் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஜி, கிளைச் செயலாளர் புஷ்பராஜ், செந்தில், சங்கரன், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய துணை அமைப்பாளர் மகேஷ், பாக முகவர்கள் இசை, ஜோஸ்லின் மற்றும் கழக நிர்வாகிகள். @edwinarockia #dmk #Nanguneri
𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖎𝖆𝖓 𝖂𝖎𝖓𝖌 🌄 tweet media𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖎𝖆𝖓 𝖂𝖎𝖓𝖌 🌄 tweet media𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖎𝖆𝖓 𝖂𝖎𝖓𝖌 🌄 tweet media𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖎𝖆𝖓 𝖂𝖎𝖓𝖌 🌄 tweet media
தமிழ்
0
1
5
7.2K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
டீ
டீ@teakkadai1·
ஒரு constitutional பதவியில் இருப்பவர், இது போல நாட்டு மக் களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக, பிரிவினையை தூண்டும் விதமாக பேசலாமா? இந்த ட்வீட் against the Indian Constitution. உச்சநீதிமன்றம் இது குறித்து suomoto வாக வழக்கு பதிய‌ வேண்டும். தற்போது வரை இந்தியா secular நாடு தானே?
LOK BHAVAN, TAMIL NADU@lokbhavan_tn

“இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை. பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றுச்செயல்கள் மூலம் தேசத்தின் தன்னம்பிக்கையை உடைக்கவும், நம் மக்களின் மன உறுதியைக் குலைக்கவும் முயல்கின்றன. தேசத்தின் உறுதியை பலவீனப்படுத்தவும், வரலாற்றை திரும்பி நிகழ்த்தவும் நயவஞ்சகம் செய்யும் அவர்களை, தன்னம்பிக்கை கொண்ட சுயசார்பு பாரதத்தின் அற்புதமான எழுச்சியில் மகிழ்ச்சி கொள்ளாத வெளிவிரோத சக்திகள் ஊக்குவிக்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எண்ணத்தை நோக்கி நமது தேசம் அணிவகுத்துச் செல்லும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அவர்களின் தீய நோக்கத்துக்கு எதிராக ஒவ்வோர் பாரதியரும், குறிப்பாக தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.” - ஆளுநர் ரவி #பிரிவினைகொடுமைகள்நினைவுதினம் #ஆளுநர்ரவி #ஆளுநர்மாளிகை #தமிழ்நாடு @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @MIB_India @pibchennai @DDTamilNews @airnews_Chennai @CBCCHENNAI_MIB

தமிழ்
58
270
604
34.7K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
ஆம்ஸ்ட்ராங் கும்பல் தான்!
Raj Vimal tweet mediaRaj Vimal tweet media
தமிழ்
5
114
383
23.9K
ɱąཞƙ2ƙąƖı retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | 236 அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக மாற்றம் - அரசாணை வெளியீடு! #SunNews | @mkstalin | @Anbil_Mahesh | #TNGovt
Sun News tweet media
தமிழ்
6
63
223
12K