Rajasekar ®️

341.6K posts

Rajasekar ®️ banner
Rajasekar ®️

Rajasekar ®️

@RaTwitz

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Pure Non Vegetarian

Tamilnadu, India Katılım Ekim 2016
935 Takip Edilen28.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
என்னை எவனும் அடிக்க முடியாது. ஞாபகம் வச்சுக்க... நான் திருப்பி அடிச்சா தாங்க முடியாது உன்னால... 🔥🔥🔥🔥🔥😘😘 #RememberingKalaignar
தமிழ்
36
254
695
0
Rajasekar ®️ retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நீங்க தூங்குங்க முதல்வரே, பங்களால நல்லா தூங்குங்க, பாவம் மக்கள் தான கஷ்டப்படுறாங்க, உங்களுக்கு என்ன.. #TVKFails
தமிழ்
6
143
296
2.2K
Rajasekar ®️ retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
விசிகவும் கம்யூனிஸ்டுகளும் தங்கள் முதுகில் இருக்கும் அழுக்கு மூட்டையை முதலில் பார்க்கட்டும். ஆடு நனையுதேனு ஓநாய் அழுகிறதா?! இவர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தார்களே பிரதிபலன் இல்லாமலா ஆதரவளித்தார்கள்?! - தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா மானாங்கண்ணியாக கேள்வி
Alíén 👽 tweet media
தமிழ்
2
60
122
3.1K
Rajasekar ®️ retweetledi
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டுவதா? பன்னெடுங்காலமாய் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒழுகும் ஓலை குடிசைகளில் மக்கள் வசித்து வந்த நிலையை மாற்றிட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான திமுக அரசு 1970 ஆம் ஆண்டு "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!" என்கிற முழக்கத்துடன் 'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்' என்கிற அமைப்பினை உருவாக்கியது. அதன் மூலம் சென்னையில் அடர்த்தியான குடிசைகள் நிரம்பிய பகுதிகளில் வசித்த மக்களுக்கு மாற்றிடம் ஒதுக்கிவிட்டு அங்கே அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்து, அவர்களை அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் அமர்த்தி அழகு பார்த்தது. இந்தத் திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தது. இதில் கட்டி முடிக்கப்பட்டு ஏறத்தாழ 30 அல்லது 35 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை அகற்றிவிட்டு மீண்டும் அதே பகுதியில் புதிய குடியிருப்புகளை ஏற்கனவே இருந்ததைவிட அதிக வசதியுடன் நவீனமான முறையில் கட்டித் தருவதற்கு நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார். அந்த ஆணையின் பெயரில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கோட்டூர்புரம், வாழைத்தோப்பு, சுப்புப் பிள்ளை தோட்டம், அப்பாவு நகர் ஆகிய பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய் செலவில் ஏறத்தாழ 2700 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 2ஆம் நாள் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் கட்டிமுடிக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வீடுகள் ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்குகிற பணி தடைபட்டு போயிற்று. இதற்கிடையில் புதிய ஆட்சி வந்த சூழலில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குடியிருப்புதாரர்களுக்கு வழங்குகிற பணி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்புதாரர்களுக்கு வீடு வழங்கப்படுகிற நேரத்தில் மாற்றுதிறனாளிகள் வயது மூத்தவர்கள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த மற்றவர்கள் அனைவருக்கும் பொதுக்குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்து தரப்படும் என்று நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் உறுதி அளித்திருந்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் "தலித் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் எங்களுக்கு வீடு வேண்டாம். எங்களுக்கென்று ஒரு பிளாக்கை தனியாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும்!" என்று ஒரு சமூகத்தினர் கேட்டு வந்தனர். அதற்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாக இருக்கிற காரணத்தினால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் இந்த செயலுக்கு துணை போவதாக தெரிகிறது. சாதி பாகுபாடு கூடாது என்று சமத்துவபுரங்களை கட்டித் தந்த கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு காட்டுவது என்பது மிகப்பெரிய குற்றமாகும். இது உடனடியாக தடுக்கப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் பொதுவான நிலையில் குலுக்கல் நடைபெற்று சுமூகமாக இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இத்தகைய போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்
0
205
432
8.8K
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
பீகார் பாஜக மாடல் 👌
Adhil Khan INC@adhil_khanINC

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார் காங்கிரஸ் சாணக்யன் D.K.ஷிவகுமார் 🔥 தற்போதைய முதலமைச்சர் சித்தராமையாவை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் பெரிய தேசிய அளவிலான பொறுப்பை ஏற்பதற்காக ராஜ்யசபாவிற்குச் செல்லுமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸை வலுப்படுத்தவும், சித்தராமையா தேசிய அளவில் பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தலைமை விரும்புகிறது. கடினமான காலங்களில் டி.கே. சிவக்குமார் ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேறியதில்லை. பல தலைவர்கள் மௌனமாக இருந்தபோதும் அல்லது அதிகாரத்திற்காக கட்சி மாறியபோதும், அவர் காங்கிரஸிற்கு விசுவாசமாக இருந்து, ஒவ்வொரு போரிலும் முன்னின்று போராடினார். அரசியல் நெருக்கடியின் போது சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பது முதல் கர்நாடகாவில் காங்கிரஸ் அமைப்பைக் கட்டியெழுப்புவது வரை, டிகேஎஸ் (DKS) கட்சியின் முழுநேரப் போர்வீரனைப் போல பணியாற்றினார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக மாறியதற்கும், தற்போது அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் கூடும் என்பதற்கும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது மற்றும் அதை யாராலும் புறக்கணிக்க முடியாது. கர்நாடகாவில் காங்கிரஸிற்கு ஒரு வலுவான போராளி தேவைப்பட்டார், அதை டிகேஎஸ் ஒவ்வொரு கட்டத்திலும் செய்து காட்டினார். அவர் பாஜகவிடமிருந்து வந்த அரசியல் தாக்குதல்கள், சட்டரீதியான அழுத்தங்கள் மற்றும் இடைவிடாத இலக்குகளை எதிர்கொண்டார், ஆனால் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இன்றைய அரசியலில் மிகச் சில தலைவர்களே இந்த அளவிலான பொறுமை, கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்கள். டிகேஎஸ் கட்சியில் எந்தவொரு கிளர்ச்சியையும் ஏற்படுத்தாமலும், கட்சியை பலவீனப்படுத்தாமலும் முதலமைச்சர் பதவிக்காகக் காத்திருந்தார். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு, இது விசுவாசத்திற்கும் பல ஆண்டுகால கடின உழைப்பிற்கும் கிடைத்த பரிசாகத் தோன்றுகிறது. பல தலைவர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் புயல் காலங்களிலும் கட்சியுடன் துணை நிற்பவர்கள் எப்போதும் நினைவுகூரப்படுவார்கள். டி.கே. சிவக்குமார் முதலமைச்சரானால், காங்கிரஸில் விசுவாசத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் இன்னும் மதிப்பு இருக்கிறது என்ற வலுவான செய்தி இந்திய அரசியல் முழுவதும் சென்றடையும். 🔥

தமிழ்
0
0
0
268
Rajasekar ®️ retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரை தரதரவென்று இழுத்துச் சென்ற போலீசார்! #VCK #VCKAgitation #SPARK
தமிழ்
4
74
204
5.6K
Rajasekar ®️ retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"நீங்க தேர்தலுக்கு முன்னாடி சொன்னது என்ன? இப்போ செஞ்சது என்ன? ஏன் இந்த பித்தலாட்டம்" - தவெக அரசின் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம் #ariyalur #farmers #protest #loan #puthiyathalaimuraitv
தமிழ்
11
174
356
6.5K
Rajasekar ®️ retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தினமும் தொடரும் மின்வெட்டு... தவியாய் தவிக்கும் பொதுமக்கள்! திருவள்ளூர் மணவாளர் நகரில் நேற்றிரவு முதல் மின்சாரம் இல்லாததால் மக்கள் வீதிக்கு வந்து போராட்டம். தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத அவலநிலை இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒன்று! #TVKFails
தமிழ்
16
292
430
4.2K
Rajasekar ®️ retweetledi
Surya Vetrikondan
Surya Vetrikondan@SuryaVKondanDMK·
#WATCH | "காங்கிரஸ் எங்களுக்கு APPENDIX மாதிரி.." -வெளுத்த சூர்யா வெற்றிகொண்டான் #SuryaVetrikondan | #DMK | #Congress
தமிழ்
5
209
687
8.7K
Rajasekar ®️ retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
3வது ரவுண்ட் சிரிச்சா போச்சு ! நாங்க என்னடா பாவம் செஞ்சோம் ?
தமிழ்
1
63
108
1.2K
Rajasekar ®️ retweetledi
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
ஏதோ நவீன ஐடியா சொல்லுறாப்புலேயேன்னு சீரியஸா 3:34 நிமிஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். குப்பையை எல்லாம் தூக்கிட்டுப் போய் பள்ளத்தாக்குலே கொட்டிட்டோம்னா, குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைச்சிடுமாம் 🤣 மக்களே, யாருக்கெல்லாம் ஓட்டு போட்டு சட்டமன்றத்துக்கு அனுப்பியிருக்கீங்கன்னு பாருங்க!
Polimer News@polimernews

”ரூ.40 கோடி செலவு பண்ணி குப்பையை எடுக்க டெண்டர் விட தேவையில்ல.. வெறும் 30 கோடி செலவு பண்ணா நிரந்தர தீர்வே கிடைச்சிரும்”.. அரியமங்கலம் குப்பை கிடங்கால் ஏற்படும் பிரச்சனையை தடுக்க அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்த திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.! #Tiruchirappalli | #Trash | #Tender | #MLA | #PolimerNews

தமிழ்
7
147
301
13.5K
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
Please calm down naraan..
Rajasekar ®️ tweet media
Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன்@americai

அன்று @arivalayam தலைவர் @kalaignar89 செய்தால் அது ராஜதந்திரம்; இன்று @TVKVijayHQ செய்தால் அது #குதிரைபேரமா? “உள்ளவரெல்லாம் நல்லவர் அல்ல... இல்லாதவனே பொல்லாதவனாம்!” அரசியலில் கட்சி மாறுதல் புதிதல்ல. ஆனால், மக்களிடம் மீண்டும் சென்று புதிய ஆணையைப் பெறுவது தான் உண்மையான ஜனநாயக நெறிமுறை. அதே நடைமுறையை இன்று @actorvijay பின்பற்றச் சொன்னால் மட்டும் ஏன் இவ்வளவு பதற்றம்? கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு பிறர் மீது கல் எறிவது அரசியல் நாகரிகமல்ல, திரு. @mkstalin அவர்களே! 🪞 thehindu.com/news/national/…⁠� #PoliticalRealism #DravidianPolitics #TVKVijay — 26.05.2026

English
0
0
0
142
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
டேய் @actorvijay தற்குறி பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி சிலர் பேசிட்டு இருக்கானுங்க.. ஆனா நாட்ல என்ன நடக்குதுனே தெரியாம இருக்காய்ங்க.. அதான் கொடுமையே.. அவர்களுக்காக இந்த சாம்பிள்.. போன மாசம் (06.02.2026) அன்று திருச்சி ஜமால் முகமது காலேஜ்ல நடந்த விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கியிருக்கார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்துகொண்டுதானிருக்கிறது. வேற ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்கடா தற்குறிகளா..
Rajasekar ®️ tweet mediaRajasekar ®️ tweet media
Arulbharathi💙@arulbharathe

இவன் ஏதாவது பயிர் கடன் தள்ளுபடி பண்ணிருக்கானா பிரண்ட்ஸ்?

தமிழ்
0
2
1
122
Rajasekar ®️ retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்
150
911
2.2K
92.1K
Rajasekar ®️ retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
13 நாட்களில் 22 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழ்நாடு முழுக்க நடந்திருக்கின்றன. பதவி ஏற்றது, சட்டமன்ற உரை போன்ற சம்பிரதாய பேச்சுகள் தவிர எதற்காகவும் இதுவரை வாய் திறக்கவில்லை முதல்மிக்சர். இந்த மானங்கெட்ட மாற்றம் அற்புதமாக உள்ளது.
தமிழ்
6
291
415
5.2K
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
@ramk8060 ஆட்சியமைக்க ஆதரவு தந்த விசிகவை தற்குறி விஜய் காவல்துறை நடத்தும் விதம் இதுதான்.. 🤦 x.com/i/status/20592…
Rajasekar ®️@RaTwitz

விசிக விருகம்பாக்கம் மாவட்டச் செயலாளரின் தலைமையில் போராட்டம் நடந்திருக்கிறது. விஜயின் காவல்துறை நடு ரோட்டில் தர தரனு இழுத்து செல்வது சமூகநீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களின் விசிக கட்சி மாவட்ட செயலாளரை.. மனசாட்சி உள்ள விசிகவினர் எண்ணிப் பாருங்கள்.. கடந்த ஆட்சியில் காவல்துறை இப்படி நடத்தியது உண்டா?

தமிழ்
0
0
0
15
RamKumarr
RamKumarr@ramk8060·
பண்ணையார் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டானுங்க. இது தான் திமுகாவின் உண்மை முகம் 🙏
தமிழ்
31
557
1.8K
24.6K
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
விசிக விருகம்பாக்கம் மாவட்டச் செயலாளரின் தலைமையில் போராட்டம் நடந்திருக்கிறது. விஜயின் காவல்துறை நடு ரோட்டில் தர தரனு இழுத்து செல்வது சமூகநீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களின் விசிக கட்சி மாவட்ட செயலாளரை.. மனசாட்சி உள்ள விசிகவினர் எண்ணிப் பாருங்கள்.. கடந்த ஆட்சியில் காவல்துறை இப்படி நடத்தியது உண்டா?
தமிழ்
0
14
11
836