வாய்மையே வெல்லும்
5.7K posts


To @trishtrashers I am not here to comment on your personal life or anything you are doing. But Vijay anna is now the Chief Minister of Tamilnadu and he has huge responsibility now to carry forward the entire state in his hands and also all the opponent political parties of Tamilnadu are eyeing on Vijay and TVK party to find fault. Whatever the single mistake Vijay anna does,it will create a big impact and it will be spread in the social media immediately that will create a black mark in the career of Vijay anna which we don't like as fans or TVK party cadres as a whole. We love Vijay anna always and we will support him for all the struggles he had underwent so far in his life and throughout his entire career and life we fans have been travelling along with him to see him in great heights. So we request @trishtrashers you not to spoil the same and please distance yourself from our Vijay anna as a matter of concern. Hope you are educated and you will understand what we wish to convey you. We have never seen you with Vijay anna during his tough times, but when Vijay anna became the Chief Minister of Tamilnadu, we are frequently spotting yourself with him. That shows your opportunistic mentality and we don't like that too. So please stop your public appearances with Vijay anna and kindly behave yourself for the welfare of Vijay.

எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar




























