Mani

33 posts

Mani banner
Mani

Mani

@Money_Vanan

Katılım Kasım 2020
111 Takip Edilen25 Takipçiler
Mani
Mani@Money_Vanan·
Need 5 tickets for jana nayagan fans show in sri sai ram 6:30pm show, if anyone had extra ticket pls dm #jananayakadu #jananayagan
English
1
0
0
453
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.   உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #CMJosephVijay
தமிழ்
155
3.9K
18.4K
1.2M
Mani
Mani@Money_Vanan·
@writersamas நன்றி சமஸ். உணர்வு பூர்வமான கேள்விகள் 👏 இதுவரை பார்த்த நேர்கானல்களில் மிகவும் உன்னதமான பதிவு இது.
தமிழ்
0
0
0
35
Mani
Mani@Money_Vanan·
@gmkhighness Devanin Kovil is 💎💎🔥
Türkçe
0
0
1
45
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
Memories
G.M. Kumar tweet media
English
17
21
281
7.5K
Ilaiyaraaja
Ilaiyaraaja@ilaiyaraaja·
என்றும் என் நினைவில் பாலு… miss you
தமிழ்
114
1.1K
9.5K
431.5K
Mani
Mani@Money_Vanan·
@nithyaaa88 Well written 👏🏻 that’s where Mallu writers shine brighter. It’s not only about heroic stuff it has more on it. ❤️
English
0
0
5
619
Nithya
Nithya@nithyaaa88·
#ManjummalBoys : SPOILERS ahead. One of the things that I loved about the film is how it addresses the post trauma life of the characters. That’s something most films don’t do, the film ends where the saving is done and everything is back to normal routine. But the truth is,
English
6
28
425
27.4K
Mani
Mani@Money_Vanan·
@saaboothreee இத்தனைக்கு பிறகும் காதலா என்றான். இத்தனைக்கு பிறகு தான் காதல் என்றாள்.
தமிழ்
2
0
1
78
MINNALE ⚡️
MINNALE ⚡️@saaboothreee·
அத்தனைக்குப் பிறகும், அத்தனைக் காதல்…! ✨
MINNALE ⚡️ tweet media
தமிழ்
4
2
21
1.2K
TAMBARAM CITY POLICE
TAMBARAM CITY POLICE@COPTBM·
@Money_Vanan TBM received your tweet and thank you for tweeting to us. It has been sent to the concerned officer for follow-up action.
English
1
0
0
245
Mani
Mani@Money_Vanan·
Lakshmi Nagar service road Anakaputhur Chennai 70 More than 10 families stranded on 1st floor without any power supply. Water is stagnant ,no signs of draining from night. Snake were found in water. Called many numbers but unable to reach. Please send any rescue/clearance team.
Mani tweet media
English
3
9
14
6.5K
ஸ்ரீதர்
ஸ்ரீதர்@SriManSG·
SPBயின் கன்னட ஆளுமை ஆச்சர்யமூட்டியது. இளையராஜா பற்றி எழுதாமல் SPB பற்றி சொல்லமுடியாது. SPB அவர்களின் பெருமையை இதைவிட விரிவாக அழகாக யாரும் சொல்லிவிட முடியாது. இந்த புத்தகத்திற்கு மிக்க நன்றி நண்பரே @kanapraba
தமிழ்
2
3
6
746
ஸ்ரீதர்
ஸ்ரீதர்@SriManSG·
தற்சமயம் படித்து முடித்த கானாபிரபா @kanapraba எழுதிய SPB பாடகன் சங்கதி. இசை ஆர்வம், SPB மீது பற்று உள்ளவர்கள் நிச்சயம் படிக்கலாம். சில இடங்களில், இவர் ஏன் நம்மை விட்டு சென்றார் என கண் கலங்கியது. எவ்வளவு தகவல்கள், தெரியாத இசையமைப்பாளர்கள், தெரியாத பல பாடல்கள், அற்புதம்.
ஸ்ரீதர் tweet mediaஸ்ரீதர் tweet media
Madras Walker 🚶🚶🚶@MadrasWalker

உங்களுக்கு பிடித்த ஒரு புத்தகம் ?

தமிழ்
3
3
12
2.8K