
#Thread #Engineering Opportunities in #OilandGas Sector – Part 2 #CivilEngineering Civil பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய (1/18)













