CoCo | இளநி
107.5K posts

CoCo | இளநி
@MrElani
மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை.

உங்கள் கருத்து என்ன? #SunNews | #GasCylinderShortage | #Vijay






#NewsUpdate | உத்தரப் பிரதேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க தீர்வு காண, தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை இன்று மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட உள்ளனர் #SunNews | #TNHealth | #MMR | #UttarPradesh



#BREAKING | எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews | #NDA | #DMK


@MaridhasAnswers எல்லாம் சரி ப்ரோ..ஆனா இவளோ பண்ணியும் ஏன் எந்த விசாரணை அமைப்பும் மேலே கை வைக்கல? எல்லா அரசும் இவன்/இவன் மாமகிட்ட காசு வாங்குதா என்ன? அப்படி எனில், நாம அரசையும் தானே கேள்வி கேட்கணும்,இல்லையா?




கும்பகோணத்தில் அறை மணி நேரம் ஆடுதுறை குத்தாலத்தில் கால் மணி நேரம் மயிலாடுதுறையில் அறை மணி நேரம் என #AmritBharat Train நிக்குது. இது எப்போ சென்னை போய் சேரும்!? @GMSRailway #Amritbharat

#WATCH | "கரூர் சம்பவத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் CBI கேள்விகளை முன் வைத்தார்கள். அங்கு களத்தில் இருந்து பணியாற்றியதால் அதைப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக அனைத்து பதிலையும் வழங்கி இருக்கின்றேன்" -செந்தில் பாலாஜி #SunNews | #SenthilBalaji | #KarurStampedeCase










