Munaf_S

1.2K posts

Munaf_S banner
Munaf_S

Munaf_S

@Munaf_SMM

A Journalist| Polimer Tv Reporter/Chennai @Polimernews https://t.co/96bxxTjnw0

Chennai, India Katılım Ağustos 2021
984 Takip Edilen606 Takipçiler
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
எங்க பணம் ஆயிரம் ரூபாவும் வரல! ஐயாயிரம் ரூபாவும் வரல சார்!! சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தான் இருக்கோம், மூன்று முறை இதுவரைக்கும் எழுதி கொடுத்து இருக்கோம், இதுவரைக்கும் எந்த ஒரு பதிலும் இல்லை எங்க பணத்தை உங்ககிட்ட கேட்கிறதா இருக்கு சார் @Udhaystalin @mkstalin
தமிழ்
0
0
1
41
Munaf_S retweetledi
Polimer News
Polimer News@polimernews·
போருக்கு போறீயா?.. சிறைக்கு போறீயா?.. ரஷ்யாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவர்.. சிறைப்படுத்தி போருக்கு அனுப்ப முயற்சி.. கணவரை மீட்டுத் தருமாறு கதறும் மனைவி.. #Chennai | #Russia | #Doctor | #Wife | #CentralGovt | #Help | #PolimerNews
தமிழ்
3
16
69
6.8K
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த மூன்று மணி நேரமாக மின் தடை நேற்று இரவு 10.00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மூன்று மணி நேரம் கடந்தும், எந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் உரிய பதில் இல்லை தேதி :- அக்-14-2025 @Udhaystalin @sivasankar1ss @RAKRI1
தமிழ்
0
0
0
38
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சிஎன்.கிருஷ்ணசாமி தெருவில் கடந்த ஒரு மாத காலமாக சுற்றித்திரியும் மாடு தெருவில் மாடு ஒன்று சுற்றித்திரியும் காரணத்தினால் பள்ளி குழந்தைகள் கடந்து செல்வதற்கு அச்சம்.. ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்குமா @chennaicorp
தமிழ்
1
0
1
86
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
So many times problem Waste, waste product and Productions. Anyone don't buying this product.. @EurekaForbes
English
1
0
0
41
Munaf_S retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் இருக்கைகள் "ப" வடிவில் மாற்றி அமைப்பு.. #Chennai | #Education | #School | #Students | #PolimerNews
தமிழ்
115
28
135
206.2K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இது போல ஒரு பைத்தியக்கார ஆட்சியை பார்க்க முடியுமா ? கல்வித் துறை அமைச்சரே இப்படி முட்டாளாக இருந்தால், மாணவர்களின் கதியை யோசித்துப் பாருங்கள்.
Polimer News@polimernews

#JustNow || சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் இருக்கைகள் "ப" வடிவில் மாற்றி அமைப்பு.. #Chennai | #Education | #School | #Students | #PolimerNews

தமிழ்
121
438
1.8K
89.7K
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
போலி சாமியார் !
Munaf_S tweet media
தமிழ்
0
0
1
65
Munaf_S retweetledi
Chennai Union of Journalists
Chennai Union of Journalists@ChennaiJournosX·
சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, மன்றத்தின் மேம்பாட்டுக்காகவும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் ரூ. 2.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பை Chennai Union of Journalists சார்பாக வரவேற்கிறோம்.
தமிழ்
7
2
9
1.7K
Mahalingam Ponnusamy
Mahalingam Ponnusamy@mahajournalist·
#ProfessionalUpdate I am pleased to announce my new position as Editor of Special Projects at @TheFederal_News a division of New Generation Media. I would appreciate your support and encouragement, and please feel free to direct message me if you have any leads.
The Federal@TheFederal_News

Mahalingam Ponnusamy is widely recognized for his insightful coverage of crucial topics including crime, social issues, politics, and in-depth investigations. @mahajournalist @medianews4u medianews4u.com/mahalingam-pon…

English
45
7
138
8.4K
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
நேற்றும் இதே போல தான் நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் வீட்டின் அருகே செய்தியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அநாகரிமாக நடந்து கொண்டார் இவர் உண்மையாலுமே போலீசா? Over Attitude ? Take action @MadrasJournos @chennaipolice_
Polimer News@polimernews

செய்தியாளரை ஒருமையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர்.. செய்தி சேகரிக்கச் சென்றவர்களிடம் அத்துமீறல்.. சீமான் வீட்டில் மோதலின் போது நடந்த சம்பவம்… #Seeman | #SeemanHouse | #Police | #SeemanWife | #Reporters

தமிழ்
0
0
0
96
Munaf_S
Munaf_S@Munaf_SMM·
வெயில் காலம் துவங்கியவுடன் மின்சார துண்டிப்பை துவக்கியது தமிழ்நாடு மின்வாரியம் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி துணை முதலமைச்சர் அவர்களின் தொகுதியில் இன்று பிற்பகல் முதல் 4 முறை மின்தடை ஏற்பட்டுள்ளது பிற்பகல் நேரத்தில் குழந்தைகள் பெரியோர்கள் உள்ளிட்டோர் அவதி @TANGEDCO_Offcl
தமிழ்
1
0
1
79
Munaf_S retweetledi
Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம்
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசை விமர்சித்து @vikatan கார்டூன் வெளியிட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விகடன் இணையதளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது.
தமிழ்
9
17
40
6.2K
Munaf_S retweetledi
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
#UpdateNews | தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மான கழகங்களின் தலைவர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ. ஆ.ப., அவர்கள் மின்வாரிய தலைமையகத்தில் இன்று (10.02.2025) பொறுப்பேற்றுக்கொண்டார்கள். #TNEB | #TNPDCL | #TNPGCL | #TANGEDCO
TANGEDCO Official tweet media
தமிழ்
79
120
769
19.2K
Munaf_S retweetledi
Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம்
'நீதிக்கான கூட்டணி'யின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மன்ற வளாகத்தில் 'உணவு விடுதி' அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் tweet media
தமிழ்
12
14
63
3K
Munaf_S retweetledi
Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு FIR வெளியானது குறித்து சட்டத்திற்கு புறம்பாக சிறப்பு புலனாய்வுக் குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியதோடு, செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளது.
Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் tweet media
தமிழ்
21
29
112
15.9K