Naresh kumar

259 posts

Naresh kumar

Naresh kumar

@Nareshghilli268

Chennai Katılım Ekim 2012
307 Takip Edilen49 Takipçiler
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஜனநாயகன் படம் விஜய் PR டீம் தான் திட்டமிட்டு அரசியல் ஆதாயம் தேடி வெளியிட்டுள்ளார்கள்.. என்ற குற்றச்சாட்டில் நியாயமான காரணம் இருக்கா? படம் 300 கோடி பட்ஜெட் என கணக்கு காட்டியுள்ளனர். அதில் 200 கோடி விஜய் சம்பளம்.. இந்த பட தயாரிப்பாளர் முன்னர் எடுத்த 2 படமும் 2 கோடி தான் செலவில் எடுத்தார். திடீர் என்று 300 கோடி எங்கே வந்தது! ஆக இவர் படம் எடுத்த காசு விஜய் கணக்கு தான். அப்படி என்றால் படம் எடுக்க 100 கோடி செலவிட்டாரா தன் சம்பளம் போக? அதுவும் இல்லை 60 கோடிக்கும் கீழ் - சினிமா கணக்கு காட்டுவது எளிது. 60 கோடி எடுத்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் வசூல் பண்ணிவிடும் எப்படி வந்தாலும் லாபம் தான். எளிதில் தியட்டர், OTT , TV என 200 கோடி எடுத்துவிடும். ஆக எப்படி பார்த்தாலும் லாபம் தானே! சரி படத்தை மொத்தமா கசிய விடுங்க.. ஒன்று கட்சி பிரச்சாரமாக இருக்கும். இரண்டு மக்களிடம் அனுதாபம் தேடலாம். ஆக நிச்சயம் விஜய் தரப்பில் தான் படம் லீக் செய்திருக்க வாய்ப்பு அதிகம். போலீஸ் தானாக முன்வந்து அனைத்து தரப்பு குற்றச்சாட்டையும் விசாரிக்க வேண்டும்.
தமிழ்
202
609
2.2K
129.3K
Naresh kumar
Naresh kumar@Nareshghilli268·
@idumbaikarthi Dai pitcha karanungala.. Leak aana padatha paakurathu mama Vela paakarathu ku samam da.
Indonesia
0
0
0
589
இடும்பாவனம் கார்த்திக்
'ஜனநாயகன்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வாக்குக்கேட்பது போல இருக்கும் காணொளியை இணையத்தில் வெளியிடும் சல்லித்தனமான வேலையை விஜய்யைத் தவிர வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. நாம் நினைக்கிறதைவிட மோசமான சில்லறை விஜய்!
தமிழ்
558
2.1K
6.4K
176.9K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
ஜனநாயகன் படத்தின் சில காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு வாக்குபிச்சை கேட்கிறார் உங்கள் விஜய் ! பலே ஆள்யா நீ @TVKVijayHQ
தமிழ்
657
1.6K
5.7K
199.3K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
திறந்த மனதோடு சாட்டையில் வெளியிடுகிறேன் எனச் சொல்லியும் கோரிக்கையை ஏற்க மறுத்து இணையத்தில் ஜனநாயகன் படத்தை வெளியிட்டிருக்கிறார் பக்காமாஸ் ! அதே கேசரி !
தமிழ்
259
1.7K
7.3K
232.4K
Naresh kumar
Naresh kumar@Nareshghilli268·
@VijayAura Dai Thirutu Naaye..nee sapadu thaan thinriya? Oru padatha leak panrathu evalavu periya kutram theriyuma?
हिन्दी
1
0
31
5.8K
Naresh kumar
Naresh kumar@Nareshghilli268·
@idumbaikarthi Poda loosu Naaye.. unga annan ku ithana edathula permission koduthu irrukanga
Eesti
0
0
0
3
இடும்பாவனம் கார்த்திக்
1 மணி நேரம்தான் அனுமதி கொடுத்தார்கள் எனக் கூறி, பரப்புரையை ரத்து செய்துவிட்டு, படுத்துத் தூங்கும் பனையூர் பண்ணையாளர்களின் கவனத்திற்கு..! ஒரே நாளில் சென்னையின் 5 இடங்களில் வாகனப் பரப்புரை மற்றும் ஒரு பொதுக்கூட்டம் பேசுகிறார் அண்ணன் சீமான்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
609
578
1.4K
115.7K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
சாட்டையால் கதறும் தவெக | கைது பண்ணச் சொல்லும் அழும் அணில்கள் | பேராவூரணி | youtu.be/C0F70hKQaBY
YouTube video
YouTube
தமிழ்
107
100
239
26K
இடும்பாவனம் கார்த்திக்
பெரம்பூரில் வயது 52 திருச்சி கிழக்கில் வயது 51 பெரம்பலூரில் போட்டியிடுபவர் பார்த்திபன்! திருச்சி கிழக்கில் போட்டியிடுவது லியோ!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
170
837
2.4K
63.6K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வலி தாங்கி நிற்கும் விஜய் | திருச்சியில் நடந்த கூத்துகள் | மயங்கி விழுந்த தற்குறிகள் | youtu.be/6hd11zjCGy0
YouTube video
YouTube
தமிழ்
45
100
227
11.8K
Naresh kumar
Naresh kumar@Nareshghilli268·
@idumbaikarthi Dai Thirutu Naaye ,... Antha Amma kita poi solra.. naatha vaaya..
हिन्दी
0
0
0
8
இடும்பாவனம் கார்த்திக்
76 ஆண்டுகால மக்களாட்சி! 57 ஆண்டுகால திராவிட ஆட்சி! வேதாரண்யம் தொகுதி, சிறுதலைக்காடு பகுதியில் வாழ்வதற்கு வீடில்லா சூழ்நிலையில் இன்றளவும் வாழும் எளிய மக்கள்..!
News Tamil 24x7@NewsTamilTV24x7

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த பெண் #Vedaranyam #NTK #Seeman #IdumbavanamKarthik #Campaign #NewsTamil24x7

தமிழ்
42
351
802
8.9K
Surendar
Surendar@ScorpionSu58042·
வயிதெறிச்சலில் சாபமிட துவங்கி விட்டான் திரள்நிதி திருடன் 😂
தமிழ்
150
466
1.5K
34.7K
இடும்பாவனம் கார்த்திக்
கருத்துப்பரப்பலுக்கு, பொதுக்கூட்டம், வாகனப் பரப்புரை எனும் வடிவங்கள் இருக்கையில், Road Show எதற்கு? இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குனா இவனோட அரசியல் ஆதாயவெறி அடங்கும்?
தமிழ்
275
225
667
41.8K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வில்லிவாக்க வில்லனின் வில்லத்தனம் ஆரம்பம் ! இவன் ஓட்டு வாங்க நாலு தற்குறிகளை ரணபலி கொடுக்காம ஓயமாட்டான் போல !
தமிழ்
557
1.1K
3.2K
114.3K
இடும்பாவனம் கார்த்திக்
தனது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 500 கோடி என வேட்பு மனுவில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார் விஜய். உச்சத்தைவிட்டு வர்றார்.. ஒரு படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளம்னு இவ்வளவு நாட்களாகக் கூறினார்கள். இப்போது, 30 ஆண்டு காலமாக தான் சம்பாதித்த சொத்து மதிப்பு 500 கோடிதான் என்கிறார் விஜய். இதுல எதுடா உண்மை?
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
715
879
2.3K
191.1K