shankar

3.8K posts

shankar banner
shankar

shankar

@Niftymetals

Selling Naked Options AI levels Buying Naked Option AI Levels Swing reversal AI Levels

India, Chennai Katılım Nisan 2010
13 Takip Edilen122 Takipçiler
shankar
shankar@Niftymetals·
@PttvNewsX People of Tamilnadu has to decide not Piyush...
English
0
0
0
7
shankar
shankar@Niftymetals·
@shankartweetz @sumanthraman ஏங்க.... அவரு நமக்கு ஒரு entertainment .... free ஆ விடுங்க... காமெடியா படிச்சு கடந்து போங்க....
தமிழ்
0
0
2
73
ஷங்கர்
ஷங்கர்@shankartweetz·
If this doesn't happen will you quit TV and Social Media? We don't want your verbal vomits... We are sick and tired seeing you... Controlling my rant against you.... Literally ...it's not that am a DMK supporter .... Your mouth is awkward man... If this doesn't happen will you quit this industry... Will be a heap of relief for TN and it's people.
English
8
6
74
4.7K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Predictions: . 1.The electoral wind seems to be decisively turning in favour of the AIADMK alliance. 2.BJP is at least doubling its tally of seats and may get into double figures. 3. Among the allies of the DMK, the Communist parties are performing relatively better than the other alliance partners. 4. At least 3 sitting Ministers are on a sticky wicket. #TamilNaduElections2026 #TNElection2026
English
496
356
2K
267.5K
shankar
shankar@Niftymetals·
@itisprashanth Is it ? everyone is stunned ?.... Komali🤣🤣🤣🤣
English
0
0
0
4
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Tiruppur , 1600 teacher votes in an area total . 1000 went to one political party ! Everyone is stunned !
English
313
961
6.8K
479.1K
shankar
shankar@Niftymetals·
@CheranDirector தமிழக மக்களுக்கு நீங்கள் ஒழுக்கம் கற்றுத்தர வேண்டாம்.. மக்களுக்கு யாரிடம் எதை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது இயல்பாகவே தெரியும்...
தமிழ்
0
0
0
4
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்... @_ITWingNTK @Seeman4TN @idumbaikarthi
Cheran Pandiyan tweet media
தமிழ்
299
926
2.3K
61.9K
shankar
shankar@Niftymetals·
@bseshadri "Stalwarts of Tamil Nadu media" Romba overu... 🤣🤣🤣🤣
0
0
0
72
Badri Seshadri
Badri Seshadri@bseshadri·
CIC panel discussion currently with stalwarts of Tamil Nadu media Rangaraj Pandey, RK Radhakrishnan, Sumanth Raman.
Badri Seshadri tweet media
HT
47
7
106
21.6K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Prediction: TVK is not winning seats in this election beyond perhaps Vijay himself. In any case low single digit max. if at all is my guess. PMK is expected to gain seats from their last performance. DMDK is another weak link in DMK alliance like Congress. Crossing the line in more than 2-3 out of 10 seats may be tough. #TNElections #Tamilnaduelections2026 #TNElections2026
English
509
137
1.4K
343.4K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
So the BJP Govt setting the #Delimitation matter to rest by committing to a uniform 50% hike in LS seats in Parliament today. Takes the sting out of the "Tamil Nadu is being cheated" campaign.
English
235
181
1.2K
86.6K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
''இடும்பாவனம் கார்த்திக்கோடு தர்க்கம் செய்து வென்று விடுங்கள், தோல்வியை ஒத்துக்கொண்டு நாங்கள் விலகிவிடுகிறோம்'' - சீமான் தேர்தல் பரப்புரை #Seeman #NTK #SeemanNTK #Election2026 #ElectionCampaign #Newstamil24x7
தமிழ்
151
683
2.1K
58.7K
பூதம்
பூதம்@angry_birdu·
பத்ரி சேஷாத்ரி மாதிரியான பாஜக ஆதரவாளர்கள் கூட தொகுதி மறுவரையறையால தமிழ்நாட்டுக்கு பாதிப்புதான்னு உண்மையை ஒத்துக்கிட்டாங்க. ஆனா நம்ம திடீர் தமிழ் தேசிய ஊடகவியலாளர் @DevadossGabriel இன்னும் பொய்யை சொல்லி பாஜகவுக்கு முட்டு கொடுத்துட்டு இருக்காரு.
பூதம்@angry_birdu

"பாஜக சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறதோ என்ற கவலை எழுகிறது. 1971 சென்சஸ் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை நடக்கும் என்று அண்ணாமலை சொன்னார். ஆனால் சட்ட முன்வடிவில் அப்படி எதுவும் இல்லை" - பத்ரி சேஷாத்திரி குமுறல்

தமிழ்
45
344
892
56.2K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Tonight's You Tube Live is at 8.30 p.m. on the Viewpoint with Sumanth Raman You Tube Channel. To call in and participate use the link below streamyard.com/u25eeg47d2 Who is winning your constituency? What are the issues before the electorate? Make your voice heard. Call in at 8.30 p.m. இன்றிரவு 8.30 மணிக்கு, சுமந்த் ராமன் வழங்கும் 'வியூபாயின்ட்' யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பாகும். அழைத்துப் பங்கேற்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் streamyard.com/u25eeg47d2 உங்கள் தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள்? வாக்காளர்கள் முன் உள்ள பிரச்சினைகள் என்ன? உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள். 8.30 மணிக்கு அழைக்கவும். #TamilNaduElections2026 #TNElection2026
English
5
1
8
6.2K
shankar
shankar@Niftymetals·
@sumanthraman உண்மை கசக்கத்தான் செய்யும்....
தமிழ்
0
0
0
22
shankar
shankar@Niftymetals·
@SaalanPaari அய்யகோ.... இப்போ தமிழக மக்கள் என்ன செய்வது ..யாருக்கு ஒட்டு போடுவது என்ற தெரியாமல் தடுமாறுவார்கள்.... சத்திய சோதனை..
தமிழ்
0
0
0
6
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
2016 முதல் இதுவரை நடந்த அத்தனை தேர்தலுக்கும் நாம் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து பதிவு செய்துள்ளேன்.. ஏன் இந்த தேர்தலில் ஆதரிக்க மறுக்கிறேன்? ஒரு 25 நிமிடம், 25×25 அறையில் 25° Ac போட்ட ரூமில்.25 முறை யோசித்துப் பாருங்கள்... இந்த நிகழ்வுக்கு பிறகு நான் நாம் தமிழரை ஆதரிப்பதை நிறுத்தி விட்டேன்!
Paari Saalan tweet mediaPaari Saalan tweet media
தமிழ்
566
1.3K
4.2K
213.6K
shankar
shankar@Niftymetals·
@sumanthraman Who cares about congress..... DMK will cross 160+
English
0
0
0
32
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Show at 8.30 p.m. on TN elections.
Sumanth Raman@sumanthraman

Tonight's You Tube Live is at 8.30 p.m. on the Viewpoint with Sumanth Raman You Tube Channel. To call in and participate use the link below streamyard.com/3bkbe45vn6 Who is winning your constituency? What are the issues before the electorate? Make your voice heard. Call in at 8.30 p.m. இன்றிரவு 8.30 மணிக்கு, சுமந்த் ராமன் வழங்கும் 'வியூபாயின்ட்' யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பாகும். அழைத்துப் பங்கேற்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் streamyard.com/3bkbe45vn6 உங்கள் தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள்? வாக்காளர்கள் முன் உள்ள பிரச்சினைகள் என்ன? உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள். 8.30 மணிக்கு அழைக்கவும். #TamilNaduElections2026 #TNElection2026

English
8
2
41
7.8K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Prediction: As per today's situation, AIADMK/NDA likely to win all except one seat in Coimbatore Dist. AIADMK/NDA likely to win all except one seat in Salem Dist. #TamilNaduelections2026
English
390
264
2.1K
202.5K