ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺

31.9K posts

ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 banner
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺

ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺

@Nithish3333

தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் எங்கள் தளபதி @TVKVijayHq 🇪🇸 யின் விசுவாசமான தொண்டன் #TVKforTN | உன்னால் முடியும் 💪| ENGINEER 🎓 | விவசாயம் 🌴🌾

❤ தமிழக வெற்றிக் கழகம் 💛 Katılım Ocak 2025
3K Takip Edilen1K Takipçiler
Sabitlenmiş Tweet
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺
உனக்கே ஒரு யுத்தம் இனியே ❤️உயிரே உடல் இரத்தத் துளியே💛 வருவேன் ஒரு பக்க துணையே 🇪🇸உயிரின் உயிரே @TVKVijayHQ 😭♾️ - முக்காலத்தில் எவரும் ஒரு இணை கிடையாதே @actorvijay 🛐💪🏻🔥👑 #தமிழகவெற்றிக்கழகம் #TVKForTN #ThalapathyVijay #TVK #TVKVijay #TVKWhistle
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 tweet media
தமிழ்
1
5
11
1.7K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆற்காடு இளவரசர் திரு. நவாப் முகமது அப்துல் அலி அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
74
1.3K
5.8K
63.7K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Joseph Prabhu
Joseph Prabhu@Jos_prabhu·
இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நேரம் Stalin sir சட்ட சபையில் இருந்திருப்பார். இத சொன்ன யார் கேக்குறாங்க
Joseph Prabhu tweet media
தமிழ்
9
200
886
12.3K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Pikachu 💫
Pikachu 💫@Manju_thoughts·
Arun has been appointed as ADGP in the Anti-Corruption Department. Ok guys, I’m out. This move feels completely wrong, & #TVK is seriously heading towards disaster cz of it. @CMOTamilnadu Nalla panitinga Anna thanks 💔🥲 U can bash me & abuse me but i’m hurt & done. #TVK
Pikachu 💫 tweet media
English
63
133
565
22K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Padappadi Elaniswami
Padappadi Elaniswami@PESTamilNadu·
Shut all the mouths by filing FIR on KN Nehru @ArunIPSCOP
English
13
65
389
14.5K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
KaWin
KaWin@RR013C·
படிக்க தெரியுமா??? @Udhaystalin
KaWin tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

தமிழ்
47
726
1.8K
30.8K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆளுநரை எதிர்த்து காங்கிரஸ் தோழர்கள் போராட்டம் நடத்தினால் திமுக கோவம் வந்து தாக்குதல் நடத்தியது. இப்போது விசிகவினர் போராட்டம் நடத்தினால் அவர்களையும் இந்த திமுக அதிகாரத்தில் இல்லாமல் இருக்கும் போதும் அராவடி ரவுடிச அரசியலில் ஈடுபடுகிறது.
Informative Diary tweet media
தமிழ்
2
160
316
2.8K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
விஜய் ரசிகை #TVK
@Anbil_Mahesh @dhonivijay_7 30வருஷமா திமுக போன்ற ஊழல் கட்சியால கொடுக்க முடியல.. விஜய் வந்து 15 நாளில் கொடுக்கணுமானு மக்கள் செருப்பால அடிச்சிட போறாங்க டா..
தமிழ்
2
49
129
1K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
குன்னம் பகுதியில் VCK தொண்டர்கள் மீது திமுகவினர் கல்வீச்சு.. @arivalayam காட்டுமிராண்டி கும்பல்...😡🤦
தமிழ்
12
679
1.8K
23.1K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || ராணிப்பேட்டை மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டல் - தவெக ஒன்றியச் செயலாளர் நீக்கம் #Ranipettai | #TVK | #PolimerNews
தமிழ்
32
915
2.9K
52.3K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மாமூல் கேட்ட விவகாரம்: தவெக நிர்வாகி நீக்கம் #TVK | #Vijay
தமிழ்
17
372
1.2K
32.5K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
KaWin
KaWin@RR013C·
Insta la uncle ah adi polakuraanga 😅🤣🤣🤣
Indonesia
6
547
1.5K
14.8K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
ᗪᶤNε𝕤ʰ🆃🆅🅺TN-46
யாரையும் எதிர் பார்க்காமல் இந்த பெண் செய்த செயலை பாராட்டியே ஆக வேண்டும் ❤️🥰 @TVKVijayHQ @CMOTamilnadu #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
4
510
1.7K
13.1K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺
@PttvNewsX பெரிய திரைப்பின்புலம் இருந்தாலும் 25 ஆண்டுகளாக தனது ரசிகர்கள் மூலம் மக்கள் பணிகளை செய்துள்ளார்.. இயற்கை பேரிடர், கொரானா பாதிப்பு போன்ற சூழ்நிலைக்கு நிதி உதவி அளித்துள்ளார், தமிழர்களுக்காக பல விஷயங்களில் குரல் கொடுத்துள்ளார். மக்களும் இந்த திமுக மன்னராட்சியை வெறுத்து விட்டனர்.
தமிழ்
0
3
11
288
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
priya
priya@PriyankaSmile01·
காவல்துறை உங்களுடன் இருக்கோம்னு சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதிக்கு முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டு❤️
தமிழ்
2
68
291
3K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
🚨 சேலத்தில் அம்பலமான கனிம வளக் கொள்ளை ‼️ கேமராவை பார்த்ததும் அலறியோடிய கும்பல்…செய்தியாளர் காலில் விழுந்து கதறிய கடத்தல்காரர் 😂 Please take strict action, @drtkprabhu_TVK na 🙏🏻
தமிழ்
5
553
1.3K
18.3K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
காலை உணவு, மதிய உணவுத் திட்டம் தொடரும் - அமைச்சர் #Rajmohan | #KalaiUnavuThittam | #School
PttvOnlinenews tweet media
தமிழ்
41
708
4.2K
42.7K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
இதெல்லாம் எவ்ளோ பெரிய மாற்றம், இத பத்திலாம் யாரும் பேச மாற்றாங்க 😶😶😶 எது குறையோ அத மட்டுமே நியூஸ் சேனல் பரப்பிட்டு இருக்கானுங்க 😭😭
Kanchipuram Vijay FaN tweet media
தமிழ்
1
66
118
830
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!
தமிழ்
246
1.8K
4.2K
122.7K
ᴛʜᴀʟᴀᴩᴀᴛʜʏ ꜰʀɪᴇɴᴅꜱ 🅃🅅🄺 retweetledi
Sathya-TVK
Sathya-TVK@Sathya_ak·
யாராவது வெளியே வந்து இதற்கு விளக்கம் திருவீங்களா மாட்டீங்களா😡😡😡😡😡 @CMJosephVijayHq @CMOTamilnadu @TVKVijayHQ @vinothravi11
Polimer News@polimernews

#JUSTIN || பயிர்கடன் எனும் பெயரில் SCAM செய்துள்ளது த.வெ.க அரசு - உதயநிதி | #CMVijay | #TVK | #UdhayanithiStalin | #PolimerNews

தமிழ்
8
14
41
972