Vignesh Iyappan

1.1K posts

Vignesh Iyappan banner
Vignesh Iyappan

Vignesh Iyappan

@Nool_Taks

Writer ✍️ | Building a space for authors & readers Sharing thoughts on mindset, creativity, and storytelling 📍 Tamil + English | #Nooltaks @baashhu

chennai Katılım Haziran 2025
94 Takip Edilen85 Takipçiler
Sabitlenmiş Tweet
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
கல்விதான் வளர்ச்சிக்கான முக்கிய கருவி. அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய காரணம். டிவிகே விஜயின் மேனேஜர் கல்வி அமைச்சராக வந்தால் என்ன ஆகும்? @Baashhu
Vignesh Iyappan tweet media
தமிழ்
0
2
2
911
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
Today TVK and BJP meeting in Delhi like this 😂😂😂
Adhan@Adhaavan

@ThanthiTV அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய் - தற்குறி தந்தி 🥵 ஆனா நிலைமை 😭

English
0
0
0
9
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
@ThanthiTV Hi & Hello சொல்லுறதுக்கே… 😅 எதுக்கு 10 mins? 1 min போதுமே! மீதி 9 mins waste பண்ணிட்டாங்க 🤣
தமிழ்
0
0
1
672
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
இதுவே குறைந்த நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்த CM விஜய் பிரதமர் உடனான தமிழக முதல்வர்களின் சந்திப்பில் இதுவே குறைந்த நேரம் #CMVijay #TVK #PMModi #Delhi #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
108
214
1.3K
62.6K
Vignesh Iyappan retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
Alíén 👽 tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | திருப்பூர் தாராபுரத்தில் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தில் வெட்டு #SunNews | #Tiruppur | #Crime

ZXX
2
89
147
3.6K
Polimer News
Polimer News@polimernews·
நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறியதற்கு மன்னிப்பு கோரி கடிதம்.. பெயர் வாசித்து எம்எல்ஏக்கள் வருகையை உறுதி செய்த சபாநாயகர் #Secretariat | #EdappadiPalanisami | #SPVelumani | #MLAs | #JCDPrabhakar | #PolimerNews
தமிழ்
18
181
1.6K
125.2K
Vignesh Iyappan retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
ஏற்கனவே நடத்த குதிரை பேரத்தில் பலகோடி கொடுத்து MLA @AlimAlbuhari ஐ வாங்கியது திராவிட சூப்பர் கிங்ஸ் , தற்போது மற்றொரு ஆல்ரவுண்டர் MLA ஷானவாசை விலைபேசிவருகிறது
Michel@Michel_Offl

குதிரை பேரத்தில் ஈடுபடும் திமுக 🤡!

தமிழ்
1
8
26
1.6K
Vignesh Iyappan retweetledi
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Stop playing this “ஏழை தாயின் மகன்” template. We now know what happened with that. And which poor person carries iPhone 17 pro max? These so called “JOURNALISTS” 🤦🏻‍♀️
B Anbuselvan@anbu_madras

HR & CE Minister S Ramesh’s mother still works as a house cook, while his father is a temple priest. The fading poster of 2012 Vijay-starrer ‘Thuppakki’ pasted on the old iron bureau in the cramped 250-square-foot house in Maraimalai Nagar stands testament to S Ramesh’s journey from a 17-year-old fan to a member of Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s cabinet. Interestingly, even after Ramesh became an MLA on May 4 and a minister on May 21, his parents have not stopped working. Father K Srinivasan continues as a priest at the Sri Shiva Vishnu temple in Maraimalai Nagar, while mother S. Sumathi (55) commutes daily from Maraimalai Nagar to Mylapore for a cooking job. When TNIE visited their home on May 22 and May 24 — on both days she had already left for work — the scene was almost unbelievable for the parents of a sitting minister. The house was built on a private temple land where the family resides without paying rent. For decades, my family lived a modest life with limited means, never imagining that one among us would one day take oath as a minister in the state. After I relocated to this house, the monthly rental issues subsided as I don't pay any rent,” said Srinivasan @xpresstn newindianexpress.com/states/tamil-n…

English
183
582
2.1K
164K
Vignesh Iyappan retweetledi
Vignesh Iyappan retweetledi
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
@PttvNewsX Bio mining பண்ணி scientificஆ யோசிங்கன்னா… 😅 இந்த குப்பையைக் கொண்டு போய் வேற இடத்துல கொட்டுறது simple process. அப்போ அந்த இடத்துல குப்பை சேர்ந்தா என்ன பண்ணுவீங்க? 🤔 அய்யோ… அத யோசிக்கலையா? 😏🤔🤔🤔🤔🤔🤔🤔
Vignesh Iyappan tweet media
தமிழ்
0
0
1
518
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
”குப்பைகளை அகற்ற ஒரே தீர்வு மலை உச்சியில் இருந்து 1000 அடி பள்ளப் பாறையில் கொட்டலாம்” - திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ விஜி கொடுத்த யோசனை ##Tiruchirappalli | #MLA | #Thiruverumbur
தமிழ்
129
137
352
173.1K
Vignesh Iyappan retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
அவன் என்ன சொன்னான்? நோ கமண்ட்சுன்னு சொல்லிட்டாருங்க... அவன் என்ன சொல்றது நான் சொல்றேன்... நோ கமெண்ட்ஸ்
Baashhu tweet media
HáKi@haki21k

இந்நேரம் ஒன்றிய அமைச்சகம் ஆடி போயிருக்கும். It's a STATEMENT 🔥🔥🔥🔥

தமிழ்
1
16
23
930
Vignesh Iyappan retweetledi
Vignesh Iyappan retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
அதான, ஏன் போலிஸ் சிரிக்க கூடாதா? தலித்துக்கு ஹவுசிங் போடுல தனி வீடு கேக்குறதே எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு
Thanthi TV@ThanthiTV

IG | "ஏன் போலீஸ் சிரிக்க கூடாதா..? பேசும் முன்பு தானே சிரித்தார்கள்.." அமைச்சர் வன்னிஅரசு காட்டம் #igramyabharathi #vanniarasu

தமிழ்
0
2
4
366
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
@polimernews MLA sir Time இருந்தா ஒரு 2 mins எடுத்துக்கிட்டு இந்த post-ஐ படிங்க 🤔🤔🤔🤔🤔🤔
Vignesh Iyappan tweet media
தமிழ்
0
3
3
800
Polimer News
Polimer News@polimernews·
”ரூ.40 கோடி செலவு பண்ணி குப்பையை எடுக்க டெண்டர் விட தேவையில்ல.. வெறும் 30 கோடி செலவு பண்ணா நிரந்தர தீர்வே கிடைச்சிரும்”.. அரியமங்கலம் குப்பை கிடங்கால் ஏற்படும் பிரச்சனையை தடுக்க அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்த திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.! #Tiruchirappalli | #Trash | #Tender | #MLA | #PolimerNews
தமிழ்
161
1.1K
4.5K
520.2K
Vignesh Iyappan retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
என்ன @RahulGandhi பலே ஆளுயா நீ, இதைலாம் வச்சு அரசியல் பண்ணிக்கிட்டு இருக்க
Baashhu tweet media
Salam Mass@SALAMMASS1

கிராமப்புறங்களில் உள்ள திமுகவினர் இன்று வரை இந்த ₹8000 நம்பி இருக்கிறார்கள் @mkstalin பதில் சொல்லுங்க

தமிழ்
0
17
51
1.9K
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
@AlimAlbuhari MLA sir Time இருந்தா ஒரு 2 mins எடுத்துக்கிட்டு இந்த post-ஐ படிங்க 🤔🤔🤔🤔🤔🤔
Vignesh Iyappan tweet media
தமிழ்
1
0
0
47
Vignesh Iyappan
Vignesh Iyappan@Nool_Taks·
@polimernews Bio mining பண்ணி scientificஆ யோசிங்கன்னா… 😅 இந்த குப்பையைக் கொண்டு போய் வேற இடத்துல கொட்டுறது simple process. அப்போ அந்த இடத்துல குப்பை சேர்ந்தா என்ன பண்ணுவீங்க? 🤔 அய்யோ… அத யோசிக்கலையா? 😏🤔🤔🤔🤔🤔🤔🤔
தமிழ்
0
0
1
1.4K
Vignesh Iyappan retweetledi