குளவி கூடு

454 posts

குளவி கூடு banner
குளவி கூடு

குளவி கூடு

@PUdayanan

india Katılım Eylül 2012
1.3K Takip Edilen365 Takipçiler
Navin Chakaravarthy 🦇
Navin Chakaravarthy 🦇@navin_offl·
அமைச்சர் சங்கரபாணி கட்டுப்போட்டில் தெய்வமான நடிகை ? யார் அந்த தெய்வமான நடிகை ? 🤔 பி.கு;( மாமனுக்கு மட்டும் திகார் ஜெயில்ல பைனாப்பிள் கேசரி கொடுக்கல ரத்த ஆறே ஓடும் பாத்துக்கோங்க 😤 )
Navin Chakaravarthy 🦇 tweet media
தமிழ்
9
27
113
17.1K
குளவி கூடு retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நியாயமா பார்த்தா தமிழ்நாட்டுக்கு தான் இந்த மெஷின் தேவை. ஆனா வாங்க மாட்டாங்க.. ஏன்னு தெரியுமா??
தமிழ்
77
381
2.1K
171K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
50 rs குறைவாக இருக்கும் சில potential stocks எதுனா இருந்தா உங்களுடைய Suggestion சொல்லுங்க நண்பர்களே 🙏
தமிழ்
46
14
237
48K
Mohini Wealth
Mohini Wealth@MohiniWealth·
Pick your lucky number from 1–50. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 1 numbers hide a surprise! 1 Winners picked will be picked randomly in 24 hours. Comment your pick 👇🏆
English
1.1K
36
307
111.8K
குளவி கூடு
வேங்கைவயலுக்கு இதுவரை செல்ல முற்படாத ஸ்டாலின்! மணிப்பூருக்கு செல்லத் தயங்கி, 4 மாதங்கள் காலங்கடத்திய மோடி! கரூரில் பேரவலம் நடந்து ஒரு மாதமாகியும் செல்லாத விஜய்! மூணும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!
குளவி கூடு tweet media
தமிழ்
0
1
3
117
விகடன்
விகடன்@vikatan·
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன? #EdappadiPalaniswami | #EPS | #ADMK | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1.8K
135
1.5K
171K
குளவி கூடு retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
Bullet Train: Fail Smart Cities: Fail GDP at 10 % : Fail Make in India : Fail Black Money : Fail Foreign Policy : Fail Swach Bharat : Fail Namami Gange: Fail Demonetization: Fail Women's Safety : Fail 2 Crore jobs/year : Fail Corruption Control : Fail Farmer's Double Income: Fail What's went wrong with BJP ??
English
784
2.8K
12.8K
920.5K
குளவி கூடு retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. @mkstalin அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை? அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை! ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை. அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை. தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை! 7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்! அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை! கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! இதற்கெல்லாம் பின்னர் வருவோம்... நான் கேட்ட கேள்வி என்ன? #யார்_அந்த_தம்பி ? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்? டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது. உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி? @arivalayam
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்! சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? "பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்! இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

தமிழ்
488
1.4K
4.4K
489.1K
குளவி கூடு retweetledi
Jackie Cinemas
Jackie Cinemas@jackiecinemas·
முதல் அடியை ஓங்கி நடுமண்டையில் அடித்திருக்கிறது... காட்பரிஸ் டைரி மில்க் நிறுவனம் ❤️ பானி பூரி சாப்பிடவோ? திட்டிய ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ளவோ... இந்தி தேவையில்லை... அவ்வளவு ஏன்? சென்னையில் இருந்து வட மாநிலத்தில் வாழ சென்றால் கூட இந்தி மொழி அவசியமில்லை என்பதை தான் இந்த விளம்பரம் உணர்த்துகிறது ❤️ இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய மக்களையும் இணைக்க இணைப்பு மொழியாக ஆங்கிலம் போதுமானது... எந்த மொழியையும் அழிக்க வேண்டாம்... மொழியில் உயர்வு தாழ்வு வேண்டாம் ❤️ என்பதை தங்கள் விளம்பரத்தின் மூலம் காட்பரிஸ் நிறுவனத்தினர் அசத்தியிருக்கிறார்கள் ❤️❤️ நாட்டில் நடக்கும் கரண்ட் சினாரியோவை அமுல் தங்கள் விளம்பரங்கள் மூலம் நக்கல் விடுவார்கள்❤️ அந்த இடத்தை தற்போது காட்பெரிஸ் பிடித்துக் கொண்டிருக்கிறது ❤️ நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமான உண்மையைப் பேசும் விளம்பரம் ❤️ டீமுக்கும் கிரியேட்டருக்கும் வாழ்த்துக்கள் ❤️ - ஜாக்கிசேகர் #இந்தியா #linklanguage #India #Tamil #TamilNadu #Hindi #தமிழ்
தமிழ்
28
1.3K
4.2K
169.3K
குளவி கூடு retweetledi
FinAspiration
FinAspiration@FinAspiration·
👉 64 Themes Available to Invest in India's Growth story . 📖 Book Mark & Repost for Maximum Reach. 1.Agro Chemical 2.Air Transport Services 3.Alcoholic Beverage MNC 4. Auto Ancillaries 5.Automobile 6.Banks 7.Bearings 8.Cables 9. Capital Goods : Electric & non electric 10.Casting & Forgings 11.Cement 12.Ceramics Products 13.Chemicals 14. Construction 15.Consumer Durables 16. Credit Rating Agencies 17.Crude oil & Natural gas 18. Diamonds, Gems & Jewellers 19. Defence 20. Diversified 21. E-commerce 22.Edible oil 23.Electronics 24. Engineering 25.Entertainment 26.Fertilizers 27. Finance 28.FMCG 29.Gas Distribution 30. Glass & Glass Products 31. Health care 32.Hotel and Restaurants 33.Infrastructure Developers 34. Insurance 35. IT - Software 36.Leather 37.Logistics 38.Marine & Mineral Products 39.Mining and Mineral Products 40. Non Ferrous metals 41.Packaging 42.Paints 43.Paper 44.Pharmaceuticals 45.Plastic Products 46.Power Generation & Distribution 47.Quick Service Restaurant 48.Railways 49.Readymade Garments 50. Realty 51.Refineries 52.Retail 53.Ship Building 54.Shipping 55.Steel 56.Sugar 57. EV 58. Solar 59.Telecomm Equipment 60. Telecomm Service 61.Textiles 62. Tobacco Products 63.Tradings 64.Tyres 👉 For more updates on these themes join our free Telegram channel : t.me/FinAspiration
English
1
7
17
1.6K
Mohini Wealth
Mohini Wealth@MohiniWealth·
Franchise Business in just 1 Lakh investment 💰 Comment “MATERIAL” for Complete Details ✅
English
170
91
365
40.9K
குளவி கூடு retweetledi
Mаղʝմռα𝗍𝗁 Տ
Mаղʝմռα𝗍𝗁 Տ@ChikouTrader·
🚨 Market CRASH Update : These 3 Stocks will lead the FALL in NIFTY in coming Days !! #Reliance #Hdfcbank ( below 1672, BLOODBATH) #ICICIBANK 👉 Don't forget to RT this !
English
5
7
25
3K
Mаղʝմռα𝗍𝗁 Տ
Mаղʝմռα𝗍𝗁 Տ@ChikouTrader·
🚀 Exciting Announcement for Traders & Investors! I’m releasing a comprehensive guide for F&O stocks, for entire 2025, 📊, meticulously crafted after analyzing 5 years of monthly charts 📉. The guide covers: - Key Support & Resistance Levels -Value Areas for entry/exit -Insights to navigate the market with confidence 👉 Are you interested in leveling up your trading game? Drop a "YES" in the comments if you want access! 📩 #StockMarket #FNO #Trading #Investing #MarketAnalysis #StockTips
English
165
22
101
12.4K
குளவி கூடு retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
பெண்களை வீக்கர் ஸெக்ஸ் என்று எவனாவது சொன்னால் அவன் பொடனிலேயே போடுங்க.. இந்த போஸ்டை ரிபோஸ்ட் செய்யும் எனது 14000 ஃபாலோயரும் திருப்பி ஃபாலோ பேக் செய்யப்படுவர் 💯
தமிழ்
6
6
21
1.2K
குளவி கூடு retweetledi
Let's X OTT GLOBAL
Let's X OTT GLOBAL@LetsXOtt·
Your Vote for 2026 to whom ? ( Winners 🏆 Will announce after 24 Hrs of poll ) RT - TVK 🔁 Like - DMK ❤️
Let's X OTT GLOBAL tweet mediaLet's X OTT GLOBAL tweet media
English
200
9K
5.5K
432.9K