panneer kumar

70 posts

panneer kumar banner
panneer kumar

panneer kumar

@PanneerKumar14

Katılım Kasım 2024
113 Takip Edilen33 Takipçiler
panneer kumar
panneer kumar@PanneerKumar14·
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

தமிழ்
0
0
0
3
panneer kumar
panneer kumar@PanneerKumar14·
இந்திய ஒன்றியத்தை பாசிச இருள் சூழ்ந்த காலத்தில் அது தமிழ்நாட்டை அண்டாது காத்து நிற்கும் சூரியனே #HBDCMMKStalin
panneer kumar tweet media
தமிழ்
0
0
0
14
panneer kumar retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு! @mkstalin @Udhaystalin @arivalayam #Youth4DMK2026 #ஒன்று_கூடுவோம் #வரலாறு_படைப்போம்
தமிழ்
18
195
319
2.7K
panneer kumar retweetledi
வி.விமல்
வி.விமல்@V_vimal_Mdu·
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணம். I.N.D.I.A கூட்டணி கட்சி சார்பாக திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பொது மக்களையும் வியாபாரிகளையும் தொடர்ந்து அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டுகின்ற சங்கி கூட்டங்களை கண்டித்து திருப்பரங்குன்றம் மக்களுக்கு தமிழக அரசு அனைத்து பாதுகாப்பு தரும் என்பதை வலியுறுத்தி நடை பயணங்கள் மேற்கொண்ட போது. நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், CPM, CPI, விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், திருப்பரங்குன்றம் வியாபாரிகள் சங்கம், திருப்பரங்குன்றம் தொன்மை பாதுகாப்பு இயக்கம், திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட போது.@Anbil_Mahesh @arivalayam @dmk_youthwing @Illamaran21 @jaya2016maha @Kalaignarnews @ManimaranDS @mkstalin @VetrivelDMkS @Illamaran21 @Inba_AN_Ragu @ilaiyadmk @IPeriyasamy_ @DMKYWMadurai @PanneerKumar14
வி.விமல் tweet media
தமிழ்
1
3
2
36
panneer kumar
panneer kumar@PanneerKumar14·
திராவிட இயக்கத்தின் எதிர்கால அரசியல் கொள்கை வழிப்பட்ட அரசியலாக இருக்கும். எந்த எதிர்ச்ச அதிகாரத்திற்கும் அடிபணியாமல் இருக்கும் என்று அறிவுறுத்தி வழிநடத்தும் தலைவன் #HBDUdhay
panneer kumar tweet media
தமிழ்
0
0
0
1
panneer kumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டு இருந்த மக்களின் சமூகநீதிக் குரலாய் நீதிக்கட்சி தோன்றிய நாள் இன்று! டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய தலைவர்கள் இம்மண்ணில் ஊன்றிய விதை திராவிட முன்னேற்ற கழகமாக - #DravidianModel ஆக வளர்ந்து இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக நீதிக்கட்சி ஆட்சி நிகழ்த்திய சாதனைகளும் - சந்தித்த வேதனைகளும் இளம் தலைமுறைக்கு பாடம்! திராவிட இயக்கத்தின் தாய்மடியான நீதிக்கட்சியின் வழியில் பணிகளைத் தொடர்வோம்!! #JusticeParty
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
99
613
1.1K
24.9K
panneer kumar retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தமிழுக்கு கேடயம் திராவிட முன்னேற்றக் கழகம்! @arivalayam #DMK75 #DMK4TN
தமிழ்
20
193
272
2.1K
panneer kumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அய்யா @AsiriyarKV அவர்களால் #திமுக75_அறிவுத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. சென்னை திரும்பிய ஆசிரியர் அவர்களை, பெரியார் திடலில் இன்று சந்தித்து, ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வழங்கினோம். ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலின் உள்ளடக்கம், முரசொலி ‘பாசறை’ பக்கத்தின் சிறப்பு, அறிவுத்திருவிழா நடைபெற்றுகொண்டிருக்கும் விதம்… என நம் முன்னெடுப்புகள் குறித்து ஆர்வத்துடன் பேசி பாராட்டியவர், தொடர்ந்து ஆற்ற வேண்டிய கொள்கைப் பணிகள் குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கினார். ஆசிரியர் அய்யா அவர்களின் அரவணைப்பில் கொள்கைப் பணி தொடர்வோம்! #DMK75
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
67
690
1.5K
39.8K
panneer kumar retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழர் விரோத பாசிச கும்பலும், கொள்கையற்ற ஒரு கூட்டமும், இன்று தமிழ்நாட்டை குறிவைத்துள்ளது. அதனால்தான் இந்த அறிவுத்திருவிழாவை காலத்தின் கட்டாயம் என்றேன். இதனை இளைஞர் அணியின் கடமையாக நினைத்து செய்துள்ளோம். - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் #திமுக75_அறிவுத்திருவிழா
DMK tweet media
தமிழ்
9
119
178
3.1K
panneer kumar
panneer kumar@PanneerKumar14·
இந்தியாவைப் பாசிச சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது #RSS-ம் #பாஜக-வும். பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்கும் இயக்கமாகவும், நாட்டிற்கே வழிகாட்டும் கட்சியாகவும் தி.மு.கழகம் இருக்கிறது. #DMK75 #அறிவுத்திருவிழா வாய்ப்பளித்த இளம் தலைவருக்கு நன்றி
DMK Youth Wing@dmk_youthwing

இந்தியாவைப் பாசிச சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது #RSS-ம் #பாஜக-வும். பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்கும் இயக்கமாகவும், நாட்டிற்கே வழிகாட்டும் கட்சியாகவும் தி.மு.கழகம் இருப்பது குறித்து ஊடகவியலாளர் @PanneerKumar14 எழுதியிருக்கும் கட்டுரை நம் @muthamilarignar பதிப்பகத்தின் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 600/-க்கு பதிவு செய்ய: 👇 MUTHAMIZHARINGNAR PUBLICATION ACC NO: 8083075084 IFSC CODE: IDIB000T011 UPI ID: 8083075084@INDIANBK. உங்கள் பிரதிக்கு இன்றே முந்துங்கள்! #DMK75 #திமுக75_அறிவுத்திருவிழா @Udhaystalin

தமிழ்
0
0
2
34
panneer kumar retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
80+ பங்களிப்பாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்ற தி.மு.க என்னும் பேரியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் அறிவார்ந்த ஆவணம், 1120 பக்கங்களில்! ரூ. 750/- விலையுள்ள இந்தப் புத்தகம். முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 600/- மட்டுமே! முன்பதிவு செய்ய: MUTHAMIZHARINGNAR PUBLICATION ACC NO: 8083075084 IFSC CODE: IDIB000T011 UPI ID: 8083075084@INDIANBK இத்திட்டம் நவம்பர் 8 வரை மட்டுமே. இன்றே முன்பதிவு செய்து, அதன் சான்றை 8807193390 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு முகவரியுடன் அனுப்புங்கள். நவம்பர் 10-க்குப் பிறகு தபாலில் புத்தகம் வந்துசேரும். உங்கள் பிரதிக்கு முந்துங்கள்! #DMK75 #திமுக75_அறிவுத்திருவிழா
DMK Youth Wing tweet media
தமிழ்
36
233
345
4.3K
panneer kumar
panneer kumar@PanneerKumar14·
இந்திய ஒன்றியத்தை பாசிச இருள் சூழ்ந்துள்ள நிலையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது திராவிட முன்னேற்ற கழகம்.
panneer kumar tweet media
தமிழ்
0
0
0
7
panneer kumar
panneer kumar@PanneerKumar14·
இந்திய துணை கண்டத்தின் அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் இத்தகைய கொள்கை சார் புத்தக கண்காட்சியை முன்னெடுக்க வில்லை, அடுத்த தலைமுறையை அரசியல் படுத்தும் பெரும் பணி இது.
panneer kumar tweet media
தமிழ்
0
0
0
6
panneer kumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட இயக்கம் எப்போதுமே புத்தகங்களைப் படைப்பதிலும் படிப்பதிலும் முன்நிற்கும் இயக்கம். தந்தை பெரியார் தன் கருத்துகளைப் பரப்ப புத்தகங்களை ஓர் ஆயுதமாய் கையாண்டார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’, பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவரது தம்பிமார்களும் ஏராளமான புத்தகங்களை எழுதி திராவிட இயக்க கொள்கைகளைப் பரப்பினர். சென்னை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி அமைப்புக்கு தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு விருதுகள் வழங்க ஊக்குவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதிலும் எழுத்தாளர்களைப் போற்றுவதிலும் தனிக்கவனம் செலுத்திவருகிறார் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள். சென்னையில் மட்டும் நடந்த புத்தகக்காட்சியை மாவட்டம் தோறும் நடத்துவது, இலக்கியத் திருவிழாக்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லங்கள், முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது என்று அவரது தொடர் முன்னெடுப்புகள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன. இந்த பாரம்பரியத்தில் நம் @dmk_youthwing-ம் ’முரசொலி பாசறை பக்கம்’, ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’, சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம் என்று வாசிப்பை ஊக்குவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் முக்கியமான முயற்சி ‘முற்போக்கு புத்தகக்காட்சி’. பொதுவாக எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் அரசியல் நூல்கள், ஆன்மீகப்புத்தகங்கள், பொழுதுபோக்குப் புத்தகங்கள், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என எல்லாமும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’ என்னும் கழக இளைஞர் அணியின் முன்னெடுப்பு, தமிழ் அறிவுச்சூழலுக்கே புதிய முயற்சி. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், திராவிட இயக்கம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் இந்த ‘முற்போக்கு புத்தகக் காட்சி’யில் அரசியல் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களின் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. மேலும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சு, கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெறவுள்ளன. அடுத்த தலைமுறைக்கும் அரசியல் புத்தகங்களைக் கொண்டுசெல்வோம்! வாசிப்பை நேசித்து முற்போக்கு அரசியலை முன்னெடுப்போம்! @arivalayam #DMK75 #அறிவுத்திருவிழா
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
129
828
1.3K
41.5K
panneer kumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
75 ஆண்டுக்கால பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து 1,120 பக்கங்களில் மாபெரும் அறிவார்ந்த ஆவணமாக உருவாகியிருக்கிறது, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடான 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல். விரைவில் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் வெளியிடப்படவிருக்கும் இந்த நூலை முன்வெளியீட்டுத் திட்டத்தின்மூலம் நீங்கள் பெறலாம். கழக உடன்பிறப்புகள், திராவிட இயக்க ஆர்வலர்கள், வாசிப்பை நேசிப்பவர்கள் அனைவருக்குமான மகத்தான வாய்ப்பு. படியுங்கள்.... பரப்புங்கள்! #DMK75 #அறிவுத்திருவிழா
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
153
850
1.4K
28.9K
panneer kumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
போராட்டங்கள், தியாகங்கள், சாதனைகளைக் கொண்ட பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பவளவிழாவை நிறைவுசெய்துள்ள நம் கழகம் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் கட்டுரைத்தொகுப்பு, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூகம் மற்றும் அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் என 80 கட்டுரையாளர்கள், தேசியக்கட்சிகளின் தலைவர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கழகத்தலைவர் @mkstalin உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் கட்டுரைகளுடன் 1120 பக்கங்கள் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது. 'திராவிட மாடல்' பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், ‘முரசொலி’ பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது… என்று தொடரும் கழக இளைஞர் அணியின் கருத்தியல் பணிகளில் அடுத்த பாய்ச்சல்தான் இந்தப் புத்தகம். கழகத்தலைவர் கரங்களால் வெளியிடவிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு‘ நூலின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். #DMK75 #அறிவுத்திருவிழா
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
417
1.5K
3.2K
74.7K
panneer kumar retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
திரைக்கதை- வசனம்- கலைஞர். 📽️திரையுலகில் மாபெரும் புரட்சி செய்த கலைஞரின் கைவண்ணத்தில் உருவான படைப்புகளின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் தொடர் திரைக்கதை- வசனம்- கலைஞர். 🎞️கலைஞரின் திரைப்படங்கள் பேசிய அரசியல், சமூக சீர்திருத்தக் கருத்துகள், பெண் உரிமைக்கான குரல்களை மிக நுட்பமாக விவரித்து வருகிறார் எழுத்தாளர் குமரன்தாஸ். #முரசொலிபாசறை1000 @Udhaystalin @MPaasarai
DMK Youth Wing tweet media
தமிழ்
10
104
172
1.6K
panneer kumar retweetledi
GP Raja - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் மேலும் மேலும் பொய்களை பரப்பவும், ஒரு சிறிய குற்றவுணர்வும் இல்லாமல்-பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாக பேசும் ஒரு தலைவனை காப்பாற்ற பணம் கொடுத்து Influencers-களை பயன்படுத்தவும் தயங்காத கட்சியின் நாடகம். யாரும் யாரையும் குறை சொல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நில்லுங்கடா மொதல்ல.. உண்மை கூடியவிரைவில் தானாக அனைவரிடத்திலும் சென்று சேரும். காலம் உங்கள் அயோக்கியத்தனத்தை வரலாற்றில் மறக்காது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் , தேர்தல் அரசியலில் மக்கள் உங்களைப் போன்றோர்க்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் விரைவில்.
தமிழ்
0
16
24
284