பெருமாள்_ரவி

2K posts

பெருமாள்_ரவி banner
பெருமாள்_ரவி

பெருமாள்_ரவி

@PerumalPrajin

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! தமிழக வெற்றிக் கழகம்...❤️💛♥️ tvk தொண்டன்✋ 🏆 முக்கியம் bigil 🥳🥳🥳

Katılım Ağustos 2022
153 Takip Edilen56 Takipçiler
Sabitlenmiş Tweet
பெருமாள்_ரவி
..விஜய் வருகை பின்:🥳கொங்கு மண்டலத்தையே அதிர விட்ட எங்கள் தளபதி விஜய்🔥....✍️❤️👑 இந்த மாதிரி லைவ் ரோடுஷோ வீடியோ போஸ்ட் பண்றவங்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் da 🔥🔥🔥மக்கள் ஓட அன்பு❤️ வரவேற்பு💐 ஆரவாரம்🥳கொங்கு மண்டலம் இந்த கட்சி ஓட கோட்டை அந்த கட்சி ஓட கோட்டை சொன்னவர்களுக்கு
தமிழ்
1
1
1
282
பெருமாள்_ரவி retweetledi
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
தனக்கு பின்னாடி வந்தநபர் எட்ட முடியாத இடத்துக்கு போகும்போது ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யும், அவர் முதல்வர் ஆனது அவருக்கு பிடிச்சது , பிடிக்கல... அதுக்கான விளக்கமும் கொடுத்துட்டாரு , இதுக்குமேல அவர விமர்சனம் பன்றது தவறு, அப்படி பண்ணாலும், அது முதல்வருக்குதான் பாதிக்கும், இத எல்லாரும் புரிஞ்சிக்கணும்.. அவர விமர்சனம் பன்றத விட்ருங்க....
தமிழ்
4
7
25
519
பெருமாள்_ரவி
@VinodhRavi4 இப்படியே பேசிட்டு இருங்க அடுத்த election 4%ஓட்டும் மொத்தமா -4%ஆக போது wait and see 💯🤣
தமிழ்
0
0
2
470
Dr சித்தப்பு 🙈🙉🙊
மொத தடவ ஒரு ஊருக்கு புதுசா போறியா அங்க ஒயின்ஷாப் எங்க இருக்குனு தெர்லயா ????? அந்த ஊர மென்ஷன் பன்னி ஒரு ஒயின்ஷாப் கூட இல்ல CM விஜய்க்கு நன்றினு ஒரு போஸ்ட் போடு..... அடுத்த 10 நிமித்துல அந்த ஊருல எங்கெங்க ஒயின்ஷாப் இருக்கு, ப்ளாக்ல சரக்கு எங்க ஓடுதுனு லிஸ்ட் உன் கை மேல... 🔥🙏
Dr சித்தப்பு 🙈🙉🙊 tweet media
தமிழ்
11
46
261
9.5K
பெருமாள்_ரவி
@its_Nishma2 எதிர்க்கட்சி கூறும் கருத்துக்களுக்கு Notes எடுத்துட்டு இருக்கார் தப்பு தப்பா அவதூறு பரப்பி அடி வாங்கி ஓடாத 😡😡😡
தமிழ்
0
0
0
2
பெருமாள்_ரவி retweetledi
Suresh
Suresh@Suresh199104·
2021 லேயே நீட் ஒழிஞ்சிட்டு … 2026 ல ஏன் மீண்டும் போராட்டம்? 🤔🤷‍♀️
தமிழ்
17
920
1.9K
22K
பெருமாள்_ரவி retweetledi
Santhosh Kumar
Santhosh Kumar@isanthoshks·
இனி முதலமைச்சர் வாகனம் செல்லும் சாலையில் கடந்து செல்லும் வரை பொது மக்கள் காத்திருக்க கூடாது - முதல்வர் விஜய் 🙏♥️ @TVKVijayHQ @CMOTamilnadu
Santhosh Kumar tweet media
தமிழ்
1
88
418
2.8K
பெருமாள்_ரவி retweetledi
priya
priya@PriyankaSmile01·
டிமிக்கி கட்சிய சின்ன புள்ளைங்க வரைக்கும் கேள்வி கேட்டு பொளக்குறாங்க😂🔥 @mkstalin @Udhaystalin இதெல்லாம் தேவையா? 😂
தமிழ்
34
780
2.4K
22.5K
பெருமாள்_ரவி retweetledi
Rahman
Rahman@Rahmanabdul001·
📍Cooum River , Chennai @CMOTamilnadu @TVKVijayHQ please try this anna 👇🏻👇🏻👇🏻 RT 🔂 please 🙏 முதலமைச்சர் அவர்கள் கண்ணில் படும் வரை Share செய்யவும் ❤️‍🔥🙏🙏
142
2.1K
6.2K
388.1K
பெருமாள்_ரவி retweetledi
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@EngalthesamTV சீமான் இல்லனா பிரபாகரனும், தமிழ் தேசியம் தெரியாம போயிருக்கும்ன்னு முட்டு கொடுக்காதீங்க.. இது மட்டும் தான் அவனுக்கு திரள் நிதி கொண்டு வரும் வழி.. நிறைய ஈழதமிழர்கள் சீமானின் பித்தலாட்டம் பார்த்து பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.. புதிய ஆட்களை பிடிக்க இது ஒரு வழி அவ்வளவு தான்
தமிழ்
1
2
3
78
பெருமாள்_ரவி retweetledi
R.V
R.V@ranganathan_cbe·
@EngalthesamTV பிரபாகரனை தூக்கிட்டு இங்க சுத்திட்டு இருந்தா எவன்டா உங்களுக்கு ஓட்டு போடுவான். இல்ல உங்களால இலங்கை தமிழனுக்காவது ஏதாவது பயன் இருக்கா..
தமிழ்
0
1
2
57
பெருமாள்_ரவி retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
திமுகவும் பொய் மூட்டைகளும் 😂
தமிழ்
51
2.1K
4.2K
58.5K
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
தம்பி வெண்டைக்காய் பொரியல்.. புடலங்காய் சாம்பார் போல..
P R A G A ™ tweet media
தமிழ்
12
81
503
8.6K
பெருமாள்_ரவி retweetledi
தங்கத்தளபதி✨
@mkstalin எங்களுக்கு தெரியும் நீ மொதல்ல பாக்கி 28000 ருபாய் அக்கௌன்ட்ல போடு இல்ல சாத்திட்டு உக்காரு...
தங்கத்தளபதி✨ tweet media
தமிழ்
9
90
413
20.3K
பெருமாள்_ரவி
@mkstalin உங்களை மாதிரி 2 வருடம்மேல் மகளீர் உரிமை தொகை போடாமல் ஏமாற்றவில்லை தலைவரே,
தமிழ்
0
0
0
3
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.3K
5K
12.7K
2.3M
பெருமாள்_ரவி
@mkstalin உங்கள் ஆட்சி முடித்து விட்டது தலைவரே தூக்கத்தில் இருந்து எழுதிருங்கள் 🤣🤣🤣
தமிழ்
0
0
0
3
பெருமாள்_ரவி
@arivalayam @mkstalin கடிதம் எழுதி வைத்துவிட்டு தூங்க போய் விடுவார் அடுத்த 5ஆண்டு அப்ரோ இவருக்கு முழிப்பு வரும் ஒரே ஒரு கையெழுத்து போட்டு நீட் ரத்து செய்து விடுவேன், ஒழித்துவிடுவேன் மானே தேனே போட்டுக்கோங்க 😡😡😡
தமிழ்
0
0
0
46
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் 2026-ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக! 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றுக! கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ்ச் சுருக்கம் பின்வருமாறு: நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இப்படி நடப்பது முதல்முறையல்ல, 2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போது மறுதேர்வு நடத்தப்படவில்லை. 2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன. ஆடைக் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது, மொழிபெயர்ப்புகள் தவறாக இருந்தன. இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்விக்குறியானது. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர். இதன் பின்னணியில் பெரும் படையே இருந்து செயல்பட்டது. 2021-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு கவுன்சிலிங்கில் 6 மாதம் தாமதம் ஏற்பட்டு பலரது எதிர்காலம் பாதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டிலும் திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி, பலரும் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர். 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக அமைந்தது. சந்தேகத்துக்குரிய வகையில் நம்ப முடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்களைச் சிலர் பெற்றது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் அளித்தது, ஒரே மையத்தில் பல டாப்பர்கள், 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை முன்பே பெற்றது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் நேரடியாகப் பயனடைந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியது. இவற்றுடன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் இத்தேர்வை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படியாக, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட, பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது இருக்கிறது. நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு நீட் ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல்தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன. இதனை நன்கு உணர்ந்ததால்தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகள் மீட்கப்பட வலியுறுத்தினேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில், நீட் விலக்குக்காக, 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுமுறை 2022-ஆம் ஆண்டும் என இரு முறை சட்டம் இயற்றினோம். மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட அந்தச் சட்டம் மூன்று ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து, 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அவர்களின் முடிவினை எதிர்த்து, எனது அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தங்களிடம் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன். தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன்படி மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையானது நீட் எனும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், மீண்டும் நீட் தேர்வினை நடத்தினால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அது மற்றுமொரு சுமையாகவே அமையும். அதனால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும். தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும். மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும். #DMK
DMK tweet media
தமிழ்
124
766
1.7K
67.8K
பெருமாள்_ரவி retweetledi
Diya ✨️
Diya ✨️@PinkSonnet1·
அறிவு இருக்கிறவங்க கிட்ட பேசலாம் ஆனால் blind hatred , பொறாமை உள்ளவர்கள், hate mongers கிட்ட பேச முடியாது.. Utter waste of time . #DMKFailsTN #TVK @TVKVijayHQ
தமிழ்
5
319
847
7.8K
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
சாதாரண கார்ப்பரேஷன் ஆபீஸ்ல கூட சோறு திங்கிறதுக்கு தனி அறை இருக்கு..ஆனா எங்க CM விஜய் அண்ணா வோட எளிமைய பாருங்களேன் பேமலிசு...🙁
P R A G A ™ tweet media
தமிழ்
72
77
463
27.1K
பெருமாள்_ரவி
@mahesh74391485 அவங்களுக்கு பின்னாடி ஒளிச்சி வச்சிட்டு இருகாங்க எப்படி ஊழல், கஞ்சா, கள்ளசாராயம், மது, etc.... ஒழிப்பேன் எப்படி சொல்லுவாங்க இவர்களை எல்லாம் சட்டத்தின் முன் தகுந்த தண்டனை தரவேண்டும் அந்நியன் movie la வர மாதிரி
தமிழ்
0
0
1
121
🚩 #சங்கி Mahesh M 🚩
என்றைக்காவது ஊழலை ஒழிப்பேன், கஞ்சாவை ஒழிப்பேன், கள்ளச்சாராயத்தை ஒழிப்பேன்னு பேசியிருக்கானா ?
🚩 #சங்கி Mahesh M 🚩 tweet media
தமிழ்
112
1K
3.7K
45K