ᎮᎧᏦᏦᎥᏒᎥ

3.8K posts

ᎮᎧᏦᏦᎥᏒᎥ banner
ᎮᎧᏦᏦᎥᏒᎥ

ᎮᎧᏦᏦᎥᏒᎥ

@Pokkiri_dk

தமிழன்❤️💥 👍 மொழி நம் அடையாளம் மற்றவரை அடிமைப்படுத்துவது அல்ல 💯

Katılım Mart 2022
211 Takip Edilen352 Takipçiler
Sabitlenmiş Tweet
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
அண்ணன் வழியில் ...♥️⚡
தமிழ்
1
1
4
2.4K
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@GK_official2 15 வருஷம் திரட்டிய திறன் நிதி பல கோடிகள் நாம் தமிழர் கட்சியினால் மக்களுக்கு கிடைத்த நல்லது -0000000
தமிழ்
1
0
0
42
GK ツ
GK ツ@GK_official2·
#வெட்கமாகஇல்லையா_விஜய்
GK ツ tweet media
QME
5
103
185
1.6K
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@dineshdinaaa @sethupathyy @aravind171065 @Karthika_MCK சம்பவம் நடந்த அன்றிலிருந்து எம்எல்ஏ போராட்டக் களத்திற்கு சென்று வாக்குறுதி நான் காலை 7:00 மணிக்குள் அவர்களை பிடித்து தருகிறேன் என்று சொன்னார் அதுபடி செய்தார் கடும் நடவடிக்கைக்கு தீர்ப்பை வேகப்படுத்தவும் வாக்குறுதி கொடுத்துள்ளார் முதலமைச்சர் இப்போ என்ன செய்யலாம் அடுத்து
தமிழ்
1
0
0
7
தீனா..😍
தீனா..😍@dineshdinaaa·
@Pokkiri_dk @sethupathyy @aravind171065 @Karthika_MCK சரி சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு பின்பு தான் உங்கள் முதல்வர் அந்த குடும்பத்துடன் பேசுகிறார் இது தான் பெண்களின் பாதுகாப்பில் அவர் காட்டும் வேகமா
தீனா..😍 tweet media
தமிழ்
1
0
0
6
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@dineshdinaaa @sethupathyy @aravind171065 @Karthika_MCK யாரு நல்லவர் நண்பா இந்த ஆட்சியில் தவறு நடந்தால் கேள்வி கேளுங்க ஏதோ விஜய் குறை சொல்லணும்னு சொல்லாதீங்க வரவர நாம் தமிழர் கட்சி மேல இருந்த நம்பிக்கை குறஞ்சிக்கிட்டே தான் போகுது அதுவும் இப்போ சந்தர்ப்பவாத அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டது
தமிழ்
1
0
0
7
தீனா..😍
தீனா..😍@dineshdinaaa·
@Pokkiri_dk @sethupathyy @aravind171065 @Karthika_MCK உங்கள் பதில் அருமை 🙋 ஆனால் இன்னமும் அந்த நல்லவன் கண்டுபிடிக்க படவில்லை என்பது உங்களுக்கு தெரிகிறதா
தமிழ்
1
0
0
7
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@kamalm224 @aravinth43AK @TVKVijayHQ @Saattaidurai சரி தப்பா இருந்தா உங்க ஸ்டாலின் சொல்லட்டும் இதுவரை அவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கவே இல்லை இரண்டு கட்சியும் கூட்டணி அமைக்க பார்த்தது உண்மை. உனக்கு தெரியலைன்னா தெரியாத மாதிரி நடிச்சுக்கிட்டு பேசாம இரு ப்ரோ எங்களை முட்டாளாக்க பார்க்காத நீ முட்டாளா இருந்தது போதாதுனு
தமிழ்
0
0
0
22
Kamalraj
Kamalraj@kamalm224·
@Pokkiri_dk @aravinth43AK @TVKVijayHQ @Saattaidurai அவனுங்கெல்லாம் ஒரு ஆளுங்க, அவனுங்க சொல்றத நீ தூக்கிட்டு வர, அப்படி பார்த்தா நீங்க குதிரை பேரம் பண்றீங்களே அத விட எச்சதனம் வேற எதாவது இருக்கா
தமிழ்
2
0
2
24
தல அரவிந்த்
கூச்சமே இல்லாமல் தமிழகத்துல ஒரு கேவலமான வேலையை பார்த்திருக்கிறது தவெக … திமுக்காரனுக கண்டிப்பா பார்க்கணும் @TVKVijayHQ த்தூ.. @Saattaidurai
தமிழ்
17
1.4K
3.1K
34K
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@kamalm224 @aravinth43AK @TVKVijayHQ @Saattaidurai அவங்க மேல நம்பிக்கை இல்லைன்னா அப்புறம் என்ன மானவுக்கு கூட்டணியில வச்சிருக்கீங்க ஓட்டுக்காகவா அப்போ அவர்களில் ஓட்டில் தான் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் உன்னை சொல்லி என்ன பண்ணுவது இப்போது நடப்பது நம் ஆட்சி தான் ஸ்டாலின் சொல்லும் போதும் நீ நம்பி கிட்ட திரியுற
தமிழ்
0
0
0
7
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@dineshdinaaa @sethupathyy @aravind171065 @Karthika_MCK நூறு நல்லவர்களில் ஒருவன் கெட்டவர் என்றால் அந்தக் கூட்டத்தையே அழிப்பது தான் மன்னராட்சி நூறு கெட்டவர்களில் ஒரு நல்லவன் இருந்தால் அதை தீர விசாரித்து நல்லவனை கண்டுபிடிக்க கடைசி வரை முயற்சி செய்வர் தான் மக்களாட்சி இப்போதாவது புரிந்ததா
தமிழ்
1
0
1
7
தீனா..😍
தீனா..😍@dineshdinaaa·
@sethupathyy @Pokkiri_dk @aravind171065 @Karthika_MCK நீதிமன்றத்தில் எத்தனை வருடங்கள் வழக்கு ஆடுவீர்கள் எப்போது தீர்ப்பு வரும்?? பல வருடங்கள் ஆகும் நாமும் மறந்து அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவோம் அரபு நாடுகளில் உள்ள தண்டனை எவனும் பெண்ணை தொட பயப்படுகிறான் அதே போல் இங்க வேண்டாம் ஆனாலும் ஏதாவது ஒரு உடனடி தீர்வு உண்டா
தமிழ்
2
0
0
5
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@Admk_Tweets @DMKITwing கடைக்கு வர அதிமுகல ஐடி விங் ஒன்னு கிடையாது போல உங்களைப் பார்த்தாலே பாவமா இருக்கியா 😭🤧
ᎮᎧᏦᏦᎥᏒᎥ tweet media
தமிழ்
1
0
26
1.8K
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
யோவ் பங்காளி @DMKITwing இவ எங்க இருக்கான்னு மட்டும் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வா, விஜய் ah Left Hand la Deal பண்ணுவா 😂
ADMK Tweets tweet media
தமிழ்
86
240
1.4K
51.1K
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@SocialBein39441 @aravinth43AK @TVKVijayHQ @Saattaidurai உங்க கூட்டணி கட்சியில் தலைவர்களே நேரடி நேர்காணலில் சொல்லி இருக்கிறார்கள் திருமாவளவன் கம்யூனிஸ்டு கட்சி முஸ்லிம் லீக் கட்சி அதிமுக சிவி சண்முகம் அதைப்போலினு சொல்றேன்னா நீ எவ்வளவு பெரிய தற்குறியா இருப்ப இல்லை சன் நியூஸ் மட்டும் பார்க்காமல் மற்ற நியூஸ் சேனலும் பாரு
தமிழ்
1
0
0
57
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@kamalm224 @aravinth43AK @TVKVijayHQ @Saattaidurai உங்க கூட்டணி கட்சியில் தலைவர்களே நேரடி நேர்காணலில் சொல்லி இருக்கிறார்கள் திருமாவளவன் கம்யூனிஸ்டு கட்சி முஸ்லிம் லீக் கட்சி அதிமுக சிவி சண்முகம் அதைப்போலினு சொல்றேன்னா நீ எவ்வளவு பெரிய தற்குறியா இருப்ப இல்லை சன் நியூஸ் மட்டும் பார்க்காமல் மற்ற நியூஸ் சேனலும் பாரு
தமிழ்
1
0
0
69
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@MrTMS6 @suresh0630 உங்களுடன் பேசியது எனக்கு மிக மகிழ்ச்சியை தருகிறது நண்பா முதலில் இந்த இரு திராவிட பெருச்சாளிகளையும் கோட்டை உடைக்க வேண்டும் முதன்முறையாக மக்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தும் அதை மறுத்துள்ளன இந்த வாய்ப்பு மறுமுறை கிடைக்குமா என்று தெரியாது எளிதாக மக்கள் மைண்ட் சட்டை மாற்றிவிடுவார்கள்
தமிழ்
0
0
1
12
நாதக-எண்ணூர்
என்னடா நாம் தமிழர் செய்தது? மற்றுமொரு சாதனை ✍️
நாதக-எண்ணூர் tweet media
தமிழ்
7
209
593
5.7K
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@MrTMS6 @suresh0630 நிறைய பேர் இருக்காங்க ப்ரோ நானும் இங்க வந்த புதுதில் நிறைய கோபம் படுவேன் ஆனால் இது அரசியல் களம் என்பதால் நாகரீகத்தை வளர்த்துக்கொள்ள என்னுடைய தவெக தோழர்கள் எனக்கு சொல்லி என்னை பழக்கப்படுத்தினர் ஆனால் வெளியே இந்த பசங்க இப்படித்தான் ஒரு போலி கட்டமைப்பின்படி திமுக உருவாக்கிறது
தமிழ்
0
0
1
11
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@MrTMS6 @suresh0630 நண்பா அதான் இன்று கூட இரட்டை மரண தண்டனை தீர்ப்பு கொடுத்துள்ளன நான் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கவில்லை எனக்கு என் மக்கள் தான் முக்கியம் இதேபோல தீர்ப்பையும் கொடுக்க வைப்பார் விஜய் ஏனென்றால் இந்த ஓட்டு ஒவ்வொன்றும் பணத்திற்கு போடப்பட்டது அல்ல மக்கள் கேள்வி கேட்பார்கள்
தமிழ்
1
0
1
17
நாதக-எண்ணூர்
@Pokkiri_dk @suresh0630 அப்படி இல்லை என்றால் இன்னும் பல லட்ச பெண்களை நாம் காவு கொடுக்க வேண்டும் ✍️
தமிழ்
1
0
1
52
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@MrTMS6 @suresh0630 சீமான் கொள்கைகள் அனைத்தும் சரிதான் அதை நான் மதிக்கிறேன் ஒன்று சீமானுக்கு இது தெரியாமல் இருக்கலாம் இல்லை தெரிந்து நம்மளை உணர்ச்சிபடுத்துவதற்காக சினிமா பாணியில் பேசலாம் நடைமுறையில் அச்சட்டம் இந்தியாவில் வராது இதுதான் உண்மை 💯 நண்பா நானும் முன்னாள் தம்பி தான் அதான் சொல்கிறேன்
தமிழ்
0
0
1
6
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@suresh0630 @MrTMS6 இப்படி ஆராயுமா தான் இரண்டு முறை சீமானுக்கு ஓட்டளித்தேன் அவர் அரசியல் கொள்கை சரியாக இருந்தாலும் இதோ இன்று பேசுகிறார் நான் இருந்திருந்தால் அந்த பெண் புதைப்பதற்குள் சுட்டுக் கொள்வேன் என்று அதற்கு முதலமைச்சராக வேண்டும் ஜெயிப்பதற்கு முன்னாடியே இவ்வளவு கர்வம் பொறாமை வன்மம் ஆகாது
தமிழ்
1
0
0
67
Suresh B
Suresh B@suresh0630·
@Pokkiri_dk @MrTMS6 யோவ் உண்மையை சொன்னா நம்பனும் ஆராய கூடாது,
தமிழ்
1
0
1
70
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@MrTMS6 அதாவது கோவை வழக்கில் தீர்ப்பு மர்னதண்டனை வரவில்லை என்றால் விஜய் மோசமான ஆட்சி மரண தண்டனை எனத் தீர்ப்பு வந்தால் அது சீமானுக்கு உரியது நல்லா இருக்கே ப்ரோ உங்க லாஜிக் உடனடியாக சுட்டுக் கொள்வதெல்லாம் நம் சட்டத்திற்கு எதிரானது முதலில் சட்டம் அறியவும்
தமிழ்
1
0
0
26
நாதக-எண்ணூர்
@Pokkiri_dk இங்கே போராடாமல் எதும் கிடைக்காது. நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிவுத்தலின் பேரில் போராட்டம் செய்ததன் விளைவு✍️
தமிழ்
1
0
0
42
ᎮᎧᏦᏦᎥᏒᎥ
ᎮᎧᏦᏦᎥᏒᎥ@Pokkiri_dk·
@ArulSakthi அடப்பாவிகளா சின்ன குழந்தை வரை ஏமாத்திரிங்களேடா சரி கொள்வதற்கு எதற்கு ஆட்சிக்கு வரணும் முதல்ல இந்தியா மக்களாட்சி நாடு மறந்துவிட்ட இவனுங்க மன்னராட்சி நாடு நினைச்சுக்கிட்டு திரியுறானுங்க கடும் தண்டனை தேவை தான் அதை தீர்மானிப்பது நீதிபதி தான் தனி நபர் அல்ல முதலமைச்சர் உட்பட
தமிழ்
1
0
1
14