மாணிக்க சேதுபதி 🐅

25.6K posts

மாணிக்க சேதுபதி 🐅 banner
மாணிக்க சேதுபதி 🐅

மாணிக்க சேதுபதி 🐅

@sethupathyy

தமிழ் வாழ்க 🙌🏽 தமிழர் வளர்க 👐🏽 தமிழ்நாடு வெல்க 💪🏽

தமிழ்நாடு Katılım Şubat 2016
81 Takip Edilen1.7K Takipçiler
வைரமுத்து
எப்போது வெளிவந்தாலும் அமர்க்களம் அமர்க்களம்தான் எந்தப் பாட்டுக்கும் இல்லாத ஒரு சிறப்பு ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாட்டுக்கு உண்டு 89 வரிகள் கொண்ட நீண்ட பாட்டு இதுதான் ஒவ்வொரு வரிக்கும் புத்தம்புது உணர்ச்சி காட்டிப் புயல்போல் நடித்துக் காட்டிய அஜித் அவர்களே உங்களுக்குப் பாராட்டு இயக்குநர் சரண் இசையமைத்த பரத்வாஜ் இருவருக்கும் வாழ்த்து செஞ்சிக்கோட்டை உள்ளவரை தேசிங்கு ராஜனும் இருப்பான்; செஞ்சி மலையில் படமாக்கப்பட்ட இந்தப் பாட்டும் இருக்கும் எஸ்.பி.பி-யின் இன்மையை இப்போது உணர்கிறேன்
வைரமுத்து tweet media
தமிழ்
35
579
2.3K
43K
Michel
Michel@Michel_Offl·
எல்லாம் முடிந்தது! ஆனால் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள். கடவுளே ஆண்டாலும் நீ உழைத்தால் தான் உனக்கு சோறு!🙏🏻
தமிழ்
40
80
595
28.2K
SK.
SK.@yeskaeyy·
சீமானை தேசிய தலைவர் என்று எழுத தொடங்கி இருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். ஈழப்போராட்டத்தை நடத்தியதே சீமான் தான் என்று கம்பி கட்டப் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை...
SK. tweet media
தமிழ்
3
15
61
1.6K
மாணிக்க சேதுபதி 🐅
@sanjainithi099 @Saattaidurai @SeemanOfficial @idumbaikarthi இந்த முறை நான் வாக்குச்சாவடி முகவராக இருந்தேன் கிளை இல்லை கட்சிக்கு ஊரில் ஆனால் வாக்கு விழும் குறைவாக அமைப்பு இருந்தால் அதிகமாக வாங்கலாம்
தமிழ்
0
0
2
153
sanjai
sanjai@sanjainithi099·
நாம் தமிழர் கிராமங்களில் கட்டமைப்பு உருவாக்கா வில்லை என்றால் தமிழதேசியம் என்பது சாத்தியப்படாது @Saattaidurai @SeemanOfficial @idumbaikarthi முதலில் கிராமங்களில் கட்டமைப்பு உருவாக்குங்க மேடைகளில் பேசி பயன் இல்லை கிராமங்களுக்கு நடங்க ntk விற்கு கிராமங்களில் பெரும் ஆதரவு உண்டு
தமிழ்
23
59
274
7K
நாய்க்குட்டி (The Dog)
மேலோட்டமா பாத்தா 'தர்மதுரை' படத்துல ஹீரோவ(Vijay Sethupathi) முதல்ல ஒரு பொண்ணு லவ் பண்ணும் ஆனா அவள Reject பண்ணிட்டு விஜய் சேதுபதிய அண்ணானு கூப்டு Patient ah வர ஐஸ்வர்யா'வ கல்யாணம் பண்ணுவாரு ... அப்றம் கடைசில காலேஜ் Bestie கூட Accident ah காதல்ல விழுந்து கல்யாணம் பண்ணிருவாரு... அந்த accident லாம் எப்டி நடந்துச்சுனு கேக்காதிங்க...
நாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet media
தமிழ்
15
6
313
89.3K
My point of view
My point of view@kalaiaru07·
@AKBbasha @arulmozhi_25 பழமைவாத அரசியல் என்றால் ஏன் அரசியல் தொடங்கிய காலத்தில் இருந்து பிரசாரம் செய்கிறார்கள்...ஏன் அதை செய்ய வேண்டும்... பேசாமல் கட்சி பெயர் சின்னம் மட்டும் தேர்தல் ஆணையம் சொல்லும் அதை செய்தியாக போடுங்க அதை தெரிந்து வாக்கு செலுத்திக்க சொல்லுறீங்க லா...என்ன ஐயா உங்க வாதம்
தமிழ்
1
0
1
62
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
அவர்களின் கடுமையான உழைப்புக்கு இயற்கை சரியான அங்கீகாரத்தை கொடுக்கும் என்று முழுமையாக நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இன்னும் சில தொகுதிகளில் இரண்டாம் மற்றும் முதல் இடத்துக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கிறார்கள். இவர் உட்பட சிலரும் வென்று சட்டமன்றத்திற்குள் சென்றால் அடுத்து வரும் தேர்தல்களில் இவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
Raam@RaamShankar1752

Naam Tamilar Katchi has quietly delivered a solid performance in this Assembly election. If they can sustain their vote share and Seeman wins in Karaikudi, that alone would count as a major victory for them. NTK second-level functionaries are hopeful #ntk

தமிழ்
38
269
960
26.9K
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
~ கூர்கா பய்யா.. ஊருக்கு போல..?? - ஊருக்கு போயிட்டா நாம ஓட்டு யாரு போடுறது... ~ 🙄
P R A G A ™ tweet media
தமிழ்
1
5
100
2.5K
மாணிக்க சேதுபதி 🐅
திமுக அதிமுக கிட்ட காசு வாங்கிட்டு கணிசமான மக்கள் தவெக-வுக்கும் அது தாண்டி நாதக-வுக்கும் வாக்களித்து இருப்பதாக தெரிகிறது பொள்ளாச்சி பகுதி நிலவரம்
தமிழ்
1
0
1
16
மாணிக்க சேதுபதி 🐅 retweetledi
TIMES NOW
TIMES NOW@TimesNow·
Tamil Nadu Elections 2026 | NTK Chief Senthamilan Seeman casts his vote at a polling station in Neelankarai.
English
2
143
395
3K
🖤தனி ஒருவன் 🖤
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி களத்தூர் பகுதியில் தேர் போகி பாண்டியன் ஆட்கள் கள்ள ஓட்டு போட முயன்றதை தடுக்க முற்பட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் அண்ணன் சண்முகம் அவர்களை தேர்போகி பாண்டியன் ஆட்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்
🖤தனி ஒருவன் 🖤 tweet media
தமிழ்
5
142
192
3.1K
மாணிக்க சேதுபதி 🐅 retweetledi
நெல்லை செல்வின்
நாம்தமிழர் விவசாயி சின்னத்திற்கு வாக்கு செலுத்திய சொந்தங்கள் ✋🏻 ஆர்டி பண்ணுங்க.. என் குடும்ப வாக்குகள் 4 ✅ #வெல்வான்_விவசாயி
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
45
1.3K
2.1K
19.5K
மாணிக்க சேதுபதி 🐅 retweetledi
NDTV
NDTV@ndtv·
NTK's Senthamizan Seeman Continues His Solo Push In Tamil Nadu ndtv.com/tamil-nadu-new…
NDTV tweet media
Indonesia
25
633
1.8K
26.5K
மாணிக்க சேதுபதி 🐅
யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் 40% மக்கள் நாசமாக போயிட்டு இருக்காங்க - நடிகர் சிவகுமார் நாதக க்கு மறைமுக ஆதரவு #வெல்கிறான்_விவசாயி
தமிழ்
0
66
250
1.5K
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
பரப்புரை பயணத்தை மனநிறைவுடனும் பெரும் நம்பிக்கையுடனும் நிறைவு செய்தேன். இந்த வாய்ப்பை வழங்கிய அண்ணன் @Seeman4TN உடன் உழைத்த கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் பின்னணியில் உழைத்த குழுவினர், நண்பர்கள் தொகுதி முழுவதும் என்னை பேரன்போடு வரவேற்று நான் முன்வைத்த கருத்துகளை கேட்ட பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். அருமையான இந்த பரப்புரை பாடலை தயாரித்து கொடுத்த தம்பி @kittutamilan வுக்கு நன்றிகளும் பேரன்பும். நமக்கான நாளுக்காய் காத்திருப்போம். அனைவரும் நமது ஜனநாயக கடமையை தவறாமல் செய்வோம். @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi #NaamTamilar
தமிழ்
26
564
1.5K
16.9K
மாணிக்க சேதுபதி 🐅 retweetledi
NDTV
NDTV@ndtv·
#Watch | NTK Chief Senthamilan Seeman casts his vote at a polling station in Neelankarai Voting underway in Tamil Nadu for all 234 seats today #TamilNaduElections
English
9
539
1.5K
15K
மாணிக்க சேதுபதி 🐅 retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை சரியான பாதையில் வழிநடத்தும் நாம்தமிழர் கட்சி 💥💯 #நாம்தமிழர்
தமிழ்
1
332
1K
6K