Prakashk7 கடலூர் மாவட்ட தல ரசிகன் 👍👍👍👍👍👍

767 posts

Prakashk7 கடலூர் மாவட்ட தல ரசிகன் 👍👍👍👍👍👍 banner
Prakashk7 கடலூர் மாவட்ட தல ரசிகன் 👍👍👍👍👍👍

Prakashk7 கடலூர் மாவட்ட தல ரசிகன் 👍👍👍👍👍👍

@Prakashk72

🔰🔰🔱🔰🔰

Katılım Ağustos 2019
974 Takip Edilen57 Takipçiler
Keerthiswaran
Keerthiswaran@Keerthiswaran_·
Dudefied everywhere 💥 thank you for the tremendous response and understanding the true intent of the film. grateful. #Dude out on Netflix and trending no 1. check out #Dudebts
Keerthiswaran tweet mediaKeerthiswaran tweet mediaKeerthiswaran tweet mediaKeerthiswaran tweet media
English
163
201
2.5K
146.6K
Senthil
Senthil@Senthilvel79·
நேற்றைய தந்தி டிவி விவாதத்தில் நான் வெளியேறினேன்..ஏன் வெளியேறினேன் என்ற காரணம் வீடியோவில் உள்ளது… அதைத் தாண்டி ஓரிடத்தில் ஒருமையில் வார்த்தை வெளிப்பட்டமைக்கு வருந்துகிறேன்.. நான் சென்ற பிறகு வாதம் வைத்த சகோதரர் நான் இது வரை இதை விபத்து என்று சொல்லவில்லை என்றும் முதல்முறையாக விபத்து என்று ஒத்துக்கொண்டதாகவும் சொன்னார்… நான் இதுவரை தொடர்ந்து இதை விபத்து என்றே சொல்லி வருகிறேன் .. . ஆனால் அந்த விபத்திற்கு பொறுப்பு விஜயும் தவெக வினரும் என்பதே என் வாதம்.. குறைந்தபட்ச புரிதலோடும், அரசியல் தெளிவோடும் வைக்கப்படும் கேள்விகளுக்கு எதிர் விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம்.. அரசியல் புரிதலே அற்ற ஒரு கூட்டத்தோடு எதைப் பேசி புரிய வைப்பது…
தமிழ்
259
630
1.7K
72.8K
Senthil
Senthil@Senthilvel79·
Senthil tweet media
ZXX
143
495
1.7K
51.2K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
கண்ணீர் விட்டு அழுத அன்பில் மகேஷ்.
தமிழ்
32
40
272
26.7K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
கரூர் துயர நிகழ்வு குறித்து விரைவான விசாரணை நடத்தி.. சரியான தீர்ப்பு வருமென நம்புவோம். எப்படி நடந்தது? யாரெல்லாம் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வரும் முன்பாகவே... சில பிணந்தின்னி 'கழுகுகள்' கேடுகெட்ட, ஒருதலைபட்சமான கருத்துக்களை தெரிவித்தால்.‌. அவற்றை செருப்பால் அடித்து துரத்த வேண்டும்.
தமிழ்
255
2.2K
9.5K
443.2K
Padma Priya
Padma Priya@Tamizhachi_Offl·
ஓய்வரியா சூரியன் ☀️ @mkstalin மருத்துவமனையிலும் மக்கள் பணியாற்றும் நம்ம #CMMKSTALIN 🙏🏻
Padma Priya tweet media
தமிழ்
310
140
1.5K
89.2K
Prakashk7 கடலூர் மாவட்ட தல ரசிகன் 👍👍👍👍👍👍
ஐயா வனக்கம் அரசு தலைமை மருத்துவமனை கடலூர் என்.23 ஸ்கேன் அறை குரைந்தா பச்சாம் 100 50பேர் பேதியா இடம் பட்றார் குறை மாட்ரு வழி செய்து தாருங்கள் cud #collector
தமிழ்
0
0
0
103
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
நமை நோக்கி எய்தப்பாடும் அம்புகள் அவதூறுகள் போலி பிம்பங்களை தகர்போம். நமை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நாமாக இருப்போம் வாழ்க்கையை கொண்டாடுவோம் புதிய இலக்குகளை நோக்கி முன்னேறுவோம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️
Dr. sundaravalli tweet media
தமிழ்
169
53
587
12.6K
Jeniffer
Jeniffer@jeni_off·
யாரோ 10 பேரை அடிச்சு மேல வந்தவன் இல்லடா, நாங்க அடிச்சா 10 பேருமே…… #Cuddalore
தமிழ்
2
0
29
1.6K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நாலு ஓவரும் மெய்டன்... 😳😲 ஆர்சிபி பட்டறை, கோலி வகையறா... ❤🔥🤗
Devendran Palanisamy tweet media
தமிழ்
35
48
666
14.7K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
கப் அடிச்சது இல்லை தான்... ஆனா, இன்னைக்கு பைனல்ல ஒரு இண்டரஸ்ட்டே இல்ல... எம்ஐ, சிஎஸ்கே, ஆர்சிபி இருந்திருக்கலாம்னு, 5 கப் அடிச்சவங்களோட ஆர்சிபியையும் சேர்த்துக்குறாங்கன்னா... ஒரே காரணம் விராட் கோலி... ❤🔥🥺
Devendran Palanisamy tweet media
தமிழ்
109
88
757
30.7K