Prince Senthurpandi

213 posts

Prince Senthurpandi

Prince Senthurpandi

@PrinceSent81392

Katılım Kasım 2024
65 Takip Edilen1 Takipçiler
Refyne India
Refyne India@Refyne_India·
@PrinceSent81392 Hi Prince, We apologies for the inconvenience caused. Our team is working this, we will get back to you soon. Appreciate your patience. Regards, Refyne Support
English
1
0
0
12
Prince Senthurpandi
Prince Senthurpandi@PrinceSent81392·
@Refyne_India Unable to withdraw advance salary for past 48 hours . I was told the issue would be resolved in 24 hours. It has not been. Please fix this asap
Prince Senthurpandi tweet media
English
1
0
0
9
Prince Senthurpandi retweetledi
Bhim Prabha Gandhi 🕊✨
திருமாவுக்கு கிடைத்த வெற்றி! விஜய் கூட கூட்டணி வைக்கும் நிலை வந்தால் DMK sleeper cell ஷாநவாஸ், பனையூர் பாபு ஒத்துழைக்க மாட்டாங்க என தெரிந்தே அரசியல் தெரியாத அக்கா மகளுக்கு & காங்கிரஸ்காரர் ஜோதிமணிக்கு சீட் தந்தார் திருமா. அவர் கணிப்பு சரி! #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
41
211
30.4K
Prince Senthurpandi retweetledi
Press Trust of India
VIDEO | Delhi: US Secretary of State Marco Rubio says, "... There are very few countries in the world who actually have the ability to do something about the big issues on a global scale. There are a handful of countries who have the economic and diplomatic power to be influential on strategic issues from a global perspective, and India is one of them..." (Full video available on PTI Videos - ptivideos.com)
English
2
12
65
3.7K
Prince Senthurpandi retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
விடுதலை சிறுத்தைகளை நோக்கி நன்றி கெட்டவர்கள், துரோகிகள் என்று திமுக இணையதள வாசிகள் எழுதுகிறார்கள். 2021 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால் தான் 69 சதவீதம் தலித் வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆனால் தலித் மக்கள் மீது ஜாதிய வன்கொடுமைகளும், ஜாதிய படுகொலைகளும் நிகழும் போது ஜாதிய சக்திகளுக்கு ஆதரவாக இருந்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால்தான் திமுகவுக்கு 43 சதவீதம் தலித்துகளின் வாக்குகள் கிடைத்திருக்கிறது. தலித்துகளின் வாக்கைப் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தலித்துகளுக்கு துரோகம் செய்த திமுக மீண்டும் விடுதலை சிறுத்தைகளின் துணையோடு தலித்துகளின் வாக்கை பெற்று தற்போது 59 இடம் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. நன்றி கெட்டவர்கள், துரோகிகள் என்ற பெயர் திமுகவுக்கு பொருத்தமாக இருக்குமா? விடுதலை சிறுத்தைகளுக்கு பொருத்தமாக இருக்குமா ? - முருகன் கண்ணா
தமிழ்
8
60
195
5.3K
Prince Senthurpandi retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
சேர்ந்து உழைத்து சேகரித்த செல்வத்தில் பங்கு பிரிக்கலாம் பங்களித்த உழைப்பினை அளவிட்டு அறிவிக்கும் ஆற்றல் எவருக்குமுண்டோ? அரசியல்பாதை தேர்வு அவரவர் உரிமைதானே? காழ்ப்பு கதைகள்பல காற்றில் பறக்கவிட்டாலும் காலம் கனித்திருப்பதை கவனத்தில்கொண்டு களமாடுவோம்!
தமிழ்
146
236
1.1K
42.4K
Prince Senthurpandi
Prince Senthurpandi@PrinceSent81392·
@Refyne_India I was told the issue would be resolved in 24 hours. It has not been. This is my salary/earned wage and I need immediate access. Please help me in this regard
Prince Senthurpandi tweet media
English
0
0
0
3
Prince Senthurpandi retweetledi
🌾கவிகண்ணா🌾
நான் ஏன் உதயநிதிக்கும் இன்ப நிதிக்கும் ஓட்டு போடனும்... திமுக காராரே கழுவி ஊத்துறாரு... 👌🔥
தமிழ்
12
220
847
18.2K
Prince Senthurpandi retweetledi
Surendar
Surendar@ScorpionSu58042·
ஜெயிலிலிருந்து வெளி வந்த உடன் தான் அம்மாவிற்கு மரியாதை செலுத்தினார் சவுக்கு சங்கர்... சவுக்கு பேசுவது சரியோ தவறோ உண்மையோ பொய்யோ ஆனால் முந்தைய DMK அரசு இவனுக்கு நிறைய கொடுமையை இழைத்துவிட்டது...
தமிழ்
108
1.5K
11.3K
316.6K
Prince Senthurpandi retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
Call la irukurathu yarunu theriyutha makkale😂😂 தவாக (Tvk)
Ashwin TVK tweet media
Indonesia
26
194
2.3K
397.9K
Prince Senthurpandi retweetledi
Ambassador Sergio Gor
Ambassador Sergio Gor@USAmbIndia·
It’s great to be in Chennai! Thoroughly enjoyed spending time with our outstanding team at the U.S. Consulate today. It was an exceptionally productive day, filled with insightful meetings — including a great session with members of the local business community. The city’s vibrant energy and dynamism truly remind me of America’s enduring spirit of innovation.
Ambassador Sergio Gor tweet media
English
25
32
705
52.1K
Prince Senthurpandi retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது.. ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது.. இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு.. உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
தமிழ்
76
1.2K
6.8K
308.1K