Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡

1.6K posts

Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 banner
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡

Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡

@PrithishAppA

அப்பாராவ் சுப்பாராவ் கரீனா கபூராவ்வ் ஏரியால விக்கறாங்க தண்ணிகேனு முப்பாரூவ்....

Heaven in Earth Katılım Mart 2017
303 Takip Edilen55 Takipçiler
பசும்பொன்னார்
மாரி சாதிக்கு எதிரானுவனா?? யார் சொல்ரா?? அவனே சொல்ரான்... ஏன்டா உன் சாதி வெறி தெரியாமலா நாங்க இருக்கோம் நீ உன் சமூகத்தை தூக்கி பிடி தவறே கிடையாது ஆனா சாதி இல்லைனு மற்ற சாதிகளை எல்லாம் விமர்சனம் பன்றத விடு எனக்கு கு.. வழி சு...வழி னு கதராம இருடா
பசும்பொன்னார் tweet media
தமிழ்
25
60
226
7.2K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
மிருதுளா
மிருதுளா@mrithulaM·
ஒச்சே அடி.. கஷ்டப்பட்டவங்க உழைச்சு முன்னேறி வந்தா நல்லபடியா சந்தோஷமா வாழ்ந்தா கூட இப்படி திட்டிட்டு இருக்கனுங்க..
Actor Soori@sooriofficial

@vjdurai8 திண்ணையில் இல்லை நண்பா 🙏 பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் 💐

தமிழ்
2
89
663
49K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
Sadhguru
Sadhguru@SadhguruJV·
Do not look for anything. Do not look for the meaning of life. Do not look for God. LOOK – That Is All. #SadhguruQuotes
Sadhguru tweet media
English
159
837
2.6K
58.5K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
புத்தன்
புத்தன்@Buddhan_·
அவ்ளோ எல்லாம் பேச வேணாம் சம கால இயக்குனர் முத்தையா பார்த்து உங்க ஆளுக இப்படி கத்தியை தூக்கிட்டே இருப்பாங்களா படிச்சு நல்ல வேலைக்கு போற மாதிரி படம் எடுக்க மாட்டிங்களா ன்னு கேட்டு இருப்பானுகளா, கேக்க தைரியம் இருக்கா இந்த புந்தைகளுக்கு..காசுக்கு பீ தின்னும் பத்திரிகைகாரங்க
தமிழ்
7
169
572
26.6K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
இரா.சரவணன்
இரா.சரவணன்@erasaravanan·
‘நந்தன்’ படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கி இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். இன்றுதான் ‘பைசன்’ பார்த்தேன். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதை மாந்தர்களில் ஒருவனாகக் கலந்துவிட்டேன். படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு எனக்குள்ளும் இரைக்கத் தொடங்கியது. இதுதான் கதை என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோர் வாழ்வையும் பந்தி வைத்து, அதன் வழியே கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார். மிகப்பெரிய போராட்டக்காரனால் மட்டுமே இத்தகைய கதைகளை எவர் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முண்டித் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுவினைகளும் எப்படியெல்லாம் கூறு போடுகின்றன என்பதைப் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுகாலம் வரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் ‘பைசன்’ ஆக்கத்திற்கும் நிறைய வேறுபாடு. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியைத் தராசு முள்ளாக நின்று முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது. சமூகம் சார்ந்து படம் செய்கிறவர்கள் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் ‘பைசன்’ நல்ல முன்னுதாரணம். பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல் ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி, “முன்னேறி மேல போங்கப்பா…” என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது ‘பைசன்’ படம். மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரித்த இயக்குநர் ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள். ‘பைசன்’ பார்த்த நெகிழ்வில் தற்போது நான் இயக்கி முடித்திருக்கும் படத்தை இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க நினைக்கிறேன். அந்தளவுக்குப் பொறுப்பையும் போராட்டத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது ‘பைசன்’! ஒரு படம் இதைவிட வேறென்ன பண்ண வேண்டும்? #bison #BisonKaalamaadan #பைசன்
இரா.சரவணன் tweet media
தமிழ்
32
367
2.5K
85.4K
Naked Numerology ®
Naked Numerology ®@OneLuckyGirl_28·
Whatever u ask the Universe for under this tweet, u will get by October 28.
English
68.2K
11.4K
220.4K
14.2M
ReactsOnX
ReactsOnX@ReactsOnX·
யாருப்பா இந்த பையன் இவளோ அழகா paaturaan யாராச்சும் வாய்ப்பு குடுங்க
தமிழ்
44
343
2.6K
206.3K
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲
அட இவ்ளோ ஈசியா இருக்கே 😂😂😂 குஞ்சில போட்டா என்ன ஆவும்னு யோசிச்சிட்டு இருக்கேன் 😂
தமிழ்
10
67
314
31.8K
Creepy.org
Creepy.org@creepydotorg·
Just a reminder, this is Michael Jackson's daughter, Paris.
Creepy.org tweet media
English
7.5K
12.5K
413.7K
47M
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
இட்லி
இட்லி@Raittuvidu·
இந்த மாதிரியான ஒரு திட்டத்தை தான் கக்கூஸ் நிரம்பி வலிகிறதுன்னு எழுதுனான் ஒரு பிராத்தல் பத்திரிகைக் காரன்...
இட்லி tweet media
Sun News@sunnewstamil

#WATCH | “நான் வீட்டு வேலைக்கு போறேன்.. எனக்கு இந்த திட்டம் ரொம்ப உதவியா இருக்கு.. பசங்க சாப்பிட்டு தெம்பா படிக்கிறாங்க” முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து பெற்றோர் நெகிழ்ச்சி #SunNews | #CMBreakfastScheme | #Villupuram

தமிழ்
19
431
1.1K
47.8K
Dr. Senthazal Ravi
Dr. Senthazal Ravi@senthazalravi·
No Sugar Challenge ஏற்கனவே செய்தவர்கள் - இனி செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு சிறிய இலவச இணைய தளம் உருவாக்கி இருக்கிறேன். (ஏற்கனவே செய்த இணைய தளத்தின் தரவுகள் flush out செய்து விட்டேன்). nosugar என்று ரிப்ளை செய்யவும், சுட்டி அனுப்புகிறேன். வாழ்த்துக்கள். #NoSugarChallenge #SayNoToSugar
Upplands-Väsby, Sverige 🇸🇪 தமிழ்
3.7K
251
2.2K
303.7K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
SgInclusive
SgInclusive@SgInclusivess·
The word “Devi” comes from the word “Dev.” “Dev” means “the space.” So Devi is not a particle – she is the space which holds the three fundamental forces in the existence. It is this that we refer to as “De-vi.”
SgInclusive tweet media
English
3
57
304
4.9K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
Sadhguru Tamil
Sadhguru Tamil@SadhguruTamil·
உத்தராகண்டின் மிகவும் அற்புதமான, அதே சமயம் மென்மையான நிலப்பரப்பை நீண்ட கால வளர்ச்சித் திட்டத்துடன் அணுக வேண்டுமே தவிர, அங்கு கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு அனுமதிக்கக் கூடாது. இதயம் கனக்கிறது. எனது 19 வயதிலிருந்து 27 ஆண்டுகளாக இந்த மலைகளில் நான் நடந்திருக்கிறேன். அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமமும், அங்குள்ள பலரும் எனக்குப் பரிச்சயமானவர்கள். பெயர் சொல்லித் தெரியாவிட்டாலும், அவர்களுக்கு என்னையும், எனக்கு அவர்களையும் தெரியும். ஒட்டுமொத்த கிராமங்களையும் இந்தப் பேரழிவு அடித்துச் செல்வதைப் பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனையடைகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு @pushkardhami அவர்களின் திறமையான தலைமையின் கீழும், நமது பாதுகாப்புப் படைகளின் உதவியுடனும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். -சத்குரு
The Times Of India@timesofindia

#Uttarakhand cloudburst: Flash floods hit #Uttarkashi; several villagers washed away Know more 🔗toi.in/zOoSwa

தமிழ்
16
123
212
1.9K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
Giveaway! 2 X AUDIOCULAR - BR Pro IEM with Type C Plug To Participate: - Like ❤️ - Re post ♻️
H.A.L. 9000 tweet media
English
1
639
788
81.3K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
Isha Foundation
Isha Foundation@ishafoundation·
Beware of Fake Advertisements and Scams Using @SadhguruJV's Name and Image. Please report these ads as “Scam” if they appear on your feed. Fraudulent content including fake AI-generated videos, morphed images, and misleading financial investment advertisements have been circulating online, falsely using Sadhguru's name, image, and personality. Following a Personality Rights case filed by Sadhguru and Isha Foundation, the Delhi High Court has issued an interim order directing various online platforms to remove such deceptive content that misuses Sadhguru's identity. Isha Foundation has been proactively working to remove these fake materials and prevent individuals from falling prey to these scams. We urge everyone to be vigilant and avoid engaging with any unauthorized content or advertisements claiming to represent Sadhguru or Isha Foundation. @TeamYouTube #FakeNews
Isha Foundation tweet media
English
119
1.1K
2.1K
28.9K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
Sadhguru Tamil
Sadhguru Tamil@SadhguruTamil·
மதிப்பிற்குரிய மேயர் ஜான்சன் அவர்களே , கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக, மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றான உங்களின் அற்புதமான டாலஸ் நகரத்தில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. டாலஸ் மக்கள் எங்களை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றுள்ளனர். வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகளுடன் - சத்குரு @DallasMayor
Sadhguru@SadhguruJV

Dear Mayor Johnson, it’s my honor and pleasure to be in your wonderful city of Dallas, among the most culturally and economically vibrant cities in the Nation. Thank you for your warm welcome. The people of Dallas have responded to us with utmost enthusiasm and joy. With much regard and blessing. -Sg @DallasMayor

தமிழ்
18
132
233
1.5K
Pʀɪᴛʜɪsʜ Aᴘᴘᴀ 🧡 retweetledi
Sadhguru
Sadhguru@SadhguruJV·
Namaskaram Rattan ji. Congratulations and my best wishes to you on your appointment as the Global Ambassador of Regenagri. Most needed & timely. The #SaveSoil Movement extends our wholehearted support to you toward mainstreaming & addressing the health of global agricultural soils. Blessings. -Sg @lal_rattan @cpsavesoil
Krishi Jagran Official@kjkrishimedia

Eminent Soil Scientist Rattan Lal Appointed Global Ambassador of Regenagri #soil #kisan #Rattanlal krishijagran.com/news/eminent-s…

English
97
817
2K
38.3K