Manojkumar

449 posts

Manojkumar banner
Manojkumar

Manojkumar

@RMST3402

🔥அரசியல் மிகவும் பிடிக்கும்🔥

Tamil Nadu, India Katılım Eylül 2020
275 Takip Edilen79 Takipçiler
Manojkumar
Manojkumar@RMST3402·
@ramk8060 எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டான் முட்டு குடுத்துகிட்டே இருப்பான் ஒன்னுமே பண்ண முடியாது யாராலும் 🔥🔥🔥 இவருக்கு ஒரு அரசு பதவி கொடுத்து கவுரவப்படுத்துங்கள்...
தமிழ்
0
0
0
129
Manojkumar
Manojkumar@RMST3402·
@PttvNewsX அப்படி என்றால் முதலில் நிராகரிக்க வேண்டியது நீங்கள் போடும் பதிவுகள் தான் ஆனால் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் தாவேக தொண்டர்கள் கவலைப்படுவார்கள் 😂😂😂
தமிழ்
0
1
4
345
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சோஷியல் மீடியாவில் வரும் எல்லாம் உண்மையானது அல்ல. தீர விசாரித்து பாருங்க. என்னைப் பற்றியே பொய்யான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் - அமைச்சர் ஜெகதீஸ்வரி #MinisterJegadeshwari | #TVK | #SocialMedia
தமிழ்
39
31
283
33.5K
RamKumarr
RamKumarr@ramk8060·
பழனி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் வசதிகள் குறித்து பொதுமக்கள் நெகிழ்ச்சி! @RameshOffcl
தமிழ்
6
160
486
5K
Manojkumar
Manojkumar@RMST3402·
@ramk8060 @RameshOffcl Team remesh தனக்குத்தானே புகழ்ச்சியா ஓகே ஓகே
தமிழ்
0
0
0
15
Manojkumar
Manojkumar@RMST3402·
@ramk8060 எப்பா ஒரு மாசம் கழிச்சா 🤦 உண்மையான 😂😂😂
தமிழ்
0
0
0
364
RamKumarr
RamKumarr@ramk8060·
உண்மையான கண்டன பொதுக்கூட்டம் ✅👌
RamKumarr tweet media
தமிழ்
54
571
2.4K
51.4K
Manojkumar
Manojkumar@RMST3402·
@Senthilvel79 நல்லாத்தான் சொல்லி இருக்காரு ஏனென்றால் அவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்குத்தான் தெரியும் மூளைக்கு சுறுசுறுப்பு 🤦
தமிழ்
0
0
7
212
Senthil
Senthil@Senthilvel79·
இது குறித்த உங்கள் கருத்துகள் என்ன ?
Senthil tweet media
தமிழ்
318
87
465
19K
RamKumarr
RamKumarr@ramk8060·
தப்பு பண்ணாதீங்க டா சொன்ன கேட்ட தானே முடிச்சிவிட்டார் 😁🔥👏 @RameshOffcl
RamKumarr tweet media
தமிழ்
34
325
1.1K
17.2K
Manojkumar
Manojkumar@RMST3402·
@ramk8060 நீதி கேட்டு போராடக் கூடிய மக்களை தமிழ்நாட்டில் கைது செய்கிறார் அதை கேட்பதற்கு எந்த துப்பும் கிடையாது. மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது திரையரங்குகளில் விசிலடித்து போராடிக் கொண்டிருந்தவர்கள் நீங்கள். நாம் யார் என்று முதலில் தெரிந்து கொண்டு பிறரை விமர்சியுங்கள்.
தமிழ்
0
0
0
32
RamKumarr
RamKumarr@ramk8060·
இந்த நீட் விவகாரத்தில் திமுக ஒரு கேடுகெட்ட கட்சி என்பதை நிரூபித்து மக்கள் முன்னால் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்று சொல்லி நமது மாணவ செல்வங்களை ஏமாற்றியது திமுக. நடக்காது என்று தெரிந்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற திமுகவிற்கு சொல்லியா தர வேண்டும். நான் மீண்டும் சொல்கிறேன் இவர்களுக்கு மாணவர்கள் மீது எல்லாம் அக்கறை இல்லை தமிழ்நாட்டு முதலமைச்சரை இழிவு படுத்த வேண்டும் ஜனநாயகனை வீழ்த்த வேண்டும். இவர்களின் நாடகத்தை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. மக்களே மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு தீய சக்தி ✅
தமிழ்
42
221
615
11.7K
Manojkumar
Manojkumar@RMST3402·
@newsmediaone @rajiv_dmk பதில் தெரியவில்லை என்றால் அவதூறு பரப்ப வேண்டியது தான் வேற என்ன தெரியும் நம்மளுக்கு சரி கீழ வந்து கதறிட்டு போ
தமிழ்
0
0
0
58
RajivGandhi Radhakrishnan ✨
“ஜனநாயகன் படத்தின் புரொட்யூசரும் டெல்லி பிரதிநிதியுமான விஜய் நண்பர் எங்கே இருக்கிறார்கள்? நீட் விவகாரம் குறித்து டெல்லியில் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், அவர்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா?”
தமிழ்
21
290
787
10.9K
Manojkumar
Manojkumar@RMST3402·
@ramk8060 யாருடா நீங்களா சக மாணவன் போராடிக் கொண்டிருக்கிறான் நீட் தேர்வுக்கு எதிராக அதைப் பற்றி ஒன்றும் கவலை இல்லை தளபதி மாஸ் கெத்து படத்த பாத்திங்களா செய்கை சொன்னால் கீழே கெட்ட வார்த்தைல நாலு கமாண்ட் சரி விடு இதுதானே தெரியும் உங்களுக்கு
தமிழ்
0
0
0
95
RamKumarr
RamKumarr@ramk8060·
#JanaNayagan interval 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Mmaalaaaaaaaa இது தான் சினிமா 🥵 தெறிக்கிது 🧨 தியேட்டர் இரண்டு ஆய்டிச்சி 🔥🥵 ஒவ்வொரு frameளையும் தலைவனை ரசிச்சிட்டு இருக்கேன் கொண்டாடுங்க டா தலைவனை H வினோத் தெய்வமே 🥵❤️🙏
தமிழ்
175
889
4.4K
51.1K
Manojkumar
Manojkumar@RMST3402·
@Akash_Durden @Nithiskumar_ நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மக்கள் ஒரு வார காலமாக போராடுகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டின் உச்ச நடிகர் தன்னுடைய கூட்டணி கட்சியினுடைய தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறார். அக்கறை மாணவர்கள் போராட்டத்திற்கு அல்ல கூட்டணி கட்சித் தலைவர் கைதுக்கு. முட்டு ஓரமா போய் கொடு.🤦
தமிழ்
0
0
0
3
Akash
Akash@Akash_Durden·
@RMST3402 @Nithiskumar_ Daii endha thappum nadakama iruka yaaru vandhalum nadakadhu da kothadimai thaduka actions odane ya edukalam strict actions no corruption idhu dha tvk oda policy so orama poi kadharu
Indonesia
1
0
0
17
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
கடந்த திமுக ஆட்சியில் ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து பல நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அப்போது கூலி படம் பார்க்க வழக்கம்போல் செல்லும் பாதையில் சென்றால் தூய்மை பணியாளர்கள் தன்னை மறித்து கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து மாற்று வழியில் சென்று கூலி படம் பார்த்த நீங்கள் எல்லாம் எப்படி மற்றவர்கள் சினிமா பார்ப்பதை விமர்சிக்கிறீர்கள் ? தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் அடித்து நாயைப் போல் வண்டியில் ஏற்றி சென்றார்களே அப்போது உங்கள் அப்பா கூலி படம் பார்த்துக் கொண்டிருந்தாரே அவரிடம் இப்படி கேட்டதுண்டா ? இன்று காவல் மரணங்கள் நடந்தால் துடிதுடித்துப் போய் அவர்கள் வீட்டிற்கு செல்வதும் ,அறிக்கை வெளியிடுவதும் விந்தையாக இருக்கிறது . கடந்த ஆட்சியில் இருபதுக்கு மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்தது எத்தனை பேர் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்கள் ? இதற்கு உடந்தையாக இருந்த எத்தனை அதிகாரிகளை நீங்கள் கைது செய்தீர்கள் ? இந்த ஆட்சியில் நடக்கும் காவல் மரணங்களை நான் நியாயப்படுத்த வில்லை ஆனால் திமுகவில் இருக்கக்கூடிய ஒருவருக்கும் இதை பற்றி பேசவா கேள்வி கேட்கவோ தகுதியே இல்லை.. @Udhaystalin @arivalayam
PttvOnlinenews@PttvNewsX

சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களிடம் என்ன பதில்?: உதயநிதி #UdhayanidhiStalin | #DMK | #Thoothukudi | #TNPolice

தமிழ்
24
185
808
30.9K
Manojkumar
Manojkumar@RMST3402·
@dinamalarweb அரசு மதுபான கடைகளில் விற்கக்கூடிய மதுபானங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருளா.அதை தடை செய்வதற்கு ஏன் மறுக்கிறீர்கள் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமே கிடையாதா. பாட்டிலுக்கு இருவது ரூபா. 💥💥💥 நல்ல மாற்றம் முன்னேற்றம் 😂
தமிழ்
0
0
0
34
Dinamalar
Dinamalar@dinamalarweb·
கடும் நடவடிக்கை dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
4
24
257
18K
Manojkumar
Manojkumar@RMST3402·
@RamaAIADMK இனி எந்த கட்சியிலும் இணையாமல் சமூக சேவையாற்ற இருக்கிறார் என்று நினைக்கிறேன். எந்த கட்சிக்கும் இவர் நீ செல்ல மாட்டார் என்பதை நான் நம்புகிறேன் ஆனால் அவர் நம்ப மாட்டார் அடுத்த கட்சி தயார் பண்ணி இருப்பார் தலைவர். ஒருவேளை அந்த கட்சியா இருக்குமோ இல்ல இந்த கட்சியா சரி வாழ்த்துக்கள்.
தமிழ்
0
0
0
235
Manojkumar
Manojkumar@RMST3402·
@Udhaystalin இது எல்லாம் இவர்களுக்கு முக்கியம் கிடையாது. திரையரங்குகளில் இன்றைக்கு நிரம்பி வடிந்தால் போதும். அமைச்சர்கள் மக்களின் துயரத்திற்கு அல்ல நடிகரின் வசனத்திற்கு கண்ணீர் விடுகிறார்கள். தவறு நடந்திருப்பதை தட்டி கேட்டால் கூட திமுக இயக்குகிறது என்று கூறி ஒளிந்து கொள்கிறார்கள். வேதனை 🤦
தமிழ்
0
0
0
124
Udhay
Udhay@Udhaystalin·
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? #Custodialdeath
தமிழ்
227
2K
4.4K
172K
Manojkumar
Manojkumar@RMST3402·
@arunraajkg நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மக்களுக்குத் தீங்கு என்றால் முதலில் குரல் கொடுப்பது தமிழக வெற்றி கழகம் தான் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று அப்படித்தானே அமைச்சர்களே. மாணவர்கள் போராடுகிறார்கள் விவசாயிகள் போராடுகிறார்கள்
தமிழ்
0
0
0
6
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
கழக பொதுச்செயலாளர் உடன் ரோகினி தியேட்டரில்!!! The First Day First Show of Jananayagan is an overwhelming wave of tears, pride, and thunderous celebration.The air outside is electric with roaring chants for our Thalapathy. Seeing our leader on the big screen one last time breaks our hearts, yet fills our souls with unmatched pride. Every whistle, every tear, and every heartbeat inside the packed hall echoes a sacred, lifelong bond. This is not just a cinematic farewell; it is a powerful emotion written in blood and loyalty. Our captain’s final silver-screen roar has transitioned into an unstoppable movement for the people. Long live our leader! #JanaNayaganFDFS #ThalapathyVijay #TVK
Arunraaj TVK tweet media
English
230
2.3K
15.3K
354.9K
Manojkumar
Manojkumar@RMST3402·
@tamiltalkies என்னடா இப்படி எடுக்குறீங்க வீடியோ 🤣🤣🤣 பின்னாடி இருக்கும் நபர் ஐயா மறைக்குது ஐயா அமைதியா இருடா அமைச்சர் அழுகிறார்
தமிழ்
0
0
0
26
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
எல்லா பக்கமும் கேமரா. போதாததுக்கு ஃப்ளாஷ் லைட் வேற. தவெக அமைச்சர் ஃபர்வேஸ்...ஜனநாயகன் பார்த்து அழுகிறார்.
தமிழ்
133
523
3.8K
188.5K
Manojkumar
Manojkumar@RMST3402·
@vikatan 🤣 இவங்க வேற குறுக்க குறுக்க வராங்க
தமிழ்
0
0
0
98
விகடன்
விகடன்@vikatan·
முதல்வர் விஜய்யின் `ஜனநாயகன்' படத்தைப் பார்ப்பதற்காக, கைக்குழந்தையுடன் திரையரங்கத்திற்கு வந்த திரு.வி.க நகர் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் பல்லவி. #JanaNayaganFDFS | #MLAPallavi | #TVKVijay | #ThalapathyVijay
விகடன் tweet media
தமிழ்
37
6
100
30.3K
Manojkumar
Manojkumar@RMST3402·
@PttvNewsX கேமரா கரெக்ட்டா இருக்கணும் போக்கஸ்ல அண்ணன் அழுதவுடனே வீடியோ டிரெண்ட் ஆகணும் தியேட்டர் விட்டு வெளியே வர்றதுக்குள்ள 🤣🤣🤣 ஒருவேளை மாணவர்கள் போராட்டத்திற்காக கண்கலங்குகிறாரோ இல்லை விவசாயிகளுக்காக கண்கலங்குகிறதா ஆனா கண் கலங்குற எதுக்குன்னு தான் தெரியல எல்லா புகழும் தளபதிக்கு
தமிழ்
0
0
6
1.1K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ஜனநாயகன் திரைப்படத்தை காணச்சென்றபோது தியேட்டரில் கண்ணீர்விட்ட அமைச்சர் முகமது பர்வேஸ் #MohamedFarvas | #JanaNayagan | #CMVijay | #Viiay | #JanaNayaganFDFS
தமிழ்
80
31
326
156.6K