DNA RNA
1.2K posts






Kathipara Junction. ADMK, the builder of Chennai 🌱





engineering standards when your state is ruled by educated CM, thank you Jeyalalitha 🫡






ஷார்ப்பா..செதுக்கி வச்சுருக்கார்..🔥 காலத்துக்கும் பெயர் சொல்லும் கத்திப்பாராவை.. கேட்டுப்பாருங்க ஓய்..🤷♂️ செதுக்கியவரும் ஷார்ப்பான ஆளு தான்..❤️ THE NAME IS~கலைஞர் 🔥


நெட்டைகாலனை உரி உரினு Data வோட Expose பண்ணி விட்டுட்டான் 😂😂 தம்பி .. தமிழ்நாட்டுலயா கல்வி சரியில்லனு சொல்றனு இந்தியாவுலயே யாரும் சாதிக்க முடியாததை TN சாதிச்சிருக்குனு நெட்டை காலனை பிளந்து விட்டான் தம்பி திரு திருனு முழுக்கிறான் சில்பா 😂😂





சென்னையை மாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு ஐயா எடப்பாடியார்... பாலம் No 4: வேளச்சேரி பாலம் 78 கோடி மதிப்பீடு #TNneedsAIADMK @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk


ஒரு “மதுர் சத்யா” தவறு செய்தான் என்பதற்காக “தோழர்” என்ற வார்த்தையையே இழிவுபடுத்துவது விமர்சனம் இல்லை… அது வெறும் வெறுப்பு…வன்மம்! ஒரு நபரின் தவறு ,அந்த நபருக்கே சொந்தம். அதை வைத்து ஒரு முழு சிந்தனை, ஒரு இயக்கம், ஒரு மரபை தரக்குறைவாக பேசுவது நியாயமல்ல, நாகரிகமல்ல. “தோழர்” என்பது ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல… அது சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, போராட்டம் என்ற மதிப்புகளைக் கொண்ட ஒரு அரசியல்-சமூக அடையாளம். இன்று “தோழர்” என்பதை இழிவுபடுத்துபவர்கள், நாளை வேறு ஒரு சொல்லையும், வேறு ஒரு சமூகத்தையும் இதே மாதிரி குறி வைத்து தாக்குவார்கள். இது விமர்சன அரசியல் அல்ல … இது திட்டமிட்ட இழிவு அரசியல்.





I repeat planned by ADMK , land acquired by ADMK , fund allocated by ADMK , sticker by DMK






