
YOUTUBE LIVE LINK: youtu.be/ZRr9okeP7qA விஜய்க்காக `முடி காணிக்கை’ கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் தவெகவின் முதல் மக்கள் சந்திப்பு இன்று நடைபெறும் நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என முடி காணிக்கை செலுத்திய புதுச்சேரி பெண் இதன் மூலம் சேகரிக்கப்பட்ட முடியை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அறிவிப்பு #VijayPuducherry #Meeting #TVKVijay | #VijayCampaign



















