He conducted himself with dignity and worked tirelessly during the campaign. Though I have no regrets that the DMK lost there is a twinge of sadness to see him leave like this.
@karthiksubbaraj@TVKVijayHQ@mkstalin This guy literally mocked vijay in his film Jagame Thandhiram in the Dhanush intro scene calling the character “ Anil “ & stressing it ! Because Vijay said no to his script previously ! Now shameless 💩💩💩💩
Congratulations @TVKVijayHQ#Vijay Sir and #TVK for the Cinematic Style 'Historic Win' 🏆🏆👏👏👌
More power to you and ur party to make all the Hopes and Dreams of the People into reality and give a Cinematic Style 'Good Governance' ... 👍👍👍
Thanks @mkstalin sir and #DMK for giving your best to the state in the last term and setting a Benchmark... 🙏🏻🙏🏻
Best wishes to all winning Candidates from All Parties... Together All Please give your best for us...
'The PEOPLE of TN' ❤️
@Anbil_Mahesh திமுகவிற்கு துரோகம் செய்த அனைவரும் தங்கள் வாழ்க்கையின் துரோகத்தை சந்திப்பார்கள் நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றங்களை நிச்சயமாக சந்திப்பார்கள்
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி.
திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
@polimernews திமுகவிற்கு துரோகம் செய்த அனைவரும் தங்கள் வாழ்க்கையின் துரோகத்தை சந்திப்பார்கள் நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றங்களை நிச்சயமாக சந்திப்பார்கள்
@jothims திமுகவிற்கு துரோகம் செய்த அனைவரும் தங்கள் வாழ்க்கையின் துரோகத்தை சந்திப்பார்கள் நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றங்களை நிச்சயமாக சந்திப்பார்கள்
தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்கள்,இளைஞர்கள்,
பெண்களில் கணிசமானவர்கள் தங்கள் தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள். அதை பணிவோடு ஏற்றுக்கொள்வோம். ஒருவிதத்தில் தமிழகத்திற்குள் நுழைய பாஜக செய்த அனைத்து முயற்சிகளையும் நமது மக்கள் முறியடித்திருக்கிறார்கள்.
ஆட்சியில் இருந்த திமுக எதிர்க்கட்சி ஆகியிருக்கிறது. கூட்டணி பின்னடைவை சந்தித்திருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட தோல்வி நிச்சயம் வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அதை எதிர்கொள்கிற நெடிய அரசியல் அனுபவம் அவருக்கு உண்டு என்று நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகவும் வேதனையளிக்கிறது. ஆனால் காங்கிரஸ் பேரியக்கம் எவ்வளவோ சவால்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. இதிலிருந்தும் மீளும்.கூட்டணியின் சார்பாக வெற்றிபெற்றுள்ள அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்!
திரு .விஜய் அவர்களின் தவெக குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ,தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.அதே நேரத்தில் பாரம்பரியமாக அரசியலில் நம்பப்படும் , வாக்குச் சாவடி கமிட்டி,மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு சார்ந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு முற்றிலும் மாறுபட்ட அரசியல் அணுகுமுறையை தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அரசியலாகக் கூட இருக்கலாம்.
திரு.விஜய் அவர்கள் புதிய கட்சியின் தலைவராக இருந்தாலும் , இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்கொண்டு வருகிற நமது மாநில உரிமைகள்,நமது மொழி,இனம்,அடையாளம் ,பண்பாடு,அரசியல் பிரதிநிதித்துவம் மீதான தாக்குதலை உறுதியோடு எதிர்கொள்ள வேண்டிய சவால் அவர் முன்னும் உள்ளது.அதில் அவர் வெற்றிபெற வேண்டும் என்றே தமிழ்நாடு நினைக்கும். த.வெ.கவின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கும், முதல்முறையாக தீவிர அரசியல் களத்திலும், சட்டமன்றத்திலும் காலடி எடுத்து வைக்கும் தவெக வினருக்கும் எனது நல்வாழ்த்துகள்!
வெற்றி, தோல்வியைத் தாண்டி ,தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் தாக்குதலை எதிர்கொள்ள ,தமிழ்நாட்டின் நலன்காக்க அனைத்து அரசியல் கட்சிகளும்.தொடர்ந்து களத்தில் நிற்கும் என்று நம்புகிறேன்.
அன்புடைய சிவகாசி மக்களே, இது என்னுடைய வெற்றி அல்ல… நம்முடைய வெற்றி!
நீங்கள் விஜய் அண்ணாவையும் என்னையும் நம்பி அளித்த ஆதரவு, நாங்கள் உங்கள் எதிர்பார்ப்பை விட அதிகமாக செயல்பட்டு நிறைவேற்றுவோம்.
இனி சிவகாசியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!
#TVK#Sivakasi#KeerthanaTVK
@sekartweets@mkstalin சில பைத்தியங்கள வெச்சி பல பைத்தியங்களை ஓட்டு போட வைத்து ஒரு தற்குறி நாட்ட ஆளப்போவுது தமிழ்நாடுஇனிமே என்ன கதிக்கு போகப்போகுதுன்னு தெரியல
@mari_selvaraj@mkstalin அனுபவமே சிறந்த மருந்து. கனவில் வந்தவனுக்காக கனவு மட்டுமே மிஞ்சும்.
தனக்கு பிரச்சனை வரும் போது எங்கு சென்று நிற்பார்கள் என்று பார்ப்போம்.
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
6 cylinder
2500/ month
25L medical insurance
15000 for students
அண்ணன் சீர்
தாய்மாமன் சீர்
கண்டாரோலி சீர்
ஒக்காலி இது எதுவுமே நடக்காது
Lottery will be legalised
3 language policy will be introduced