🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵
17K posts

🏵THALAPATHY siva🏵
@Realsivanew
வாழு.. வாழு... வாழ விடு... வாழும் போதே வானைத் தொடு..
Sri Lanka Katılım Nisan 2013
1.2K Takip Edilen513 Takipçiler
🏵THALAPATHY siva🏵 retweetledi

கேரளா பலராமபுரம் பகுதியைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர் மன்றத்தில் இணைந்து பல நற்பணிகளைச் செய்துள்ளார். தற்போது புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்குப் பணமோ வேறு உதவிகளோ தேவையில்லை தன் அண்ணன் விஜய்யிடம் இருந்து ஒரு ஆறுதல் வார்த்தை மட்டுமே அவரது இறுதி ஆசை. இந்த வீடியோவை முதலமைச்சர் விஜய் கவனத்திற்குக் கொண்டு சேர்க்க உதவுங்கள்🙏 @CMOTamilnadu
தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi

வெடி 🧨 வெச்ச பண்ணி மாதிரி கதறுறான் இந்த @Milton_Off
நம்ம சாகுல் ஹமீது பொளந்துட்டாரு அந்த பண்ணிப்பயல 🤣🤣🤣
தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi

டேய் சாட்ட மாமா மொத முறையா உனக்கு பையர் விடுறேன்டா வாத்தா நான் சொல்லிட்டுருந்து பாயிண்ட் எல்லாம் நீ சொல்லி இருக்குற என் குரல் திமுக தலைமைக்கு கேட்காது இப்ப நீ சொல்லிருக்குறதாவது புரியுதா பார்ப்போம் இரு 🙏
@writterBB
தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi

நேத்து தொடர்ந்து ஒரு 4 தடவ அதாவது அரை மணி நேரத்துக்கு ஒருமுறைன்னு கரண்டு கட் ஆகிட்டே இருந்துச்சி. என்னடா இது மழையும் இல்ல புயலும் இல்ல ஏன் இப்டி நடக்குதுன்னு நம்ம செயலாளர்க்கு ஒரு போன் போட்டேன். அவரும் தெரியல தம்பி இங்கயும் அப்டி தான் இருக்குன்னு சொன்னாரு. சரி நானும் வாண்ணே ஒண்ணு போய் பாத்துட்டு வரலாம்ன்னு EP ஆபீஸ் போய் பார்த்த. அங்க ரெண்டு பேரு மொபைல்ல ரீல்ஸ் பாத்துட்டு இருந்தானுக நாங்க கரெக்டா போறோம் மொபைல்ல பாத்துட்டே போய் கரண்ட் ஆப் பண்ணி விட்டான். உடனே நம்ம செயலாளர் அவர கூப்டு எதுக்கு கரண்ட் ஆப் பண்ணுணிங்கன்னு கேட்டார் உடனே அவரு ஒளர ஆரம்பிச்சரு. அங்கயே எங்களுக்கு சந்தேகம் ஜாஸ்தி ஆகிடுச்சு.
அவர் உடனே அது transformer வெடிச்சின்னு போன் வந்துச்சி. சரி அந்த நம்பர்க்கு திரும்ப கூப்பிடுங்கன்னு சொன்னோம். அவரும் யாருக்கோ கூப்பிட்டாரு. அவங்களும் எடுக்கல. சரி அந்த நம்பர காட்டுங்க எத்தன மணிக்கு போன் வந்துச்சின்னு பாப்போம்ன்னு கேட்டேன் அதுக்கு அந்த ஆளு திமிரா அதெல்லாம் காட்ட முடியாதுன்னு சொல்லிட்டாரு. சரி வாங்க போன்ல அவங்க சொன்ன இடத்துல போய் பாப்போம்ன்னு கூப்ட அது ராத்திரி நாங்க ஒர்க் பண்ணுறது இல்ல காலைல தான் பாப்போம்ன்னு கத்தி சொன்னாரு. கத்துனா நாங்க பயந்துடுவோம்ன்னு நெனச்சிட்டார் போல
நாங்க அவரோட பெரிய சைக்கோன்னு அவங்களுக்கு தெரியாதுல. செயலாளர் டென்ஷன் ஆகி காதோட சேர்த்து ரெண்டு அப்பு அப்பி. ஒழுங்கா சொல்லு எதுக்கு இப்டி எல்லாம் பண்ணுறன்னு இல்ல போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி இருக்கும்ன்னு சொன்னதும் உண்மைய சொல்லுறாரு.
அவர் திமுக ஆட்சியில இருக்கும் போது லஞ்சம் குடுத்து Mla recommendation ல வேலைல சேர்ந்துருக்காரு. இப்போ ஆட்சி இல்லாம போனதும் மக்கள் கிட்ட தவெக மேல வெறுப்ப வர வைக்கணும்.அதுனால அப்போப்ப இந்த மாதிரி பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து assignment குடுத்தாங்கலாம். அப்டி பண்ணலண்ணா 6 மாசத்துல அவங்க ஆட்சி வரும்போது வேலை இல்லாம பண்ணிடுவோம்ன்னு மெரட்டிருக்காங்கலாம்.
அதாவது மக்கள் எப்டியாவது தவெகவ வெறுக்கணும் ஆறு மாசத்துக்கு அப்றம் கூட்டணி கட்சிகளை விலக செய்து திரும்ப தேர்தல் வரும்போது இதையே சொல்லி ஒட்டு வாங்கிரலாம்ன்னு திமுக ஆடுற கபட நாடகம் தான் இந்த பவர் கட் விளையாட்டுகள்!
தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். சிறை தண்டனை இவரை உண்மையாக மாற்றிவிட்டதாக நம்புகிறேன்...
பார்ப்போம் வரும் காலங்களில்...
Accepting own Mistake and Asking Apologies to everyone is appreciated .
#RajaBaron
தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi

இது நம்ம லிஸ்ட்லியே இல்லையே 🚨🚨
“மக்கள் சர்காரின் ஆட்டம் ஆரம்பம்”🔥🔥
dailythanthi.com/news/tamilnadu…

தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi

டெலெக்ராம் விட பெரிய கடல்
பாஸ் அண்ட் பிலே ஓட பெஸ்ட்...
இவன் என்ன எல்லா ஓடிடியும் உள்ள வச்சுருக்கான்... அதுவும் வாட்ச் & டவுன்லோட் ஆப்சன் கூட...
ரெம்ப தேடப்பட்ட வெப்சைட்...
என்ஜாய் பண்ணுங்க cinevo.site

தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi
🏵THALAPATHY siva🏵 retweetledi

@idumbaikarthi @huntbees பிரபாகரனை தூக்கில் போடனும் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட காளிமுத்து வீட்டில் பொண்ணு எடுத்து,
அந்த ஆள் சொத்துல சோறு திங்குறப்ப உனக்கு தெரியலையாடா கறிக்கஞ்சி

தமிழ்
🏵THALAPATHY siva🏵 retweetledi










