@KavithaSof80444 அதோட வருத்தமெல்லாம் இது இல்ல.அந்தத் தற்குறிக்கிட்ட இருந்து அவ்வளவு காசு பணம் வசதியில அவன் அசந்திருக்குறப்ப கொஞ்சத்தையாவது சுருட்டிக்கிட்டு வர முடியாமப் போயிடுச்சேங்றதுதான்.
@SundarCOffl@AIADMKOfficial திடீரென
நன்றி காட்டி
நேசம் காட்டி
நன்மை செய்ய வருகிறேன் என
நல்வாய்ப்பு கேட்டு நல்வார்த்தைகள் கூறி
நாசத்தை விளைவிக்க வரும்
இத்திடீர் அரசியல்வாதி பின்னிருக்கும் சூழ்ச்சியை புறம் தள்ளி
பண்பு காட்டும்
பாசம் காட்டும்
பற்று கொண்ட மக்களே
இந்த
அந்நியரை
தொகுதிக்குள்
அனுமதிக்காதீர்கள்.
@SundarCOffl அமெரிக்கக்காரன் உள்ளூர்க்காரன் அரசியல விட இந்த குஷ்பூ புருஷன் எந்தக் கட்சி சார்பா போட்டியிடுறார்...அந்தக் கட்சி ஓனர் அரசியலைப் பற்றியும்,அவரின் நடத்தை நடவடிக்கைகள் பற்றியும் பேசுனா நாத்தம்தான்...மொதல்ல வூட்டு,கட்சி நாத்தத்த சுத்தம் பண்ணிட்டு பின்ன தொகுதி சுத்தம் பத்திப் பேசலாமே..
அமெரிக்காக்காரன் உள்ளூர்காரன் என ஆணவத்துடன் குடும்பப் பெருமை பேசும் எதிர்கட்சி வேட்பாளரை தவிர்த்து மக்களுடன் மக்களாக வாழ்ந்து நல்லது செய்ய வரும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கூறி, பல ஊழல்களை சுட்டிக் காட்டி மதுரை மத்தியின் மாற்றத்தை வலியுறுத்திய அன்பு சகோதரர் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர்
@annamalai_k அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral#UngalVeetuPillaiSundarC#Aiadmk@AIADMKOfficial
ஊழலில் ஊறிப்போன திமுகவின், கடந்த 5 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற உறுதியுடன் ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் களம் காணும் அன்பு சகோதரர் திரு. @SundarCOffl அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், புதிய நீதிக்கட்சி நிறுவனர், தலைவர் திரு. @DrACSofficial அவர்களுடன் பங்கேற்று உரையாற்றினேன்.
மதுரையின் கலாச்சார வேரை கொண்ட பகுதியான மதுரை மத்திய தொகுதியில் அரசியல் மாற்றம் ஏற்படப்போகிறது என்பது தேர்தலுக்கு முன்பே உறுதியாகியுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் திரு. சுந்தர் சி அவர்கள். தூங்கா நகரம் என புகழ்பெற்ற மதுரை மாநகரத்தை தூய்மையில்லாத நகரமாக திமுக ஆட்சியில் மாறியிருக்கிறது.
மதுரை மாநகரத்தில் ரூ.200 கோடி ஊழல் செய்து மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவின் ஊழலில் பட்டிதொட்டியெங்கும் ஊறிக்கிடப்பதற்கு மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலே சான்று. இந்த ஊழல் மாடல் திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு தடுத்துவிட்டதாக திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள். உண்மையில், திமுக அரசு மதுரைக்கு மெட்ரோ தேவை என கேட்கவே இல்லை. திமுக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையில் மதுரைக்கு விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) தான் சரியானது என்று தான் கூறப்பட்டுள்ளது. இப்படி மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடும் திமுகவின் அற்பத்தனமான அரசியலுக்கு மதுரை மக்கள் முடிவு கட்ட தயாராகிவிட்டார்கள்.
மதுரை மத்திய தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக திரு. @ptrmadurai அவர்கள் செய்தது என்ன? தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியுமா? அவரின் முன்னாள் உதவியாளர்கள் ஜெய் பாலாஜி மற்றும் இலக்குவன் ஆகியோர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி முறைகேடு செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள். அதற்கு திரு. @ptrmadurai அவர்கள் பதில் சொல்ல முடியுமா? இப்படிப்பட்டவர்களை உடன் வைத்துக்கொண்டு சுத்தமான அரசியலை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
இப்படி முழுக்க முழுக்க ஊழலும், முறைகேடுமே உருவாக இருக்கும் திமுகவை இந்த முறை நாம் விரட்டியடிக்க வேண்டும் என்ற உறுதியோடு வரும் 23 ஆம் தேதி வாக்களிக்க மதுரை மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. @SundarCOffl அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! மதுரையின் பெருமை மீளட்டும்! (1/2)
When the so called educated 'experienced' opponent responds in despair, you know have hit him hard. Desperation is clearly evident. As for changing parties, if you have the guts, go and ask your now leader why i quit. I am sure he will have no answers to it. Why i quit DMK was known to the Leader then. I had told him about me quiting before 2014 election. I have always had great regards for him and do so even today. I am sure he is churning in his grave at this moment by looking at what this party has become.
As for Congress, I respect myself a way litlle too much to continue in a party that does not serve the country but expect the party men to serve the family. I put my nation ahead of everything else to compromise. Which is not the case with this member of dynasty politics. As per his statements, he wanted to do so much for his constituency but couldnt as his hands were tied. It is so clear even to visiblaly challenged person that the people and their problems were compromised just because the position and power you hold is more important.
Also bro, half of your men in the party have come from different parties. Do you have the courage to call them gymnasts too?? I dare you to do it. If jumping out of filth to protect your dignity, integrity and self respect is labeled as a gymnast, then yes, I am a proud gymnast.
As for my husband, you dont even stand a chance to hold a candle next to him or be compared with him. He is way beyond your sensibilities. Yes we are not degree holders, but we are educated enough to respect others. Like i said, this education has to be in your upbringing. We dont boast of family hierarchy, but we are proud of our humble background and the values that is insttilled in us.
Your language reeks of arrogance, threat of power and smells of failure. I say good luck to you. I won't name you as i feel you are not worth it brother.
BTW, pls let us know why were you demoted after the 30k crore video. The nation wants to know. 😁😁👍🙏
நாட்டின் எந்த ஒரு பகுதியாவது மத்தியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுகிறது என்றால் அந்த நாடு பிளவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று பொருள் !
-அறிஞர் அண்ணா
மெத்தப்படித்தவர்கள் என்னை ஒருகை பார்க்கும் முன் தங்கள் வலது கை இடது கை பற்றி சிந்திக்கவும்
எனது படிப்பு தொழில் பற்றி எல்லாம் பதில் சொல்லும் நீங்கள் 200 கோடி மாநகராட்சி ஊழல் பற்றியும் பதில் கூறலாமே.அவரவர்
படிப்பு செயலில் தெரிய வேண்டும்.நான் என்ன செய்ய வந்திருக்கிறேன் என எனக்குத் தெரியும்..
மதுரை மக்கள் உங்களுக்கு பதில் தருவார்கள்.
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral#UngalVeetuPillaiSundarC#Aiadmk@AIADMKOfficial
@polimernews@rameshoasis பங்காளியவே கொன்னவன்ங்றது தெரியும்தானே தினகரா..நீ ஒரு ப்ராடு அவன் ஒரு ப்ராடு...எலக்ஷனுக்கப்புறம் எவன் முதுகுல எவன் குத்தப்போறானோ...
"நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ஒரே வேனில் நின்று பிரச்சாரம் செய்வதால் சில பேர் பயத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.."
"அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இது அண்ணன் தம்பி சண்டை தான்.."
இ.பி.எஸ். உடன் இணைந்து டிடிவி.தினகரன் தீவிர பிரச்சாரம்
#Thanjavur | #EPS | #ADMK | #Election2026 | #TTVDhinakaran