Sabitlenmiş Tweet
மோகன்ராஜ்
32.9K posts

மோகன்ராஜ்
@manofmarvelous
Digital Marketing Manager #digitalmarketing #seo #sem #socialmediamarketing #branding
கரூர், தமிழ்நாடு Katılım Aralık 2013
3.2K Takip Edilen263 Takipçiler
மோகன்ராஜ் retweetledi

மோகன்ராஜ் retweetledi

கருத்து கணிப்பு எனும் பெயரில் கருத்து திணிப்பு வெளியாகும் நேரத்தில் ஒரு நேர்மையான , முறையான, ஒழுக்கமான கருத்து கணிப்பு 234 தொகுதிகளில்.
May 4, 2026 தமிழகத்தின் முடிவு என்ன?
April 13, 2026 @NewsJTamil தொலைக்காட்சியில்.
காத்திருங்கள் காண தவறாதீர்கள்.
#pollresults #survey
தமிழ்
மோகன்ராஜ் retweetledi

உ..உ.. உருட்டு திமுகனா திருட்டு 👉 DMK SPOOF SONG | MK Stalin | DMK Scam | Election | Theeyasakthitn
#dmk #dmkfailtn #mkstalin #spoofvideo #spoofvideo #dmktrollsong #udhayanidhistalin #byebyestalin #packupstalin #karunanidhi #dmkuruttugalumthiruttugalum #theeyasakthidmk
Indonesia
மோகன்ராஜ் retweetledi

திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத சபரீசன் @arivalayam நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி கேள்வி கேட்கிறார்.உத்தரவு போடுகிறார்.சுயமரியாதை சுடர்கள் @mkstalin மருமகன் முன் கை கட்டி, வாய் மூடி மௌனம் காக்கின்றன! இப்போது சொல்லுங்கள் யார் அடிமை?
மருமகன் முன்னேற்ற கழகம்.

தமிழ்
மோகன்ராஜ் retweetledi

PTR எதிர்பார்க்காத பின்னடைவை சந்திக்கிறார் 🔥🔥
தான் இந்த மண்ணின் மைந்தன், லண்டன் படிப்பு என மிதப்பில் இருக்கிறார்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா ?
மக்கள் கொதித்தெழுந்து சுந்தர்-சியை சூழ்ந்து, அடிப்படை வசதி கூட இல்லாததை சுட்டிக்காட்டி வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், குண்டும் குழியுமாக சாலைகள், குடிநீர் வசதி இல்லை என பிரச்சாரத்தில் லோக்கல் விஷயத்தை ஃபோகஸ் செய்து தொகுதி முழுக்க மக்களின் அதிருப்தி வாக்கை எளிமையாக அறுவடை செய்து வருகிறார் சுந்தர் சி.
களம் எப்படியும் மாறும்...🔥🔥
தமிழ்
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi

“சமீபமாகத் தனிப்பட்ட விமர்சனங்கள் கடுமையாக இருக்கிறதே?” என்று கேட்டதற்கு,
‘என்னிக்காச்சும் நான் மரியாதை இல்லாம பேசிப் பாத்துருக்கீங்களா? யாரா இருந்தாலும் அவர்களே.. என்று குறிப்பிடுவதுதான் என் வழக்கம். வம்பிழுத்தா எப்படி விட முடியும்? லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக... சும்மா விட்டா தொண்டர்கள் என்னையப் பத்தி என்ன நெனப்பாங்க..?’
- எடப்பாடியார்
👌👌

Tamil The Hindu@TamilTheHindu
‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் #EPS #ExclusiveInterview #AIADMK #Election hindutamil.in/news/tamilnadu…
தமிழ்
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi

ஸ்டாலினின் கேள்விக்கு பதில் இதோ! || NewsJ
#mkstalinfails #dmkfails #edappadipalabisamy #aiadmk #admk #election2026 #newsj
தமிழ்
மோகன்ராஜ் retweetledi

மோகன்ராஜ் retweetledi

ஆணவத்தாலேயே அழியப் போகும் திமுக!
#DMK #TamilachiThangapandian #PoliticalDebate #TamilNaduPolitics #ElectionUpdate #DMKFails #NewsJ
தமிழ்
மோகன்ராஜ் retweetledi

பட்டப் பெயர் வைப்பதில் பட்டம் வாங்கிய படித்தவர்கள்,
நான் எப்போது எங்கே கபட வேட நாடகமாடினேன் என சொல்ல முடியுமா? தனிப்பட்ட தாக்குதல் என் வேலை அல்ல.
#Vote4SundarC
#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
தமிழ்
மோகன்ராஜ் retweetledi

கால் மேல் கால் போட்டி வாக்காள பெருமக்களுக்கு என்று பேசும் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களுக்கும் அவர் அண்ணன் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் நான் கேட்கிறேன்.
உங்கள் அண்ணன் தொடர்ந்து வெற்றி பெரும் விருதுநகர் மாவட்டத்திற்கு என்ன செய்தார் என்று மட்டும் சொல்லுங்களேன் மக்கள் தெரிந்து கொள்கிறோம்.
உலகத்தில் 2 வது மிக முக்கிய பட்டாசு உற்பத்தி நகரமான சிவகாசி தொழில்சாலைகளை எப்படியாவது மூட வேண்டும் என்று ஒரு கும்பல் திரிகிறது - அதே நேரம் உலகத்தின் 90% பட்டாசு உற்பத்தியை செய்தி ஏற்றுமதி செய்து வாழும் சீனாவின் liuyang நகரும் வேகமாக பட்டாசு உற்பத்தியில் 5 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. என் கேள்வி உங்கள் அண்ணன் தானே தொழில் துறை அமைச்சர் அந்த ஆளு என்ன செய்கிறார்?
நான் சொல்லவா :
அந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு பிரநிதிகளை கூட ISO/TC264 சான்றிதல் வழங்கும் குழுவில் கிடையாது. Fireworks Technical Committee என்ற ஒன்றில் O-Members (Observer) , P-Members (Participating) இரண்டிலுமே கிடையாது.. .ஆனால் சிவகாசி இந்திய உற்பத்தியில் 90% பூர்த்தி செய்யும் ஒரே நகரம்.
உலகத்தில் சீனாவின் liuyang பட்டாசு நகரத்தோடு போட்டி போடும் ஒரே தகுதி உள்ள நகரமும் இதுவே. சொல்லுங்க உங்கள் அண்ணன் செய்த எதாவது உருப்படியான காரியத்தை..
விருது நகர் மாவட்டத்தில் இருந்து வந்த இன்னொரு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன். அந்த ஆளு அதுக்கும் மேல...
இதே போல் நாட்டின் மொத்த தீப்பட்டி தேவையில் 80% பூர்த்தி செய்வதும் இதே விருது நகர் மாவட்டம் தான். ஆனால் ஒரு நல்ல தண்ணி கிடையாது ஒரு வளர்ச்சி கிடையாது , ஒரு நல்ல சாலை கிடையாது.. .வெக்கமே இல்லாமல் இரண்டு அமைச்சர்கள் அங்கே இருந்து.
இதில் இப்போது பிரேமலதா வேறு பிரச்சாரம் - திமுக ஆட்சி பொற்கால ஆட்சினு; இதுக்கு பிசினஸ் 300 கோடிக்கு முடிச்சு அவர் மகனை விருது நகர் வேட்பாளராக அறிவித்து சுற்றி வருகிறது.. இதற்க்கு என்ன தெரியும் அந்த மாவட்டத்தை பற்றி?
ராஜபாளையம் ஶ்ரீவில்லிபூத்தூருக்கு என்ன செய்தார்கள்.. அதுவும் இல்லை...
மொத்தத்தில் உங்கள் அண்ணன் உட்காந்து திமுக தலைமை குடும்பத்தில் ஸ்டாலின் மருமகன் அனுப்பும் அனைத்து கோப்புகளிலும் கையெழுத்து போட்டு கமிஷன் வாங்கி கொடுத்து வந்தது தான் மிச்சம்..
இதில் காலுக்கு மேல் கால் போட்டு "வாக்காள பெரு மக்களே" என பேசி வீடியோ ஒரு கேடு..
நீங்களும் உங்கள் திமுகவும் தான் தமிழகத்தின் கேடு...

தமிழ்
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi

இன்றைய #மறக்கமுடியுமா ?
விளம்பர வெளிச்சத்தில் தி.மு.க. அரசு மூடி மறைக்கத் துடிக்கும் இருண்ட உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நமது பயணத்தில் இன்று : மணல் கொள்ளையர்களால் அரசு அதிகாரி படுகொலை!
தூத்துக்குடியில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ், பட்டப்பகலில் அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதே இவர்களின் #திராவிடமாடல் சாதனையா?
இயற்கை வளங்களைச் சூறையாடும் மணல் மாஃபியாக்களுக்குத் துணைபோய், கடமையாற்றும் அரசு அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிய தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டை நாம் மறக்க முடியுமா? சட்டம் ஒழுங்கை முழுமையாகக் காற்றில் பறக்கவிட்ட இந்த ஆட்சியைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
சிந்தியுங்கள் தமிழகமே! மீண்டும் ஏமாறப் போகிறோமா?
#MarakkaMudiyuma #DMKFails

தமிழ்
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi
மோகன்ராஜ் retweetledi








