வசந்தகுமார்

29.8K posts

வசந்தகுமார் banner
வசந்தகுமார்

வசந்தகுமார்

@RickBarneyNegan

இனம்-திராவிடன், மொழி-தமிழ், நாடு-தமிழ்நாடு

Chennai Katılım Ocak 2017
483 Takip Edilen337 Takipçiler
வசந்தகுமார்
வசந்தகுமார்@RickBarneyNegan·
@officialepfo I am Ranjith. I initiated my form 10C and form 19 claim request on 05-02-2026 with tracking id's 10096161382404001 & 10096161382401001. I want to cancel my claim request since wrongly submitted my claim request without form 15G. Kindly please act upon my request.
வசந்தகுமார் tweet mediaவசந்தகுமார் tweet media
English
0
0
0
12
வசந்தகுமார் retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
இந்த வருட TNEA 2025 டேட்டா பார்த்து கொண்டு இருந்தேன். அதுல திடீர்ன்னு மஹாலக்ஷ்மி டெக் கேம்பஸ் என்று புதிய காலேஜ் ஒன்று கண்ணில் பட்டது. அதுவும் குரோம்பேட்டையில். எப்போடா ஆரம்பித்தார்கள் என்று பார்த்தால் போன வருஷம் தான். ஆனா அதுக்குள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் முதலிடம் என்று போட்டாங்க அது எப்படி என்று பார்த்தால் முதல் செமஸ்டர் பரீட்சை எழுதிய 14 பேரில் 13 பேர் பாஸ் பண்ணிவிட்டார்களாம். அதனால் முதலிடமாம். என்னடா மார்க்கெட்டிங் இது
Nordnomad tweet mediaNordnomad tweet media
தமிழ்
15
39
192
13.3K
வசந்தகுமார் retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
மேயிறது வனமா இருந்தாலும் சேர்ரது இனமா இருக்கணும்டா 🔥
பூதம் tweet media
தமிழ்
76
287
1.5K
157.8K
வசந்தகுமார் retweetledi
NDTV
NDTV@ndtv·
"Increase Your Budget": Foreigner's Video Showing Poor Condition Of Toilet On Indian Train Sparks Debate ndtv.com/offbeat/increa…
NDTV tweet media
English
504
1.1K
5.6K
862.9K
வசந்தகுமார் retweetledi
Second Show
Second Show@SecondShowTamil·
உபிஸ் மொரட்டு லாஜிக்😂 அப்போ - பாலம் மேல கார் நிறுத்துனா fine போடாம கொஞ்சுவாங்களா? எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான் இப்போ - #Irfan என்னயா தப்பு பண்ணான்? எதுக்கு ஆக்ஷன் எடுக்கணும்? டாக்டர் சொல்லிதான அவன் cut பண்ணான், Gender Reveal Partyலாம் பெரிய விஷயமா. பாவம், பப்ளூவ திட்டாதீங்க
Second Show tweet media
தமிழ்
43
223
1.3K
74.2K
வசந்தகுமார் retweetledi
Second Show
Second Show@SecondShowTamil·
True that.. 😒 Influence இருக்குறவன் என்ன தப்பு பண்ணாலும் தப்பிக்கலாம்ங்குற மாதிரி இருக்கு, மாநில அரசோட நடவடிக்கைகள் 🚶🏻‍♂️ ரெண்டு வாரமாச்சும் உள்ளே தூக்கி போட்டாதான், மத்தவங்களுக்கும் தப்புன்னு உறைக்கும்
Second Show tweet media
தமிழ்
73
481
2.2K
113K
வசந்தகுமார் retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல் youtu.be/NHM1Y_lll6o #TVKIdeologySong #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்! வெற்றி நிச்சயம்.
YouTube video
YouTube
TVK Vijay tweet media
தமிழ்
621
9.1K
37.1K
1.1M
வசந்தகுமார் retweetledi
Vijay
Vijay@actorvijay·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். தோழமையுடன், உங்கள் விஜய்
தமிழ்
6.2K
24.2K
88.9K
5.2M
வசந்தகுமார் retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
1.2K
9.9K
41.3K
1.5M
வசந்தகுமார் retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
சாம்சங் போராட்டம்.. அரசின் அலட்சியம் கடந்த 30 நாட்களாக போராடி வரும் சாம்சங் தொழிலாளர்கள்.. அதிக நேரம் வேலை வாங்குதலுக்கு எதிராக, விடுமுறை அளிக்காததிற்கு எதிராக, சம்பள உயர்வு தராமல் இருப்பதற்கு எதிராக மற்றும் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எதிராக.. இதனுடன் இன்னும் சில கோரிக்கைகளும் உண்டு.. இதுல எந்த கோரிக்கையாவது புறக்கணிக்க கூடிய கோரிக்கைகள் இருக்கா? இல்ல.. அப்ப போராடும் தொழிலாளிகள் மீது எந்த தவறும் இல்ல.. இதை நிறைவேற்றாத சாம்சங் நிறுவனத்தின் மீதுதான் தவறு.. அப்ப பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பக்கம் நிற்பதுதான் சமூகநீதி.. அயுதான் அறம்.. அதுதான் நேர்மை.. ஆனால் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் அமைச்சர்கள் ஒடுக்குமுறையை ஏவும் முதலாளிகள் பக்கம் நிற்பது எந்த விதத்தில் சரி? உரிமைக்காக போராடும் தொழிலாளிகளை இரவோடு இரவாக கைது செய்வது எந்த விதத்தில் சரி? போராடும் தொழிலாளர்களை பயங்கரவாதிகள் போன்று காவல்துறையை ஏவி விடுவது எந்த விதத்தில் சரி? பாதிப்பை ஏற்படுத்தும் முதலாளிகள் பக்கம் நின்று ஏழைத் தொழிலாளிகளை அதிகாரத்தை கொண்டு மேலும் ஒடுக்குவதுதான் சமூகநீதியா? 2026 தேர்தலில் முதலாளிகள் ஓட்டு மட்டும் போதுமா? பெரும்பான்மை தொழிலாளிகள் ஓட்டு அவர்களது குடும்ப ஓட்டு வேண்டாமா? இது முதல்வர் மற்றும் துணை முதல்வர் காதுகளுக்கு போகிறதா? இல்லையா? அல்லது இதுபற்றிய தவறான பிம்பத்தை உங்களிடம் ஏரேனும் ஏற்படுத்துகிறார்களா? FYI @CMOTamilnadu @Udhaystalin @kbcpim @cpimspeak @cpmkanagaraj @Arunan22 @thirumaofficial @VanniKural @tamilmarxorg @com_maruthaiyan @AadhavArjuna @_kabilans @gselva158
தமிழ்
229
172
541
113.2K
வசந்தகுமார் retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
இந்த நிலம் என்னுடையது வளம் என்னுடையது உழைப்பு என்னுடையது ஒரு பெரு முதலாளி என் உழைப்பை சுரண்ட இங்கு வந்தால் எனக்கு கிடைக்க வேண்டிய என்னுடைய உரிமை உழைப்புக்கான ஊதியம் என்று எல்லாவற்றையும், நியாமான முறையில் கேட்பது எப்படி தவறு ? இந்த அரசுகள் எல்லாம் மக்களை பற்றி கவலைப்பட வேண்டும் முதலாளித்துவத்திற்கு வெண் சாமரம் வீசக் கூடாது,
தமிழ்
57
36
127
15.4K
வசந்தகுமார் retweetledi
Left view
Left view@left__view·
சாம்சங் முன்னேற்ற கழகம் 🖤❤️
Left view tweet media
தமிழ்
7
107
572
11.4K
வசந்தகுமார் retweetledi
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
திருப்பதியை விடுங்கோ! சிதம்பரத்திற்கு வாங்கோ!
Paari Saalan tweet media
தமிழ்
28
397
1.1K
26.2K
வசந்தகுமார் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரை பகுதியில் சிறார்களை கோயிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயில் பூசாரி திலகர் (70) போக்சோ சட்டத்தின் கீழ் கைது குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்க, அப்பகுதி மக்கள் கோயிலை நோக்கி திரண்டு வர, திலகர் உள்ளே இருந்துகொண்டு கோயிலைப் பூட்டியுள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்து திலகரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் #SunNews | #Theni
Sun News tweet media
தமிழ்
156
630
1.5K
162K