Raja ganesh retweetledi
Raja ganesh
10.3K posts

Raja ganesh retweetledi

During his wee-hour surprise inspection, Minister for Natural Resources, Mines and Minerals @drtkprabhu_TVK inspected the movement of mineral-laden trucks to Kerala, verified transit passes, and inquired about the strength of police personnel deployed there. He also inspected a weighbridge and checked whether the weight mentioned in the pass matched the actual weight of the truck and minerals. The combined weight of the truck and minerals was found to be around 54,000 kg for 18-wheeled vehicles. The inspection lasted from 1 am to 2 am.

Thinakaran Rajamani@thinak_
Minister for Natural Resources, Mines and Mineral @drtkprabhu_TVK pays a surprise inspection now at Puliyarai check post in Tenkasi district @NewIndianXpress @xpresstn
English

@Karthikravivarm தவேக மேல உங்களுக்கு அப்படி என்ன வன்மம் ,அங்கே கோர்த்துட்டு கட்சிய ஒன்னும் இல்லாம ஆக்கணும் அப்படி தான
தமிழ்

நீங்க ஏன் அக்காவ தவெகல சேர்த்துக்ககூடாது…
Just think about it
RamKumarr@ramk8060
மின்தடைக்கு அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கலாம் அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.
தமிழ்
Raja ganesh retweetledi
Raja ganesh retweetledi

Raja ganesh retweetledi
Raja ganesh retweetledi

#JUSTIN || ஒரு சில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர் - அமைச்சர் நிர்மல் குமார் | #NirmalKumar | #ElectricityCut | #PolimerNews

தமிழ்

@ThanthiTV இவரை கூட வெச்சி இருக்கறது என்னைக்கும் ஆபத்து தான்,அடுத்த தேர்தலில் கழட்டி விடுங்க
தமிழ்

``தவெக கூட்டணியில் இல்லை’’
``நாங்கள் இன்னொரு கூட்டணியிலும் இல்லை. தவெக கூட்டணியிலும் இல்லை’’
- தொல்.திருமாவளவன்
#TholThirumavalavanMP #Vck #Tvk #TnPolitics #Thanthitv

தமிழ்

@AdvocateVenkatP @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu வருடத்துக்கு 1900 கோடி மட்டுமே நட்ட கணக்கு எழுதி இருக்காங்க, அரிசியை மத்த மாநிலங்களுக்கு திருடறது தடுக்கணும், இதற்கு நிரந்தர தீர்வு காணுங்கள்

தமிழ்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தேன். பொதுமக்களுக்கு தடையின்றி அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை உரிய தரத்துடனும் எடையுடனும் வழங்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினேன்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
@TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence




தமிழ்
Raja ganesh retweetledi
Raja ganesh retweetledi

தண்ணீர்…
இன்று நமக்கு எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அதன் மதிப்பு குறையாது.
ஒரு நாளைக்கு பெட்ரோல் இல்லாமல் வாழ முடியும்,
ஆனால் ஒரு நாளும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.
இன்னும் பல இடங்களில் மக்கள் குடிநீருக்காக கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள்.
பல விவசாய நிலங்கள் வறண்டு போகின்றன.
நீர்நிலைகள் ஆகாயத்தாமரை, கழிவுகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக மூச்சுத்திணறிக் கிடக்கின்றன.
அதனால்தான் நான் எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் —
“நீரை காப்பாற்றுங்கள்… நீர்நிலைகளை உயிர்ப்பிக்குங்கள்…”
ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் சீரமைப்பது வெறும் வேலை இல்லை.
அது வருங்கால தலைமுறைக்கான பொறுப்பு.
“மழை பெய்வது நம்ம கையில் இல்லை…
ஆனால் பெய்யும் மழையை சேமிப்பது நம் கையில் தான் இருக்கிறது.”
நான் செய்து வரும் ஒவ்வொரு நீர்நிலை சீரமைப்புப் பணியும்,
ஒவ்வொரு மரநடுகையும்,
ஒவ்வொரு விழிப்புணர்வு பயணமும்
ஒரே நோக்கத்திற்காக —
“தண்ணீர் பஞ்சமில்லாத எதிர்காலம்.”
நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம்.
மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குவோம்.
நீர்நிலைகளை காப்போம்.
இயற்கையை காப்போம்.
ஏனெனில்…
“நீர் இருந்தால் தான் நாளை இருக்கும்.”
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#SaveWater #EveryDropCounts
தமிழ்
Raja ganesh retweetledi

Scoop: Enforcement Directorate once again writes to TN govt under CM Joseph Vijay, request sanction to prosecute ex-DMK minister Anitha R Radhakrishnan.
Second letter in a week, first was seeking sanction to prosecute Senthil Balaji.
ED keeps up pressure on TVK govt.
On pg1 of @fpjindia


English
Raja ganesh retweetledi

ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
தமிழ்
Raja ganesh retweetledi

கட்டிட அனுமதிக்கு முதலில் ஒரு சமையலறைக்கு இவ்வளவு என்று கணக்கு போட்டு லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கு பிறகு பல வருடங்களாக சதுர அடிக்கு ஒரு தொகை லஞ்சமாக வாங்கப்படுகிறது. அது சிறிது சிறிதாக அதிகரித்து 25 முதல் 27 ரூபாய்க்கு வந்திருக்கிறது. மாநகராட்சி எல்லைக்குள் தான் இந்த கணக்கு. அதை தாண்டி விட்டால் பஞ்சாயத்து பிரசிடெண்ட்கள் சொல்வது தான் தொகை. வாய்க்கு வந்ததை எல்லாம் கூச்சமே இல்லாமல் கேட்பார்கள் கிராதகர்கள்.
இந்த லஞ்சத்தை கொடுத்துவிட்டால் நீங்கள் விதிமுறை மீறி கட்டினாலும் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று ஒரு உத்தரவாதத்தையும் கொடுத்து மக்களை விதிகளை மீறி வீடு கட்ட தூண்டியும் விடுவார்கள். அப்படி விதிகளை மீறி கட்டிய பிறகு குடிநீர் இணைப்பு கொடுக்க, கழிவுநீர் இணைப்பு கொடுக்க என்று கவுன்சிலர்கள் லட்சக்கணக்கில் பிடுங்கிக் கொள்வார்கள். திருட்டு கவுன்சிலர்கள் நிறைந்த சென்னைக்குள் இவர்களை மீறி லஞ்சம் கொடுக்காமல் வீடு கட்டி குடி செல்வது 99% இயலாத காரியம்.
தமிழகம் முழுவதும் வீடு கட்டும் வல்லுநர்களை சந்தித்து பேசினாலே இந்த லஞ்ச பிரச்சனைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அதை விடுத்து சென்னை மாநகராட்சியிலும், CMDAவிலும் பணி புரியும் ஊழல் பிசாசுகளிடம் ஐடியா கொடுக்க சொல்லி கேட்டா விளங்காமல் போய் விடும்.
தமிழ்
Raja ganesh retweetledi
Raja ganesh retweetledi

ரூ.50 லட்சம் கேட்ட அதிகாரி.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. கையும் களவுமாக சிக்கியது எப்படி?
#Bribe | #Police | #Arrest | #PolimerNews
தமிழ்

@OGprasanna வன்மையான கண்டங்கள் ,அங்கேயே இலவசமா ஊபிஸ்களுக்கு பிரியாணி ,வாழைத்தார் ,கரும்பு கிடைக்கும் ,அதையும் தடுக்க நினைக்கீறீங்க
தமிழ்

SOP iruku 5k thaan allow Panna mudium.
Vianney Cecil@VianneyCecil
DMK should convene a Maanadu soon. It will give strength to our UPs. Please consider @mkstalin
Indonesia
Raja ganesh retweetledi
Raja ganesh retweetledi

கல் குவாரிகளில் எப்படி முறைகேடு நடைபெறுகிறது?
இந்த முறைகேடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
இந்த தண்டனையில் இருந்து கல் குவாரி கொள்ளையர்கள் எப்படி தப்பித்தார்கள்?
திமுக ஆட்சியில் நடந்தது என்ன?
விரிவான காணொளி - youtu.be/5TMT14W52jc

YouTube

தமிழ்
Raja ganesh retweetledi

Illegal Quarries || அமைச்சர் பிரபு அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அனுமதி பெறப்பட்ட அளவில் கல் வெட்டப்பட்டுள்ளதா எனவும், சட்டவிரோத கல்குவாரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் அமைச்சர் பிரபு உத்தரவு
அரசு விதிகளை மீறும் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை
MinisterPrabhu | QuarryInspection
#MinisterPrabhu #QuarryInspection #TamilNadu #IllegalQuarries #GovernmentAction #Tamilnews #NewsTamil24x7

தமிழ்






