Savukku Fans Club

21.6K posts

Savukku Fans Club banner
Savukku Fans Club

Savukku Fans Club

@SFC92010

அதிகார வர்க்கத்தின் எதிரிகள் - பயமறியான் - நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் - தமிழ்மண் நலனில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் குரல் கொடுக்கும் சவுக்கு அண்ணா FC

Katılım Şubat 2022
775 Takip Edilen6.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Savukku Fans Club
Savukku Fans Club@SFC92010·
இதே செப்டம்பர் மாதம் 2010 ம் ஆண்டு அண்ணன் அவர்கள் #WhistleBlowingBlog ஆரம்பித்தார் .13 ஆண்டுகள் கழித்து இப்போது இதே மாதத்தில் ஒரு புதிய தொடக்கம்,எங்கள் வழிகாட்டி, என் உடன்பிறவா அண்ணண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐.வெற்றி உன்னை எப்போதும் சூடிக்கொள்ளட்டும்♥️ @SavukkuOfficial
Savukku Fans Club tweet mediaSavukku Fans Club tweet media
தமிழ்
1
5
23
5.6K
Savukku Fans Club retweetledi
The Whistle
The Whistle@thewhistletv·
ஒவ்வொரு நாளும் சித்திரவதைக்கு ஆளாகும் #சவுக்குசங்கர்😢 சங்கர் அம்மா அனுபவிச்ச கொடூரம்💔 ஜெயிலயே சவுக்கை காலி செய்ய திட்டம்😱 #SavukkuShankar மேல case போட்டது யார் தெரியுமா😠| #Savukku குடும்பத்தை தூக்க போறாங்க😱| #FelixGerald Interview ▶️ youtu.be/x-CAPkqk2zE #SavukkuMedia
YouTube video
YouTube
The Whistle tweet media
தமிழ்
0
23
55
1.2K
Savukku Fans Club retweetledi
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல். திமுக அரசின் கொலையால் தப்பித்த குற்றவாளிகள். Watch now in Savukku media : youtu.be/5DknACFBJNs?si…
YouTube video
YouTube
தமிழ்
18
130
480
14.2K
Savukku Fans Club retweetledi
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுக செய்த கொலையும் .ஒரு தாயின் வலியும். Watch now in savukku media : youtu.be/RE-o0XPx5RY?si…
YouTube video
YouTube
தமிழ்
28
218
703
72.8K
Savukku Fans Club retweetledi
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
சவுக்கு சங்கர் @SavukkuOfficial அவர்களின் தாயார் கமலா அம்மாள் அவர்களின் இறப்புக்கு முழு காரணமும் இந்த திமுக அரசு தான் . சவுக்கு சங்கர் அவர்களின் தாய் என்ன செய்தார் ? சவுக்கு சங்கர் அவர்களை இந்த திமுக அரசு கொடுமைப்படுத்தும் போது உறுதுணையாய் இருப்பதை தவிர . இந்த நிகழ்வின் மூலம் இந்த தமிழக மக்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எவரேனும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டால் உங்கள் குடும்பத்திற்கும் இதே நிலை தான் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த திமுக அரசு. இந்தக் கொடும் விஷம் உடைய திமுக என்ற தீய சக்தியை மக்கள் விரட்டி அடித்து சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தமிழ்
31
350
1.9K
67.4K
Savukku Fans Club retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
ஊடகவியலாளர் நண்பர் சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். துயர் பகிர்கிறேன், ஆறுதல் கொள்க. சங்கரை விடுதலை செய்க. @SavukkuOfficial
Maalai Malar தமிழ்@maalaimalar

யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் மறைவு - இ.பி.எஸ். இரங்கல் maalaimalar.com/news/tamilnadu… #SavukkuShankar | #EPS | #MMNews | #Maalaimalar

தமிழ்
27
49
248
11.3K
Savukku Fans Club retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
பதில் சொல்லியே தீரணும்! election.dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
7
117
418
2.9K
Savukku Fans Club retweetledi
Savukku Rocks
Savukku Rocks@AddyVenu·
மதுரையை எரித்தாள் கண்ணகி என்பது பழைய வரலாறு திமுகவை எரித்தாள் கமலா அம்மாள் என்பது புதிய வரலாறு #RIP
தமிழ்
48
400
1.6K
50.7K
Savukku Fans Club retweetledi
sureshkamatchi
sureshkamatchi@sureshkamatchi·
இழப்பின் பெரு வலி அம்மா. தனது போராட்டங்களுக்கு நடுவே அம்மாவை இழந்திருக்கும்@SavukkuOfficial இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
sureshkamatchi tweet media
தமிழ்
14
168
1.1K
13.3K
Savukku Fans Club retweetledi
John Pandian
John Pandian@JohnPandianTMMK·
பிரபல யூடியூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி.கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் திரு.சவுக்கு சங்கர் அவர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். @SavukkuOfficial
John Pandian tweet media
தமிழ்
6
89
574
4.5K
Savukku Fans Club retweetledi
Varaaki
Varaaki@VaraakJournalis·
மக்களே!!! நான் சவுக்கு சங்கரின் அம்மா என்ற காரணத்தால்:: எனது வங்கி கணக்கை முடக்கினார்கள்…. கடந்த இரண்டு வருஷமாக பென்ஷன் கூட கிடைக்கவில்லை… நான் சொந்த வீட்டில் வசிக்கக்கூடாது, என வீட்டிற்கு சீல் வைத்தாரகள்… என் வீட்டிற்குள் போகமுடியாதபடி செய்தார்கள்…. வாடகை வீட்டிற்கு சென்று குடியேறியபின், கூட்டத்தை ஏவி விட்டு படுக்கை அறை முதல் சமையல் அறை வரை வீடு முழுவதும் மனிதகழிவை ஊற்றினார்கள்… உயிர் பயத்தை ஏற்படுத்தினார்கள்… அந்த வீட்டையும் காலி செய்ய வைத்தார்கள்…. CBCID விசாரணை செய்யும் என சொன்னார்கள்… யாரையும் கைதுக்கூட செய்யவில்லை… உயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், எதுவும் செய்ய மறுத்தனர்.. வேறு வீட்டிற்கு குடிபோனோம்……. என் மகனை கைது செய்ய வந்ததாக கூறி, பீரோ லாக்கரை உடைத்து எனது மருத்துவ செலவிற்கு வைத்திருந்த பணத்தையும் அபகரித்து சென்றார்கள்… அந்த வீட்டிலும் நான் வாழ முடியாத அளவிற்கு, பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கினார்கள். நிம்மதியை இழந்த எனக்கு மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது….!! எனது மகனின் நிலையை நினைத்து நினைத்து உயிரை விட்டேன்….!!! என் மகனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்!!!!!! கண்ணீருடன் விடைப்பெறுகிறேன்!!!! அவனை பார்த்துக்கொள்ளுங்கள்!!!!!
Varaaki tweet media
தமிழ்
105
677
2.6K
77.6K
Savukku Fans Club retweetledi
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
மலம் வீசப்பட்ட நிகழ்வின் துர்நாற்றம் போகவில்லை.. ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்த அவலம் நீங்கவில்லை.. தரப்பட்ட நெருக்கடிகள் நீங்கும் காலம் கிட்டவில்லை.. அதற்குள் இயற்கை அவர்களை இழுத்துக் கொண்டது.. அம்மாவை இழந்து வாடும் சவுக்கு ஊடகத்தின் ஆசிரியர் திரு. சவுக்கு சங்கர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட உறவுகளுக்கு இரங்கல்கள் மற்றும் வருத்தங்கள்!
Arulmozhivarman tweet media
தமிழ்
29
180
935
24.2K
Savukku Fans Club retweetledi
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
ஊடகவியலாளர் திரு.சவுக்கு சங்கர். அவர்களின் தாயாரான திருமதி.கமலா.அவர்கள் உடல் நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ்நாடு காவல்துறையினரின் சவுக்கு சங்கர் அவர்களின் மீதான தொடர் அடக்குமுறைகள் மற்றும் அலைக்கழிப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலால் அவரது தாயார் மரணமடைந்ததாக வருகின்ற செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். தனது தாயாரை இழந்து வாடும் திரு.சவுக்கு சங்கர். அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும்,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். #savukku
Velmurugan.T tweet media
தமிழ்
12
119
432
9.2K
Savukku Fans Club retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
சவுக்கு அம்மாவின் ஆன்மா , நின்று கொல்லும் !!
தமிழ்
103
948
4K
172.3K
Savukku Fans Club retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் யூடியூபர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த கடின நேரத்தில் திரு. @SavukkuOfficial அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் திருமதி. கமலா அம்மாள் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!
Nainar Nagenthran tweet media
தமிழ்
28
229
1.2K
17.7K