KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்!

72.4K posts

KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! banner
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்!

KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்!

@SVENKATESAN83

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி மத்திய ஒன்றியம்.

PERAVURANI Katılım Kasım 2021
2.7K Takip Edilen1.7K Takipçiler
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Madurai DMK
Madurai DMK@DMKMadurai·
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்... எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்… IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்… Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்... ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻‍♂️ @amutharasan_dmk
தமிழ்
44
431
976
31.9K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
பள்ளி உட்கட்டமைப்பில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு! - ஒன்றிய அரசு தகவல்
Spark+ tweet media
தமிழ்
4
270
442
22.8K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Dhaya
Dhaya@dhayananth4tn·
அண்ணன், தாய் மாமன் என்று சொன்னதெல்லாம் தேர்தலுக்கு முன்பு...! வெற்றி பெற்ற பின்பு கை கொடுக்க தயங்குவது தான் பண்ணையார்தனம். Credit @Elan87932021
Dhaya tweet media
தமிழ்
0
6
14
107
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Dhaya
Dhaya@dhayananth4tn·
அறநிலையத்துறை சார்பாக பார்க்கிங் லாட், வணிகவளாகம், கல்லூரிகள் கட்டக்கூடாது, அது கோயிலை நிர்வாகம் செய்ய மட்டுமே என்றார்கள் அவர்கள் அரசே இப்ப மருத்துவத்துறை சார்பாக தங்க மோதிரம் வாங்க டெண்டர் விட்டிருக்காங்க.. அறநிலையத்துறைக்கு ஒரு பேச்சு மருத்துவத்துறைக்கு ஒரு பேச்சா? Credit @dhans4all
Dhaya tweet media
தமிழ்
0
9
13
140
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Dhaya
Dhaya@dhayananth4tn·
TVK-வின் முதல் MAJOR CORRUPTION OFFICIALLY confirm ஆயிடுச்சு! ✅ மாற்றமுமில்லை. மண்ணாங்கட்டியுமில்லை. Same old dirty politics — shiny new packaging-ல. தமிழக மக்களே, அடுத்த election-ல இவங்களை ஒழுங்கா வெளியே துரத்துற வேலையை பக்காவா செய்து முடிங்க! Credit @Pranesh_Balaaji
Dhaya tweet media
0
3
7
81
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
SHAAN SUNDAR🖤♥️🖤♥️
கோயில்ல முறுக்கு வித்தவங்களை மட்டும் மூவாயிரம் கேள்வி கேட்டான் இது மட்டும் எப்படிடா உங்களுக்கு தெரியாம நடந்ததா ? திருட்டுத் தாயோli ஓ** ஓக்கறான்
SHAAN SUNDAR🖤♥️🖤♥️ tweet media
தமிழ்
14
154
266
2.7K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தினமும் ஒரு ஊழல், தினமும் ஒரு அராஜகம் - இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை! "யார் லஞ்சம் கேட்டாலும் என் பெயரைச் சொல்லுங்கள்" என்று மேடையில் உத்தமர் வேடமிட்டு நாடகமாடிய விஜய், இன்று தனது கட்சியின் ஊழல்களைக் கண்டு மௌனம் காப்பது அவரது போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 1. செங்கல் சூளைகளில், மணல் அள்ள என மிரட்டிப் பணம் பறிப்பது. 2. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 30 ரூபாய் கமிஷன் வசூலிப்பது. 3. விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவது. 4. நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு 20 முதல் 30 லட்சம் வரை Party Fund வாங்குவது! 5. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு தனிநபருக்கு விற்பனை செய்வது. இதற்கெல்லாம் CM Uncle என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என கேட்டால் டேஷ் கொத்து பரோட்டா என கண்டதை வாந்தி எடுப்பார். மேடைகளில் தூய சக்தி என்று புளுகித் தள்ளும் தவெக, உண்மையில் விஷவாயு நிரம்பிய ஊழல் சாக்கடையாகச் சீரழிந்து கிடக்கிறது.
DMK IT WING tweet media
தமிழ்
11
261
393
8.6K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Nakkheeran
Nakkheeran@nakkheeranweb·
ஆர்.எஸ்.எஸ். -தவெக -திரிஷா! முக்கோண கனெக்ஷன்! இணையத்தில் படிக்க : tinyurl.com/Nakkheeran0807… புத்தகமாக வாங்க : mags.nakkheeran.in #Vijay | #Trisha | #TVK | #RSS | #Nakkheeran
Nakkheeran tweet media
தமிழ்
343
719
1.9K
240K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
ஜெயராமன் திமுக
தவெகவின் ரூ.800 கோடி ஊழல் “யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை” மதுபான விலையை உயர்த்த வேண்டும் என்ற மதுபான ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க தவெக அரசு லஞ்சம் வாங்கியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு. மதுபான தொழிற்சாலைக்கு இத்தனை கோடி என வகைப்படுத்தி லஞ்சம் கை மாறி இருப்பதாக தகவல். ஒரு தொழிற்சாலைக்கு இவ்வளவு கோடி என நிர்ணயித்து சுமார் 800 கோடி ரூபாய் த.வெ.கவின் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
11
419
571
6.5K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
தளபதி அகிலன்
Leak ஆன கரூர் Script Paper கரூரில் நாளைய ஒப்பாரி இதுதான் #TVKVijay‌Fails
தளபதி அகிலன் tweet media
தமிழ்
0
26
47
580
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும்?” -எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் #SunNews | #DMK | #UdhayStalin | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
185
1.3K
4.4K
94.8K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
தொடரும் பாலியல் வன்கொடுமைகள்
ஜெயசந்திரன் திமுக 🖤♥️ tweet media
தமிழ்
5
119
195
2K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
📜 திராவிட வரலாறு | இன்று 2010 – "அப்பா... இந்த அளவுக்கு புத்தகங்கள் இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல..." கிராமத்தில் இருந்து முதல் முறையாக சென்னை வந்தான் ஒரு மாணவன். கையில் ஒரு சிறிய பை. மனதில் பெரிய கனவு. "நான் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வேண்டும்." ஆனால்... வீட்டில் படிக்க வசதி இல்லை. புத்தகங்கள் வாங்க பணம் இல்லை. அன்று அவன் முதன்முறையாக ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்திற்குள் நுழைந்தான். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். அமைதியாகப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். ஆயிரக்கணக்கான கனவுகள் ஒரே இடத்தில் உயிர் பெற்றிருந்தன. அவன் ஆச்சரியத்துடன் அப்பாவுக்கு தொலைபேசியில் சொன்னான்... "அப்பா... இந்த அளவுக்கு புத்தகங்கள் இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல!" அப்பா அமைதியாகக் கேட்டார்... "அங்க படிக்க காசு கட்டணுமா?" சிறுவன் சிரித்தான். "இல்லப்பா... இது நம்ம எல்லாருக்குமான நூலகம்." அந்த வாய்ப்பை உருவாக்கவே... 2010ஆம் ஆண்டு, கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, உலகத் தரத்திலான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தது. அது ஒரு கட்டிடம் மட்டுமல்ல... கனவுகளை வளர்க்கும் அறிவின் ஆலயம். இலட்சக்கணக்கான நூல்கள்... நவீன வாசிப்பு அரங்குகள்... குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு... பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான வசதிகள்... மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திறந்த அறிவுக் களஞ்சியம். சில ஆண்டுகளுக்குப் பிறகு... அதே மாணவன் ஒரு பெரிய அதிகாரியாகி மீண்டும் அந்த நூலகத்திற்கு வந்தான். அவன் மெதுவாக ஒரு புத்தகத்தைத் தொட்டு... கண்களை மூடிக் கொண்டான். "என் வாழ்க்கையை மாற்றியது இந்த நூலகம்தான்..." அந்தக் கணத்தில்... அது ஒரு நூலகம் மட்டும் இல்லை. ஒரு ஏழை மாணவனின் எதிர்காலத்தை எழுதிக் கொடுத்த இடம். அதனால்தான் திராவிடம் என்பது... கட்டிடங்களை மட்டும் கட்டிய வரலாறு அல்ல... அறிவால் தலைமுறைகளை உருவாக்கிய வரலாறு. 🚩 #திராவிட_வரலாறு #கலைஞர் #அண்ணாநூற்றாண்டுநூலகம் #கல்வி #திராவிடம் #DravidianHistory
Murasu Talks tweet media
தமிழ்
0
9
15
318
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
📜 திராவிட வரலாறு | இன்று 2011 – "அண்ணா... நம்ம புத்தகமும் அதேதானா?" கிராமத்தில் உள்ள அரசு பள்ளி. நகரத்தில் உள்ள தனியார் பள்ளி. இரண்டு பள்ளிகள்... ஆனால் இரண்டு உலகங்கள். ஒருநாள், அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன், நகரத்தில் படிக்கும் தனது உறவினனின் புத்தகத்தைப் பார்த்தான். அவன் ஆச்சரியமாகக் கேட்டான்... "அண்ணா... நீ படிக்கிற புத்தகம் வேற மாதிரி இருக்கே?" அவன் உறவினர் அமைதியாகச் சிரித்தான். "எங்க பள்ளி வேற..." அந்தச் சிறுவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் மனதில் ஒரு கேள்வி மட்டும். "நான் அரசு பள்ளியில் படிக்கிறதாலே, எனக்கு வேற கல்வியா?" அந்தக் கேள்வி... ஒரு மாணவனுடையது மட்டும் அல்ல. தமிழகம் முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கேள்வி. கல்வி என்பது... பணம் உள்ளவர்களுக்கு ஒரு தரம், பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு தரம் ஆக இருக்கக் கூடாது. அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே... சமச்சீர் கல்வி. 2011ஆம் ஆண்டு, பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட கல்விச் சீர்திருத்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. அது ஒரு புதிய பாடப்புத்தகம் மட்டுமல்ல... "ஒரே தமிழ்நாட்டில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி" என்ற கனவின் வெளிப்பாடு. அரசுப் பள்ளி... தனியார் பள்ளி... நகரம்... கிராமம்... எந்தப் பின்னணியில் இருந்தாலும், மாணவர்களுக்கு ஒரே தரமான பாடத்திட்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு... அதே சிறுவன் புதிய புத்தகத்தை கையில் எடுத்தான். அதைப் பார்த்து தன் அம்மாவிடம் சொன்னான்... "அம்மா... இப்போ நானும் அதே புத்தகம்தான் படிக்கிறேன்!" அம்மாவின் கண்களில் கண்ணீர். அது துக்கத்தால் அல்ல... தன் மகனுக்கும் சமமான கல்வி கிடைக்கிறது என்ற பெருமையால். அதனால்தான் திராவிடம் என்பது... சிலருக்கான கல்வியை உருவாக்கிய வரலாறு அல்ல... ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை உருவாக்க முயன்ற வரலாறு. 🚩 #திராவிட_வரலாறு #சமச்சீர்கல்வி #சமூகநீதி #தமிழ்நாடு #திராவிடம் #DravidianHistory
Murasu Talks tweet media
தமிழ்
0
21
26
482
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
📜 திராவிட வரலாறு | இன்று 2006 – "அம்மா... இன்று பசிக்கல..." மதிய நேரம். அரசுப் பள்ளியின் மணி அடித்தது. மாணவர்கள் அனைவரும் சாப்பிட வரிசையில் நின்றார்கள். ஒரு சிறுவன் மட்டும்... தட்டைப் பிடித்தபடியே கண்களில் ஒளியுடன் நின்றான். அவனுக்கு அது வெறும் மதிய உணவு அல்ல. அன்று அவன் சாப்பிடும் முதல் உணவு. வீட்டில் வறுமை. அம்மா தினக்கூலி வேலைக்குச் சென்றிருந்தார். காலையில் ஒரு கப் கஞ்சி மட்டுமே. பசி வயிற்றுடன் பள்ளிக்குச் செல்வது அவனுக்கு புதிதல்ல. ஆனால்... அன்று சாப்பாட்டுத் தட்டில் ஒரு முட்டை இருந்தது. அதை பார்த்தவுடன் அவன் சிரித்தான். "இன்று முட்டையும் கிடைச்சிருக்கு..." மாலை வீட்டுக்குத் திரும்பியவன்... அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னான்... "அம்மா... இன்று பசிக்கல..." அந்த ஒரு வார்த்தையைக் கேட்டவுடன்... அம்மாவின் கண்களில் கண்ணீர். அது துயரத்தின் கண்ணீர் இல்லை. தன் மகன் ஒரு வேளையாவது வயிறு நிறைய சாப்பிட்டான் என்ற நிம்மதியின் கண்ணீர். அந்த நிம்மதியை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அளிக்கவே... 2006ஆம் ஆண்டு, கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர்... முட்டை சாப்பிடாத மாணவர்களுக்காக வாழைப்பழமும் வழங்கப்பட்டது. இது ஒரு உணவுத் திட்டம் மட்டுமல்ல... ஒரு குழந்தை பசியால் படிப்பை இழக்கக் கூடாது என்ற மனிதநேயத்தின் வெளிப்பாடு. அன்று அந்தச் சிறுவனுக்கு கிடைத்த ஒரு முட்டை... அவனுக்கு வெறும் உணவு அல்ல. அது உடலுக்கு ஊட்டச்சத்து... மனதுக்கு நம்பிக்கை... எதிர்காலத்துக்கு வலிமை. அதனால்தான் திராவிடம் என்பது... பசியை பார்த்து இரங்கிய வரலாறு அல்ல... பசியை போக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை காத்த வரலாறு. 🚩 #திராவிட_வரலாறு #கலைஞர் #சத்துணவுத்திட்டம் #மாணவர்நலம் #திராவிடம் #DravidianHistory
Murasu Talks tweet media
தமிழ்
0
16
25
432
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
**விஜய்யை பார்க்க வந்த 41 பேருக்கு அரசு வேலை ஏன்?** கரூரில் நடந்தது அரசு நிகழ்ச்சி அல்ல. அது ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். அந்த கூட்டத்திற்கு மக்கள் வந்தது, நடிகர் விஜய் என்ற அரசியல்வாதியை பார்க்கத்தான். அப்படியிருக்க, அந்த துயரத்திற்கு அரசின் வேலை வாய்ப்பை ஈடாக கொடுப்பது எந்த நியாயம்? மனிதாபிமான உதவி செய்ய வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. விஜய் தனது கட்சிப் பணத்தை கொடுக்கட்டும். வீடு கொடுக்கட்டும், கல்வி உதவி கூட கொடுக்கட்டும். ஆனால் அரசு வேலை என்பது விஜய்யின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது தமிழ்நாட்டு இளைஞர்களின் உரிமை. TNPSC தேர்வுக்காக வருடக்கணக்கில் படித்து காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு அரசு வேலைக்காக லட்சக்கணக்கானவர்கள் போட்டி போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு? அவர்களின் கனவு? அவர்களின் உரிமை? அரசு தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு என்ன சொல்ல போறாங்க ? மேலும் இது சாதாரண விபத்து அல்ல. TVK கூட்ட நெரிசல் விவகாரத்தில் TVK முக்கிய நிர்வாகிகள் மீது FIR இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கட்சி நிகழ்ச்சியில் நடந்த மரணங்களுக்கு, அரசின் வேலை வாய்ப்பை ஈடாக கொடுத்தால், அது மனிதாபிமானமா? இல்லை TVK செய்த பாவத்தை அரசு செலவில் கழுவும் முயற்சியா? விஜய் சார், மக்களின் வரிப்பணத்திலும், அரசின் வேலை வாய்ப்பிலும், ஒரு நடிகரின் அரசியல் இமேஜை காப்பாற்ற முடியாது.
Yousuf Riaz tweet media
தமிழ்
18
223
283
2.7K
KA.SU.VENKATESAN-தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்! retweetledi
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
📜 திராவிட வரலாறு | இன்று 2006 – "அம்மா... இன்று தம்பி பசியோட தூங்க மாட்டான்ல?" அன்று இரவு... வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்தது. அடுப்பில் பாத்திரம் இருந்தது. ஆனால்... அதில் சமைக்க அரிசி இல்லை. அம்மா காலியான பானையைத் திறந்து பார்த்தாள். ஒரு தானியம்கூட இல்லை. மூலையில் அமர்ந்திருந்த தம்பி... பசியால் அழுதுகொண்டே தூங்கிவிட்டான். அதைப் பார்த்த அக்கா மெதுவாக அம்மாவிடம் கேட்டாள்... "அம்மா... நாளைக்கு தம்பிக்கு சாப்பாடு கிடைக்குமா?" அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில்... வறுமை என்றால் பசி மட்டுமல்ல... குழந்தையின் கண்களில் தெரியும் ஏமாற்றமும் கூட. அடுத்த நாள்... அம்மா ரேஷன் கடையில் வரிசையில் நின்றிருந்தாள். அவள் கையில் இருந்தது ரேஷன் அட்டை. மனதில் இருந்தது... "இன்று என் குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்." 2006ஆம் ஆண்டு, கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு கிலோ அரிசியை ₹2-க்கு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது ஒரு அரசு அறிவிப்பு மட்டுமல்ல... பசியால் அழுத குழந்தைகளின் வீட்டில் மீண்டும் அடுப்பு எரிய வைத்த மனிதநேய முடிவு. அன்று... பல நாட்களுக்குப் பிறகு... அந்த வீட்டில் சாதம் வெந்த வாசனை வீசியது. தம்பி சாப்பிட்டுவிட்டு... சிரித்தபடி அக்காவிடம் சொன்னான்... "இனிமேல் பசிக்காது இல்ல?" அக்கா எதுவும் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணீர் மட்டுமே. அது துக்கத்தின் கண்ணீர் அல்ல... தம்பி வயிறு நிறைய சாப்பிட்டதைப் பார்த்த மகிழ்ச்சியின் கண்ணீர். ஒரு குடும்பத்திற்கு... ₹2 அரிசி என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு வேளை உணவு. அது ஒரு தாயின் நிம்மதி. அது ஒரு குழந்தையின் சிரிப்பு. அது ஒரு குடும்பத்தின் கண்ணியம். அதனால்தான் திராவிடம் என்பது... பசியைப் பார்த்து இரங்கிய வரலாறு அல்ல... ஒரு குழந்தையும் பசியோடு உறங்கக் கூடாது என்று ஆட்சி செய்த வரலாறு. 🚩 #திராவிட_வரலாறு #கலைஞர் #இரண்டுரூபாய்அரிசி #மக்கள்நலம் #திராவிடம் #DravidianHistory
Murasu Talks tweet media
தமிழ்
0
19
26
353