🇪🇦சரண் VJMSD | TVK
28.1K posts

🇪🇦சரண் VJMSD | TVK
@SVjmsd
Passionate traveler, lifelong learner, and advocate for diversity and inclusivity. Dedicated to fostering meaningful connections and understanding across cultur




சற்றுமுன் வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தின் போது, திமுக ஆதரவாளர்கள் பெண்கள் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசி அராஜகத்தில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். மக்களின் ஆதரவை தாங்கிக்கொள்ள முடியாமல், பெண்கள் மீதும் பொதுமக்கள் மீதும் இப்படிப்பட்ட அநாகரிக தாக்குதலுக்கு இறங்குவது திமுக அரசியலின் உண்மையான முகம். நமது கழக நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்தில் கண்டனம் தெரிவித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த அரசியல் அராஜகத்தை வில்லிவாக்கம் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனி வில்லிவாக்கத்தில் இப்படிப்பட்ட அட்டூழியங்களுக்கு மக்கள் தான் பதில் சொல்வார்கள். உண்மை வெல்லும். மக்கள் வெல்லும்.














Lack of police security from whom ? Vijay to be safeguarded from whom ? His own party cadres and the uncivilized crowd he enjoyed going crazy. வினை விதைத்தவர்கள் செக்யூரிட்டி கேட்பார்கள்




Opposition parties in TN including AIADMK, BJP, PMK, along with TVK, have collectively appealed to ECI to transfer senior bureaucrats & police officials appointed during MK Stalin’s tenure for the sake of electoral neutrality. The silence & inaction from the @ECISVEEP is hard to understand and raises serious questions.









