sankaran
68 posts

sankaran
@SandySankaran
Senior correspondent, Thanthi TV, Chennai
Chennai, India Katılım Mart 2016
404 Takip Edilen55 Takipçiler

@arvindgunasekar What result will come? I think even G. K. Mani not to like contest . because he will know what results....
English

ஐயா ரஜினி அறிக்கை விடும் அளவிற்கு இது ஒர்த்தா 🤔
நண்பர்களே இது பக்கா ட்ராப் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பேசி பெருசாக்கணும் நினைக்கிறாங்க அதுவும் 5 நாள் கழிச்சு ஆரம்பிக்கிறாங்க சொன்ன பெரிய உள்குத்து இருக்கு 😂
அறிக்கை விடுற அளவுக்கு ஓர்த் இல்லை தான் ஆனா ஆன்லைன்ல Vijay Vs Rajini ன்னு மாத்த பிளான் பண்ணியிருக்காணுக.
இது பக்கா கேடுகெட்ட சில்ர அரசியல் தான் கவனமா இந்த பிரச்சனையை ignore பண்ணிட்டு கடந்து போங்க.
குறிப்பா இதை தான் இன்னிக்கி ஊடகங்கள் முழுக்க பேசுபொருள மாத்த பாக்கும் செந்தில் பாலாஜி விஷயத்தை யாருமே கண்டுக்க கூடாது இதான் அவங்களோட மாஸ்டர் பிளான்.
பிரச்சனைன்னு வந்தா இரண்டு பேருமே ஒன்னு சேர்த்துப்பாங்க be alert guys 👍
தமிழ்

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews


தமிழ்
sankaran retweetledi

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி( தமிழ் வழி)களில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட அறிமுக விழாவில் நானும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும் பங்கேற்று, மாணவர்களுக்குத் திட்டத்திற்கான வங்கி அட்டைகளை வழங்கினோம்.




தமிழ்
sankaran retweetledi

TN has 41% female workforce in factories. In 25 years, it has been at 36-44%.
Next, KA at 14%
Women MUST work in formal labour for a state to develop - no other path. It means women have education, health care, steady income.
Well done - truly credit to the Dravidian model !
Parvathi Benu@ParBen24
Tamil Nadu recorded the highest share of women in the factory workforce for more than two decades. The story makes a print appearance today Full story here thehindubusinessline.com/specials/corpo…
English

Happy to share the news that Chennai emerges as a top performer in the CITIIS programme amongst 12 other city corporations across the nation. Absolutely thrilled to be awarded 35Cr additionally for our schools as part of it by @MoHUA_India @NIUA_India and @AFD_France 😊 🙏




English







