



Saravanan
2K posts

@Saranjournalist
Journalist | Correspondent @TamilJanamNews | Focused on Health | Crime , Political & Human Rights Updates | Southern Zone









நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனியில் பைக்கில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் வருவோரை எல்லாம் வெட்டிய அவலம். ஜான் (50) மற்றும் ஒரு வட மாநில தொழிலாளி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி. பெட்ரோல் குண்டு வீச்சு பொதுமக்கள் சாலை மறியல், போலீசார் குவிப்பு. அதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தில் புகுந்து பொதுமக்களை வெட்டியதாகவும் என தகவல். #Nanguneri









நெல்லை அரசு மருத்துவமனையில் தலை விரித்தாடும் லஞ்சம் : பாதிக்கப்பட்டவர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம் நெல்லை அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டுகளில் பிறக்கும் குழந்தைகளை உறவினர்களிடம் காண்பிக்க மருத்துவமனை பணியாளர்கள் ₹500 முதல் ₹2000 வரை லஞ்சம் வாங்குவதாக புகார் வீல் சேர் , ஸ்ட்ரெட்சர் தள்ள 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளை அழைத்து செல்ல பணியாளர்கள் வருவதாக புகார் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று லஞ்ச பணம் வாங்குவதாக பாதிக்கப்பட நபர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்
