Somu Selvakumar

23 posts

Somu Selvakumar

Somu Selvakumar

@Selvakumar63152

Katılım Nisan 2026
12 Takip Edilen0 Takipçiler
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@Kovai2024 @mkstalin இந்தியாவிலே அதிக கடன்வாங்கிய முதல்வருக்கு எனது ஓட்டு இல்லை,அணைத்து தமிழக மக்கள் ஆதரவுபெற்ற TVK வுக்கு தான் எனது ஓட்டு
தமிழ்
2
2
33
900
கோயம்புத்தூர்காரன்
இந்தியாவிலயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உங்க ஓட்டா..? இந்தியாவிலயே மிகப்பெரிய அடிமை எடப்பாடிக்கு உங்க ஓட்டா..? இந்தியாவிலயே மிகப்பெரிய தற்குறி விஜய்க்கு உங்க ஓட்டா..? My Vote - Stalin 🔥🔥🔥 @mkstalin
தமிழ்
279
354
1.1K
17.6K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “தவெக தலைவர் விஜய் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” -பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயலாளர் #SunNews | #TVKVijay‌ | #Shanmugam | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
149
731
2.2K
80.3K
Polimer News
Polimer News@polimernews·
" எனக்கு விஜய் படம் பாக்காம தூக்கம் வராதுங்க.. அவரு அரசியலுக்கு வந்துட்டா என்ன பண்றது.. எனக்கு அவர் சினிமாவிலேயே நடிச்சிட்டு இருக்கணும்.. அப்போ அதுக்கு என்ன பண்ணனும்..? உதயசூரியனை தவிர யாருக்கு ஓட்டு போட்டாலும் அது தாமரைக்கு தான் போகும்.." - பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பேச்சு.. #Chennai | #Sathyaraj | #DMK | #TNElection2026 | #ElectionCampaign | #PolimerNews | #TVK | #TVKVijay
தமிழ்
278
408
1.9K
263.7K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@polimernews பாவம் தோல்வி பயத்துல சத்யராஜ்க்கு வெய்யில..... அதான் புலம்பிகிட்டிருக்காரு, விஜய்க்கு விசில் சின்னம் என்பதை தீயசக்தி மேடையில் பிரச்சாரம் செய்ததற்க்கு நன்றி.
தமிழ்
0
0
0
4
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@PttvNewsX உங்களை அறிவாளி என்று தவறாக நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்.
தமிழ்
0
0
0
4
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#NEWSUPDATE | சினிமாவிற்குள் டாக்டர் ஆகலாம்... - நடிகர் பிரகாஷ் ராஜ் #PrakashRaj | #TVK | #Vijay
PttvOnlinenews tweet media
தமிழ்
67
168
627
27.7K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@thatsTamil ருத்துவை கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கவேண்டும் அப்போதுதான் பழைய CSK வை காணமுடியும்.
தமிழ்
0
0
0
3
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@sunnewstamil 4ம் தேதி தெரிஞ்சிடும் யார் வாயில் லாலிபாப் என்று.
தமிழ்
0
0
0
3
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "நீங்க இப்பதான் லாலிபாப் சாப்பிடுகிற பேபி" விஜயை தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் #SunNews | #TVKVijay | #Premalatha
Sun News tweet media
தமிழ்
117
270
981
35.7K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@vikatan தோல்வி யை தவிர்க்க போராடுபவர்கள் அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருப்பார்கள்
தமிழ்
0
0
0
4
விகடன்
விகடன்@vikatan·
"பெரம்பூர் தொகுதியில் நான் இப்போது தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறேன். இங்கே திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரைத் தான் பார்க்க முடிகிறது. விஜய் அவர்களின் கட்சி சார்பில் யாரையும் நான் இதுவரை களத்தில் பார்க்கவில்லை." - திலகபாமா #Thilagabama | #PMK | #Perambur | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
49
31
192
31K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@sunnewstamil சிந்தித்துவிட்டோம் விசிலுக்கு ஓட்டுப்போடுவோம்
தமிழ்
0
0
0
4
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | கொடைக்கானல்: பழனி தொகுதி CPM வேட்பாளர் பாண்டியனை ஆதரித்து நடிகை ரோகினி பிரசாரம் #SunNews | #CPM | #TNElectionWithSunNews
தமிழ்
15
264
986
31.2K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@arivalayam @mkstalin தமிழ் நாட்டுல எல்லா இடத்திலும், அலுவலகத்திலும் ஹிந்தி எழுத்து, திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர், அப்போ தன்மானம் பாதிக்கவில்லையா?
தமிழ்
0
0
0
4
DMK
DMK@arivalayam·
மாண்புமிகு பிரதமர் அவர்களே, எங்கள் தன்மானத்தின் மீது கை வைத்தால் கொடுக்கிற பதிலடி கடுமையாக இருக்கும்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
6
100
133
1.2K
JanaNaayagan Vijay²
JanaNaayagan Vijay²@GilliVijay6855·
@polimernews நீங்கதான் தைரியமான ஆளாச்சே சிவாஜி கணேசன் பெயருக்கு பதிலாக எம்ஜிஆர் பெயரை சொல்லு
தமிழ்
1
0
0
238
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@polimernews அப்ப MGR, கூட்டத்தை பார்த்து பீதியில் இருப்பது முகத்தை பாத்தாலே தெரியுது.
தமிழ்
0
0
0
3
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@sunnewstamil @Udhaystalin ஜெயித்த பிறகு எந்த MLA ஓட்டு போட்டவங்க வீட்டுக்கு போறாங்க, புளித்துப்போன டயலாக்.
தமிழ்
0
0
0
3
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "இனிகோவுக்கு Work From Home தெரியாது. உங்கள அவர் வீட்டுக்கு வர சொல்ல மாட்டாரு. உங்களுக்கு ஏதாவது பிரச்னைனா உங்கள தேடி வருவாரு." -உதயநிதி ஸ்டாலின் #SunNews | #Trichy | @Udhaystalin
தமிழ்
164
930
3.1K
159.5K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@DMKITwing இரவெல்லாம் காத்துக்கிடக்க வைக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் உடனடியாக ரத்துசெய்யப்பட வேண்டும்
தமிழ்
0
0
0
2
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தேர்தல் களத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளால் மக்களுக்கு அதிகரிக்க உள்ள நேரடி பண பயன்களைக் காணுங்கள்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
7
151
183
2.5K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@polimernews Election க்கு அப்புறம் நீங்க நிரந்தரமா காணாப்போயிடுவீங்க ஏன்னா அடுத்து அமையப்போவது விஜய் ஆட்சிதான்.
தமிழ்
0
0
0
3
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@sunnewstamil ஆட்சி செய்யணும்னா ஊழலையும்,திருட்டயும், பொய் சொல்றதையும் முதலில் கத்துக்கணும். அப்புறம் நடிப்பு தானா வந்துறும்.
தமிழ்
0
0
0
2
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தொடர காரைக்குடி தொகுதி துணை நிற்க வேண்டும்" முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews | #Karaikudi
தமிழ்
17
202
607
8.7K
Somu Selvakumar
Somu Selvakumar@Selvakumar63152·
@vikatan கிரீடம் வைத்த பைத்தியம்
தமிழ்
0
0
0
4