Senthil GGS

55.5K posts

Senthil GGS banner
Senthil GGS

Senthil GGS

@Senthilggs

District Deputy Co-ordinator - DMK IT Wing | GGS Consulting | Digital Media Marketing | Social Media Influencer

Arani, Tamil Nadu Katılım Eylül 2013
3.9K Takip Edilen8K Takipçiler
Senthil GGS retweetledi
மெட்ராஸ் பையன்
TVK ஆட்சில சட்டம் ஒழுங்கு 2நாள்ல சீர் கெட்டு போய் இருக்கு 😡😡 CCTV ல டேட் இல்லனா இதையும் பழைய வீடியோ சொல்லி முட்டு கொடுத்து இருப்பானுங்க 😡
தமிழ்
26
1K
1.4K
21.1K
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று இன்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் @Office_of_Udhay சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதால் தான் இன்று மக்கள் உங்களை / திமுகவை ஆட்சியிலிருந்து பிரித்து தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதை உணருங்கள். தொடர்ந்து இப்படி பேசினால் தமிழக மக்கள் திமுகவை விரட்டியடித்து முற்றிலுமாக ஒழித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாராயணன் திருப்பதி, செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
தமிழ்
128
133
471
29.9K
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
சின்னவர் எப்பவும் சம்பவக்காரர் 💥🔥 #DMK
தமிழ்
0
1
2
77
Senthil GGS retweetledi
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
ஊழலில் ஊறி திளைத்தவர்களை உடன் சேர்த்து கொண்டு ஊழலை எப்படி ஒழிப்பீங்க? #TVKFails
Senthil GGS tweet media
தமிழ்
0
0
1
64
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Follow கேட்டு வரல..Twitter-la daily post podra DMK உடன்பிறப்புகளே… yaar yaara follow back பண்ணணும்னு சொல்லுங்க Just oru ‘Hi’ போட்டா போதும் 🚀 Immediate-ah… quick-ah… takkunu follow back பண்ணிடுறேன் 😎”
Kovai Nithya tweet media
398
210
800
7.3K
🅰️. S🅰️®️🅰️♈️🅰️N🅰️ K⛎Ⓜ️🅰️®️
அதிக followers வைத்திருக்கும் பல உபிக்களின் தங்கள் elite புளுத்தி என்கிற மனநிலையை தவிருங்கள்! கம்மியான followers வைத்திருப்பவர்களை follow செய்து அவர்களுக்கும் உத்வேகம் கொடுங்கள்! #DMK
தமிழ்
76
192
787
18.2K
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
கொளத்தூர் மக்கள் கதறும் வரை share செய்யவும் 🙏
தமிழ்
0
36
69
1.1K
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
மாற்றமோ மாற்றம்🤡 சாலையில் பட்டாசு வெடித்து தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா - போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. #TVKFails
தமிழ்
0
2
4
198
Senthil GGS retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
@actorvijay அங்கிள் நீங்க இப்போ தூங்கி இருப்பீங்கனு தெரியும், ஏன்னா உங்களுக்கு தான் 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாதே, இருந்தாலும் காலைல எந்திரிச்சி பாருங்க இந்த செய்தியை!
தமிழ்
4
309
628
9.7K
Senthil GGS retweetledi
அருண் மனோகரன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த நாட்டின நிலைமை? நாலு நாளா பாக்குறேன் போல பாலியல் வன்புணர்வு செய்தியாக வந்துகிட்டு இருக்கு
தமிழ்
31
578
926
28.1K
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
மாண்புமிகு CM @TVKVijayHQ anna , எங்க வேலைய எல்லாம் அரசே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க , இப்ப எங்களுக்கு என்ன பண்ணுறதுனு தெரியல.
தமிழ்
104
1K
4.1K
93.6K
Senthil GGS retweetledi
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
24 மணி நேரத்தில் நல்ல (ஏ)மாற்றம் !! தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் * கிருஷ்ணகிரியில் - இரட்டை படுகொலை * புதுக்கோட்டையில் TVK நிர்வாகி பணமோசடி தேவக்கோட்டையில் பெண்ணின் செயின் அறுப்பு * பேசின்பிரிட்ஜ் P4 காவல்நிலையம் மீது தாக்குதல் * முத்துப்பேட்டை- குப்பைமேட்டில் பெண் சடலம் * நாமக்கல் , திருவள்ளூர் திமுக நிர்வாகிகள் அலுவலகம் மீது TVK குண்டர்கள் தாக்குதல் * தலைநகரிலேயே தொடர் மின் வெட்டு * சமூக வலைதளங்களில் TVK virtual warriors இன் தொடர் fake narratives #TVKFails #TVKFailed #TVK
தமிழ்
22
443
660
15.9K
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
தோழரே @TVKVijayHQ முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களுக்கு sticker ஒட்டுவதில், உங்கள் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களின் சமூக வலைதளங்களை முடக்குவதில் காட்டும் அக்கறையை சட்ட ஒழுங்கிலும் காட்டுங்கள்! #TVKFails
Senthil GGS tweet mediaSenthil GGS tweet mediaSenthil GGS tweet mediaSenthil GGS tweet media
தமிழ்
0
0
4
53
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
2023 ல திமுக ஆட்சில 500 டாஸ்மாக் கடைகள் மூடின லிஸ்ட். திமுக ஆட்சியில போட்ட உத்தரவுக்கு இப்ப ஸ்டிக்கர் ஒட்ட கூடாது. #TVKFails
Senthil GGS tweet mediaSenthil GGS tweet mediaSenthil GGS tweet mediaSenthil GGS tweet media
தமிழ்
101
1.1K
1.9K
65.8K
Senthil GGS retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
22.06.2023ல் வாக்குறுதி அளித்தபடி திமுக அரசு ‌500 டாஸ்மாக் கடைகளை மூடியது. அதையே தற்போதைய அரசும் பின்பற்றுகிறது! #DMK
DMK IT WING tweet mediaDMK IT WING tweet mediaDMK IT WING tweet media
தமிழ்
59
918
1.5K
29K