🇮🇳சேவல்

2.1K posts

🇮🇳சேவல் banner
🇮🇳சேவல்

🇮🇳சேவல்

@Seval23P

Katılım Ekim 2021
185 Takip Edilen22 Takipçiler
Sukanya🇮🇳(Modi ka Parivar)
@EPSTamilNadu உங்க வேட்பாளர்கள் பழியா கிடந்து #Annamalai யைப் பார்த்து,நேரம் வாங்கிப் பிரசாரத்துக்கு, எனக்கு உனக்குன்னு அழைச்சிட்டு போனதும், அந்த மனுஷன் உயிர விட்டு பிரச்சாரம் பண்ணினதும் உங்க கண்ணிலேயே படல இல்ல? நன்றி கெட்ட உலகமடா. சை.
GIF
தமிழ்
1
3
28
1.4K
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்; தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். #AIADMK_ForeverForTN
தமிழ்
256
981
5.8K
320.6K
🇮🇳சேவல் retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
அன்றே கணித்தார் அண்ணாமலை.🔥🔥 எதிர்கட்சியாக இருந்தே அதிமுகவால் திமுக எதிர்ப்பு ஓட்டை வாங்க முடியல. இப்ப அதுவும் இல்ல. நிரந்தர கூப்புக்கு செல்கிறது டயர் கட்சி.. 🥳🔥🥳🔥
தமிழ்
9
485
2.8K
114.3K
🇮🇳சேவல் retweetledi
கவுண்டர்
கவுண்டர்@Dheeran1991·
#அரசியல்_அனாதை_பழனிசாமி ஆமா இது எதுக்கு இப்போ ட்ரெண்ட் ஆகுது.. 😎😎
கவுண்டர் tweet media
தமிழ்
1
45
175
1.1K
🇮🇳சேவல் retweetledi
Madhu
Madhu@MadhuP007007·
“எண்ணிக்கை முக்கியம் இல்லை, எண்ணம்தான் முக்கியம்” என்ன நொட்டிக்கிட்டு போச்சா? 😭😭😭😂😂😂😂 @NainarBJP
Madhu tweet media
தமிழ்
19
153
537
5.7K
🇮🇳சேவல் retweetledi
பைரவன் V6
பைரவன் V6@Bhairavan_·
தலைவர் அண்ணாமலைய ஒழிக்க இவனுங்களை முன்னாடி வச்சு இவனுங்க பின்னாடி நின்னு வேலைபார்ந்த டயர்நக்கிகள் எல்லாம் ஊம்பிட்டு போயிட்டானுங்க 😂😂😂
பைரவன் V6 tweet media
தமிழ்
4
98
406
2.8K
🇮🇳சேவல் retweetledi
Dr. (Ramapriya) Sampathkumaran🇮🇳🚩Ph.D
Congratulations to @NainarBJP, @VanathiBJP, and @DrTamilisai4BJP for taking @BJP4TamilNadu from an 11% vote share down to 3%. Tamil Nadu BJP cadre deserved stronger leadership, clearer strategy, and grassroots expansion — not political decline. The election result is a message from the voters and the karyakarthas alike: performance matters. #TamilNaduPolitics #BJP4TamilNadu
English
29
157
535
9.6K
🇮🇳சேவல் retweetledi
The Greatest Pappu fan
Villians of TN BJP Nainar Murugan Vanathi Tamilisai Dr Rama Sreenivasan Gurumurthy @sgurumurthy Piyush Goyal- Incharge
Indonesia
30
150
611
8.4K
🇮🇳சேவல் retweetledi
Shining Star
Shining Star@ShineHamesha·
Removing Annamali from Tamil Nadu was a horrible mistake by the BJP. Admit it.
English
64
310
1.9K
9.7K
🇮🇳சேவல் retweetledi
𝗬𝘂𝘃𝗮𝗿𝗮𝗷 𝗦 🇮🇳
"கர்மா" மரம் ஏறியவனை ஒதுக்கிவிட்டுவிட்டு, நோகாமல் நுங்கு சாப்பிட நினைத்தால் இதுதான் கதி. #annamalai #அண்ணாமலை
𝗬𝘂𝘃𝗮𝗿𝗮𝗷 𝗦 🇮🇳 tweet media
தமிழ்
1
163
680
4.1K
🇮🇳சேவல் retweetledi
BHARAT MATHA KI JAI
BHARAT MATHA KI JAI@bjpmember24·
பாஜகவை பலி கொடுத்த... பாவிகள்..!
BHARAT MATHA KI JAI tweet media
தமிழ்
79
484
2K
27.7K
🇮🇳சேவல் retweetledi
JP_tm-मणि🚩
JP_tm-मणि🚩@kaavisanghi_61·
எதிரி கூட ஜெயிக்கலாம் துரோகிகள் ஜெயிக்க கூடாது 😱
JP_tm-मणि🚩 tweet media
தமிழ்
39
309
1.2K
10.5K
🇮🇳சேவல்
@TvamAstrology True. What he tells fact. My raha dasa started at age of 12 ended 30. Age of 13 we shifted to new place, there lot of chaos and problem in family and surrounding. My school changed which i don't like, place we shifted which i don't like. Tough period 😢
English
0
0
1
72
Saurabh Mohnot
Saurabh Mohnot@TvamAstrology·
𝟳 𝘁𝗵𝗶𝗻𝗴𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗥𝗮𝗵𝘂 𝗠𝗮𝗵𝗮𝗱𝗮𝘀𝗵𝗮 𝗻𝗼𝗯𝗼𝗱𝘆 𝘁𝗲𝗹𝗹𝘀 𝘆𝗼𝘂. Straight from Brihat Parasara Hora Shastra.. the oldest living authority on Jyotish. If Rahu Mahadasha is running in your chart right now, this video is not optional. ⚠️ These are broad guidelines. Your chart makes it personal.. But the themes? Undeniable. #zodiac #horoscope #Vedic #Astrology
English
6
41
242
13.7K