Siddharthan Velusamy

6K posts

Siddharthan Velusamy

Siddharthan Velusamy

@SiddhuV23

I am Biotechnologist, BJP Karyakartha

Udumalaipettai Katılım Ekim 2011
265 Takip Edilen128 Takipçiler
Siddharthan Velusamy retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
⸻ 🇮🇳 77வது இந்திய குடியரசு தின நல்வாழ்த்துகள் | 77th Republic Day of India 🇮🇳 Gen Z மற்றும் நம் மகளிர் சக்தியே இந்தியாவின் உண்மையான பெருமை. அவர்களின் திறமை, துணிவு மற்றும் கனவுகள் தான் நாளைய இந்தியாவை வடிவமைக்கும். மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தலைமையின் கீழ், இந்தியா அம்ரித் காலம் 2047 நோக்கி முன்னேறி, உலகளாவிய தலைமைத்துவம் கொண்ட தேசமாக உருவெடுத்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் மகளிர் மேம்பாடே இந்த பயணத்தின் அடித்தளம். Let us honour our Constitution and work together to build a strong, self-reliant, and globally respected India. ஜெய்ஹிந்த் | Jai Hind 🇮🇳 #RepublicDayIndia #RepublicDay2026 #AmritKaal2047 #NewIndia #ViksitBharat #NariShakti #GenZIndia #YouthForIndia #WomenPower #GlobalIndia #ModiHaiTohMumkin — Ra. Arjunamurthy
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet media
தமிழ்
3
4
16
297
Siddharthan Velusamy retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
நேற்றைய தினம் @narendramodi ஜியின் வருகையை ஒட்டி, அன்னமிட்ட கையாய் உதவிகளை மனமுவந்து வழங்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் தவத்திரு ஸ்ரீ அன்பழகன் ஜி அவர்களின் ஆதரவுடன், பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் உணவருந்தி பராசக்தியின் அருளைப் பெற்று சென்றனர். இந்த தெய்வீக சேவையில் பங்கேற்றதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவ்வாஸ்ரமத்தின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள், மாநில அமைப்பு பொது செயலாளர் திரு. @KesavaVinayakan அவர்கள் மற்றும் நானும், NGO பிரிவு நிர்வாகிகள் அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றி, வணக்கம் மற்றும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏 பராசக்தியின் அருள் “ஓம் சக்தி”யாய் என்றென்றும் ஒளிரட்டும். 🙏 @blsanthosh @PMOIndia @NitinNabin
தமிழ்
6
14
91
1.9K
Siddharthan Velusamy retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தமிழ்மொழியை உலகம் போற்ற உயர்த்தும் பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் நாளை தமிழகம் வருகை! #NDA4TN
தமிழ்
18
166
358
4.5K
Siddharthan Velusamy retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற நமது பாரதிய ஜனதா கட்சி தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் சார்பாக பிரதமர் மோடிஜியின் வாழ்வாதார அடைக்காப்பகம் திட்டத்தின் மூலம் சுயசார்பு, சுயவேலைவாய்ப்பு வழங்கும் தொடக்க விழாவில் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தேன். இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திரு. @KaruppuMBJP அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திருமதி. @khushsundar அவர்கள், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் திரு ஜெகதீசன் அவர்கள், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு. ராமச்சந்திரன் அவர்கள், தமிழக பாஜக NGO பிரிவு மாநில அமைப்பாளர் திரு. அர்ஜுன மூர்த்தி அவர்கள், மாநிலப் பிரச்சார பிரிவு அமைப்பாளர் திரு. D S பாண்டியராஜ் அவர்கள் உடன் இருந்தனர். (1/3)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
4
75
231
5.5K
Siddharthan Velusamy retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
கும்பகோணம் – பிரிவுகளின் சங்கமம்! காவிரியின் கரையில் கூடும் கூட்டம்,
கும்பம் நிறைந்த கோயில்களின் நடுவே,
பிரிவுகளெல்லாம் ஒரு சங்கமமாகி
பிணைந்து நிற்கும் பெருங்கூட்டமே! “வருக வருக” எனும் இனிய குரல்
வாயிலில் வந்து வரவேற்கிறது;
தன்னார்வத் தொண்டின் தீப ஒளியாய்
தன்னை மறந்து தழுவிய கணம்! ஒவ்வொரு கையும் ஒரு கரத்தைத் தேடி,
ஒவ்வொரு இதயமும் ஒரு இதயம் நாடி,
பழைய பிணக்குகள் கரைந்து போக,
புதிய பந்தங்கள் பிறந்த கூடம் இது! வருக வருக என வரவேற்கும்
தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு,
கும்பகோணத்தின் இதயத் துடிப்பே
நீயும் வா, நாமும் ஒன்றாய் ஆகலாம்! @blsanthosh @NainarBJP @HRajaBJP @KesavaVinayakan @KTRaghavanBJP
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet media
தமிழ்
1
10
37
973
Siddharthan Velusamy retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
சமூகநீதி, வளர்ச்சி, பெண்ணுரிமை, இளைஞர் வாக்கு, மதநல்லிணக்கம், வாக்குத்திருட்டு, தேர்தல் ஆணையம்… பாஜக மீது பொய்ப்பழி சுமத்தியும், கடைசியில் மக்கள் விரும்பியது “மகேசன் ஆட்சி” – அதாவது “மோடி ஆட்சி”! பீகார் தேர்தல் களம் உறுதிப்படுத்தியது! 🇮🇳 வெற்றிப் பயணம் தொடரும்… #ModiHaiToMumkinHai @narendramodi @sunnewstamil @GunasekaranMu @blsanthosh @NainarBJP @KesavaVinayakan @BJP4TamilNadu
தமிழ்
6
16
55
1.2K
Siddharthan Velusamy retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
தமிழ்நாடு பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் திருப்பூர் தெற்கு மாவட்ட, செயலாளர் சித்ரா மற்றும் மாவட்ட அமைப்பாளர் சித்தார்த்தன் தலைமையில் 30 பேர் புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு, பாராட்டுகளை தெரிவித்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முழு வேகத்தை தயாராகும்படி அறிவுறுத்தினேன்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
1
27
92
2.5K
Siddharthan Velusamy retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கான சிறப்புப் பயிலரங்கம் மிகச் சிறப்பான முறையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்றைய தினம் நவம்பர் 1, 2025 நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 3:30 வரை நடைபெற்ற அச்சிறந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் கலந்து கொண்டமைக்கு நான் மனமார்ந்த நன்றியுடையவனாகிறேன். பயிலரங்கத்திற்கு முன்னர் நம் சிறப்பு விருந்தினர் திரு. @ReddySudhakar21 அவர்கள் முயற்சிக்கான சித்தாந்தத்தையும் நடைமுறையையும் அழகாக வழிகாட்டி உரையாற்றினார். நம் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. @KesavaVinayakan அவர்கள் கட்சியின் சுயசார்புத் தன்மையை விளக்கி, அரசியல் வெற்றிக்கான நடைமுறைச் சாத்தியக் கூறுகளை எடுத்துரைத்தார். இரு தலைவர்களும் என் முயற்சியை பாராட்ட தவறவில்லை! பின்னர் பயிலரங்கம் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெற்றது. அதில் நம் பாரதப் பிரதமரின் கனவான ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ ‘ஆத்மநிர்பர்’, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சுயசார்புத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நான் விளக்கினேன். ஆச்சரியம் என்னவென்றால், அத்தனை நேரமும் ஒரு அசைவுமின்றி, சோர்வு தெரியாமல் ‘பின் ட்ராப் சைலன்ட்’ போல அமைதி காத்து, பொறுப்புடன் கூர்ந்து கவனித்து, மாணவரைப் போல நடந்து கொண்ட எங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் கடமை உணர்வை எண்ணி பெருமிதம் அடைகிறேன்! பற்பல நிகழ்ச்சிகள், தொடர் பயணங்கள், பல சந்திப்புகள், அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் தேர்தலுக்கான நேர ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு மத்தியில் அதிக நேரமும் உழைப்பும் அளித்து வரும் நம் மாநிலத் தலைவர், நம் பிரிவுக்காக நேரம் ஒதுக்கி இரு மணி நேரம் பயணம் செய்து நம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிரிவுக்கான உந்துதலை உருவாக்கி செயல்படுத்தும் நோக்குடன் சிறந்த உரையாற்றிய திரு. @NainarBJP அவர்களுக்கு எங்கள் பிரிவின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநிலத் தலைவர் அவர்கள் மனமுவந்து நிர்வாகிகளுடன் செட்டிநாடு உணவு வகைகளை அருந்தியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி! மேலும், பிரிவுகளின் பார்வையாளர் திரு. @KTRaghavanBJP அவர்கள் பயிலரங்கத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றியதற்கும் நன்றி. இந்நிகழ்வை வெற்றிச் செயலாக்க உறுதுணையாக இருந்த மாநில நிர்வாகிகள் திரு. முரளி, திரு. மகுடபதி, திரு. சாமுவேல், திருமதி. கிருத்திகா, திரு. சுகுமார் மற்றும் ஏனைய மாநிலக் கோட்டப் பொறுப்பாளர்கள் – தத்தம் மாவட்டங்களின் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து வந்து, மீண்டும் அவர்களது இல்லத்திற்குப் பத்திரமாகச் செல்லும் வரை நலம் விசாரித்து செயல்பட்ட என் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளும் வாழ்த்துகளும். திருச்சி நகர மாவட்டத் தலைவர் திரு. ஒண்டிமுத்து அவர்களுக்கும், எங்கள் பிரிவின் மாவட்ட அமைப்பாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததற்கு என் நன்றிகள். மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெகதீசன் அவர்களுக்கும், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் திரு. கென்னடி அவர்களுக்கும் என் நன்றிகள். நம் நிர்வாகிகளுக்கு உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதில், எங்கள் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம்! அனைத்தும் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற எல்லாம் வல்ல இறைவனின் துணையே காரணம். நாங்கள் அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறி வணங்கி மகிழ்கிறோம். ஜெய்ஹிந்த்! @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet media
தமிழ்
13
13
27
713
Siddharthan Velusamy retweetledi
En Mann En Makkal
En Mann En Makkal@EnMannEnMakkal·
தீய சக்தி திமுகவுக்கு முடிவு கட்ட களத்தில் இறங்குகிறார் நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்! #தமிழகம்_தலை_நிமிர_தமிழனின்_பயணம்
தமிழ்
0
12
21
256
Siddharthan Velusamy retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திமுக அரசின் ஆணவத்திற்கு நீதிமன்றத்தில் விழுந்த சம்மட்டி அடிகள்!
BJP Tamilnadu tweet media
தமிழ்
2
37
86
1.7K
Siddharthan Velusamy retweetledi
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி
#வோக்கல்_ஃபார்_லோக்கல் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவு! 💪 மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களின் சுயசார்பு கனவை நனவாக்க, நம் மாநிலத் தலைவர் @NainarBJP மற்றும் அமைப்புச் செயலாளர் @KesavaVinayakan ஆகியோரின் வழிகாட்டுதலில், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாவட்ட அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. என் “வோக்கல் ஃபார் லோக்கல்” விளக்கவுரையும், குழுவின் உற்சாகமான கற்றல் ஆர்வமும் பாராட்டப்பட்டது. அமிர்தகால இந்தியாவை நோக்கி ஒரு முன்னேற்றம்! 🇮🇳 #BJP_TN #ஜெய்ஹிந்த் @blsanthosh @BJP4TamilNadu
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet mediaArjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி tweet media
தமிழ்
2
6
15
464
Siddharthan Velusamy retweetledi
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழ் மொழியின் முதன்மை நாளிதழ்களில் ஒன்றும், உண்மையில் உரைகல் என்று அழைக்கப்படுவதுமான ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் அய்யா டி.வி.ராமசுப்பையர் அவர்களது பிறந்ததினம் இன்று. தேசமெங்கும் நிகழும் நிகழ்வுகள் அனைத்தையும், தமிழ் மக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி, அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை மென்மேலும் பண்படுத்தும் அற்புதப் பணிகளை தினமலர் நாளிதழ் மூலம் துவங்கி வைத்தார். அய்யா டி.வி.ராமசுப்பையர் அவர்களது பிறந்தநாளில், அவர்தம் சமூகப் பணிகளை போற்றுவோம்..! @dinamalarweb
Dr.L.Murugan tweet media
தமிழ்
1
21
37
785
Siddharthan Velusamy retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடந்த 100 ஆண்டுகளாக மக்களுக்கு அளவற்ற முறையில் சேவைகள் செய்து வருகிறது. பேரிடர் பகுதிகள் முதல் தொலைதூர மலைப்பகுதிகள் வரையிலும் கூட எல்லா காலங்களிலும், அனைத்து தரப்பினருக்கும், ஆர்.எஸ்.எஸ் செய்யும் சேவைகள் நிச்சயம் போற்றப்பட வேண்டிய விஷயமாகும்.
BJP Tamilnadu tweet media
தமிழ்
5
39
95
1.5K
Siddharthan Velusamy retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
A landmark step in expanding access to quality education! The establishment of 57 new Kendriya Vidyalayas has been approved by the Cabinet. It is gladdening that KVs will include Balvatikas, nurturing children from the foundational stage. Several students will benefit, alongside the creation of many jobs. This is in line with our commitment to inclusive growth, particularly in aspirational districts, the Northeast and other remote areas. pib.gov.in/PressReleasePa…
English
1.4K
4.9K
35.6K
2.7M
Siddharthan Velusamy retweetledi
B L Santhosh
B L Santhosh@blsanthosh·
Through Sand & Rangoli powder , Padmashri Sri Sudarshan Patanaayak & artists of Samskara Bharathi give form to emotions of countless Swayamsevaks . Happy Vijayadashami , a festival celebrating triumph of truth over falsehood . #RSS100Years
B L Santhosh tweet mediaB L Santhosh tweet mediaB L Santhosh tweet mediaB L Santhosh tweet media
English
38
598
2.2K
29.3K
Siddharthan Velusamy retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
The tragic incident at the TVK public meeting in Karur, where 41 people lost their lives in a crowd crush, a delegation of Members of Parliament from the National Democratic Alliance, led by Hon’ble MP Smt. Hema Malini Avl @dreamgirlhema, visited the Karur Government Hospital to inquire about the health condition of those injured and undergoing treatment. During the visit, former Tamil Nadu BJP President Thiru. @annamalai_k Avl, State General Secretary Thiru @apmbjp Avl, and Karur District President Thiru. V. V. Senthilnathan Avl were also present. The delegation also included Thiru @ianuragthakur Avl, Thiru @Tejasvi_Surya Avl , Thiru. Braj Lal Avl , Thiru @DrSEShinde Avl, Smt. @AprajitaSarangi Avl , Smt. @sharmarekha Avl , and Thiru. @MaheshKumarOfc Avl, who joined in conducting the inspection.
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
English
14
155
610
20K