Sabitlenmiş Tweet
Narasimman
24.8K posts

Narasimman
@SimmaMaths
“Education is the most powerful weapon which you can use to change the world”
Tiruchirapalli Katılım Nisan 2016
7.3K Takip Edilen7.3K Takipçiler

@rajeshkmoorthy @prathapnataraj @Scarletpimper20 Sir Nungambakkam DPI campus la Tamilnadu Text Book corporation la working hours la kedaikkum Sir
Indonesia

#Help
இந்த வருஷம் 10 ஆவது (சமச்சீர் கல்வி) புத்தகங்கள் யார்கிட்டயாவது இருக்கா?
பாப்பா 10 வது போறா இந்த வருஷம். கொஞ்சம் சீக்கிரம் preparation ஆரம்பிக்க வேண்டும்.
இருந்தா யாராவது கொடுத்து உதவி செய்ய முடியுமா?
DM பண்ணுங்க. அட்ரெஸ் அனுப்புறேன். Courier பண்ணி விட்டா நல்லா இருக்கும். சென்னையில இருந்தா நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. 🙏🙏🙏
தமிழ்

@SimmaMaths @bforbhaki Congrats! Well Done!
English

@DrsenthilVa இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
தமிழ்

@DrsenthilVa என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் 🙏
தமிழ்

@xDreamere @iam_Vetti இந்த தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்
தமிழ்

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலில் இருக்கும்போது, ஓர் அரசு ஊழியர் (அரசுப்பள்ளி ஆசிரியை) அரசியல் கட்சி விழாவில் பங்கேற்பது சட்டப்படி குற்றம்.
அரசு ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரசாரம் செய்யக்கூடாது.
இந்த விதிகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரமான விதிமீறல்களுக்குப் பணி இடைநீக்கம் (Suspension) போன்ற தண்டனைகளும் வழங்கப்படலாம்.
பாதுகாப்புப் பணி அல்லது சட்டம் ஒழுங்கு பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அரசியல் கூட்டங்களில் (Political Meetings) பங்கேற்கக் கூடாது.
விதிகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது பணி இடைநீக்கம் (Suspension) உள்ளிட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
1971 நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர் மற்றும் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் வெற்றியைச் செல்லாது என அறிவித்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம் அவர் எம்.பி பதவியை இழந்ததோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடை விதித்தது.

தமிழ்
Narasimman retweetledi

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.
#VibeWithMKS
தமிழ்
Narasimman retweetledi

ஐ ஏ எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு தேர்வாகி உள்ள வெற்றியாளர்களில் பலர் மிகவும் எளிய குடும்ப பின்னணி உடையவர்கள்; வறுமையைப் புரிந்தவர்கள்; ஏழ்மையை உணர்ந்தவர்கள். சாமான்ய மக்களின் வாரிசுகள் அரசில் பொறுப்பான உயர் பதவிகளுக்குத் தேர்வாகும் போது, சமூக நீதிக்காகப் போராடி அடித்தளம் அமைத்த திராவிட இயக்கத்தை நன்றியோடு நினைவு கூர்ந்து, எளிய மக்கள் நல்வாழ்வுக்காகத் தங்கள் அறிவையும் திறமையையும் பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மாண்புமிகு @CMOTamilnadu @mkstalin அவர்களின் நான் முதல்வன் திட்டத்தால் மேலும் நூற்றுக்கணக்கான எளியோர் உயரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்.
@Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
தமிழ்
Narasimman retweetledi

#WowNews | "என் மகனை படிக்க வைத்தது முதலமைச்சர் என்றால், என்னை 8ம் வகுப்பு வரை படிக்க வைத்தது கலைஞர் ஐயா" -
- UPSC தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணிய பாரதியின் தாயார் நெகிழ்ச்சி
#SunNews | #UPSC | #TamilNaduIAS | #NaanMudhalvan | #Kalaignar | @mkstalin

தமிழ்
Narasimman retweetledi

#WATCH | "நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு ஃபோனாவது செய்து அப்பா, அம்மாவிடம் நலம் விசாரியுங்கள். இந்த அக்கறையும், அன்பும்தான் உங்களுடைய Career முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும்"
UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
#SunNews | #UPSC | #NaanMudhalvan | @mkstalin
தமிழ்
Narasimman retweetledi

#JUSTIN | 2030ம் ஆண்டுக்குள் உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்படும்
நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Sun News@sunnewstamil
#LIVE | தமிழ்நாடு 2023 - கனவுகள் மெய்ப்படும் twitter.com/i/broadcasts/1…
தமிழ்
Narasimman retweetledi















