ஸ்ரீநாத் பாலா

2.8K posts

ஸ்ரீநாத் பாலா banner
ஸ்ரீநாத் பாலா

ஸ்ரீநாத் பாலா

@SreenathBala

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு!

Katılım Temmuz 2017
294 Takip Edilen406 Takipçiler
ஸ்ரீநாத் பாலா
ஸ்லிப்பர் ஷாட் டு bleddy NRIs.. Rockstaar Queen 🔥🔥
மிருதுளா@mrithulaM

@withkaran வேலையை பாத்துட்டே தான் ஆதரிக்கிறேன்.. தமிழ்நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும்ன்னு இருக்கு நாங்க ஒன்னும் NRI இல்லயே.. கூப்பாடு போட்டு தான் ஆகனும்

Eesti
0
0
0
4
ஸ்ரீநாத் பாலா
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி புழலில் போட்டாச்சி 😔😔
தமிழ்
0
0
0
11
ஸ்ரீநாத் பாலா
போராளி அண்ணன் திருமா 🔥🔥
Thol. Thirumavalavan@thirumaofficial

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது. வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!

தமிழ்
0
0
0
10
ஸ்ரீநாத் பாலா retweetledi
Johns.
Johns.@CricCrazyJohns·
TRAVIS HEAD'S WIFE ON THE ABUSE IN SOCIAL MEDIA: [The Advertiser] "It feels like a repeat of the abuse that happened after the World Cup. I woke up to my socials blasting - we are fine but they are attacking my friends & family - I think across all sports at the moment there’s an important conversation around mental health, perspective and the way we speak to one another. Passion will always be part of sport, but so is remembering there are real people and families behind the game. Hopefully this encourages more kindness and support for one another".
English
472
1.4K
11.5K
452.5K
ஸ்ரீநாத் பாலா
@Aga90s அண்ணே எனக்கும் கையெல்லாம் புள்ளி புள்ளியா இருக்குண்ணே
ஸ்ரீநாத் பாலா tweet media
தமிழ்
0
0
0
17
ஸ்ரீநாத் பாலா retweetledi
ValuBoy
ValuBoy@ValuBoy·
Save Tamilnadu from theses Zombies
ValuBoy tweet media
English
19
868
3.6K
28.7K
ஸ்ரீநாத் பாலா retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
நீ எல்லாம் சோறு தான் திங்கறயாடா @itisprashanth
தமிழ்
56
233
1.2K
32.7K
ஸ்ரீநாத் பாலா
சார்லாம் சொல்ற அட்வைஸ் அளவுக்கு ஆயிடுச்சி.. அதுதான்டா புண்பட்ட பெட்டாக்ஸ்ல பெப்பர் ஸ்பிரே போட்ட மாறி இருக்கு 😔😔
ஸ்ரீநாத் பாலா tweet media
தமிழ்
1
0
2
163
ஸ்ரீநாத் பாலா retweetledi
KARUPPU
KARUPPU@Karuppu_7·
Virtual warriors நாங்களும் இனி fake news போட போறோம்
KARUPPU tweet media
4
60
211
6.5K
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
அன்பு நண்பர்களே நான் ட்விட்டர் வந்தது 2011 இதுவரை - பயணம், பொருளாதாரம், GST, இசை, அரசியல், சமூகம், கவிதை, சினிமா என பல விஷயங்கள் பற்றி பதிவுகள் எழுதி இருக்கேன் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தனர். பலருடன் நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பும் கிடைத்தது. கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சி நண்பர்களும் என்னுடன் நல்ல முறையிலேயே பழகினார்கள். முடிந்தவரை நான் என் பதிவுகளில் கண்ணியத்தையே கடைபிடித்து வந்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு சிறந்த விவாத களத்தை, ஆக்கப்பூர்வமான விவாதங்களை பல நண்பர்கள் இங்கே எனக்கு கொடுத்தனர். நானும் நிறைய கற்றுக்கொண்டேன். சிலருக்கு கற்றுக்கொடுக்கவும் முனைந்து இருக்கிறேன். யாரையேனும் புண் படுத்தி இருந்தாலோ, வருத்தப்படுத்தி இருந்தாலோ மன்னிக்கவும். ஒரு நட்பான சூழல் ஆரோக்கியமான களம் என கொடுத்த ட்விட்டர் நண்பர்களுக்கு என்று இதுவரை நன்றி சொன்னது இல்லை. இன்றும் சொல்லாமல் இருந்தால் சொல்ல முடியாமலேயே போய் விடுமோ என தோணுது அதனால் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏 இதை எல்லாம் இப்போ ஏன் சொல்றேன்னா.. என் ID மீது ரிப்போர்ட் அடித்து புகாரும் கொடுத்து இருப்பதாக தெரிகிறது. ID சஸ்பெண்டு கூட செய்யப்படலாம். இப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழல் வரும் என நான் நினைத்ததே இல்லை. அதனால் இப்போதே எல்லோருக்கும் சொல்லி விடுவது உத்தமம். நன்றி 🙏🙏🙏🙏 ID ஆக்டிவாக இருக்கும் வரை வழக்கமான பதிவுகள் தொடரும். ID போனால் இதையே எனது நன்றி அறிவிப்பாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
தமிழ்
36
125
490
35.2K