செ. செந்தில்குமார்

61.1K posts

செ. செந்தில்குமார் banner
செ. செந்தில்குமார்

செ. செந்தில்குமார்

@SeSenthilkumar

ஓரளவுக்கு நல்லவன் ;-) Belongs to The Dravidian Stock

செங்கல்பட்டு, தமிழ்நாடு Katılım Mayıs 2010
2.6K Takip Edilen24.6K Takipçiler
செ. செந்தில்குமார் retweetledi
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
Rattled னா.. சொன்னா எலைட்டிசம் பேசறோம்னு சொல்வாங்க சிலர்..அரசாங்கத்துகிட்ட எதுக்கும் போய் நிக்கத் தேவையில்லாத அளவுல இருக்கறவங்க கூடத்தான் புலம்புறாங்க.. கழகத்துக்காக களமாடறதுல ஒத்தைப் பைசா லாபம் இல்லாதவங்களும் தான் பதைபதைக்கறாங்க.. கழகம் தோத்துருச்சேன்னா? நாடு நாசமா போகுதேன்னு தான்.. திரும்பவும் சொல்றேன் ஆயிரம் தடவை சொல்வேன். திமுக தோத்ததுல கட்சிய விட தமிழ்நாட்டுக்குத் தான் நஷ்டம்.
தமிழ்
15
106
215
6.1K
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
அன்பு நண்பர்களே நான் ட்விட்டர் வந்தது 2011 இதுவரை - பயணம், பொருளாதாரம், GST, இசை, அரசியல், சமூகம், கவிதை, சினிமா என பல விஷயங்கள் பற்றி பதிவுகள் எழுதி இருக்கேன் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தனர். பலருடன் நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பும் கிடைத்தது. கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சி நண்பர்களும் என்னுடன் நல்ல முறையிலேயே பழகினார்கள். முடிந்தவரை நான் என் பதிவுகளில் கண்ணியத்தையே கடைபிடித்து வந்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு சிறந்த விவாத களத்தை, ஆக்கப்பூர்வமான விவாதங்களை பல நண்பர்கள் இங்கே எனக்கு கொடுத்தனர். நானும் நிறைய கற்றுக்கொண்டேன். சிலருக்கு கற்றுக்கொடுக்கவும் முனைந்து இருக்கிறேன். யாரையேனும் புண் படுத்தி இருந்தாலோ, வருத்தப்படுத்தி இருந்தாலோ மன்னிக்கவும். ஒரு நட்பான சூழல் ஆரோக்கியமான களம் என கொடுத்த ட்விட்டர் நண்பர்களுக்கு என்று இதுவரை நன்றி சொன்னது இல்லை. இன்றும் சொல்லாமல் இருந்தால் சொல்ல முடியாமலேயே போய் விடுமோ என தோணுது அதனால் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏 இதை எல்லாம் இப்போ ஏன் சொல்றேன்னா.. என் ID மீது ரிப்போர்ட் அடித்து புகாரும் கொடுத்து இருப்பதாக தெரிகிறது. ID சஸ்பெண்டு கூட செய்யப்படலாம். இப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழல் வரும் என நான் நினைத்ததே இல்லை. அதனால் இப்போதே எல்லோருக்கும் சொல்லி விடுவது உத்தமம். நன்றி 🙏🙏🙏🙏 ID ஆக்டிவாக இருக்கும் வரை வழக்கமான பதிவுகள் தொடரும். ID போனால் இதையே எனது நன்றி அறிவிப்பாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
தமிழ்
37
127
506
38.7K
செ. செந்தில்குமார்
@saysatheesh உடைந்த கண்ணாடியுடன் இருப்பது போன்ற உணர்வு. அவன் நம்மளைக் குத்திடுவானோன்னோ இல்லை அந்தக் கண்ணாடியைக் கொண்டு தன்னையே குத்திப்பானோன்னோ பயப்படும் படியான உறவு / நட்பு. எங்க வீட்ல தற்குறி இல்லை என்பது மட்டும் ஆறுதல்.
தமிழ்
1
0
4
722
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
இப்போ என் கவலை கூட இது தான் பாஜக நண்பர்களுடன் கூட கடுமையான விவாதம் செய்து இருக்கேன்.. அதற்கு பிறகும் அவர்களுடன் நல்ல நட்பு தொடர்ந்தது எனக்கு ஒரு முக்கியமான பிரச்சனை வந்தபோது கூட நான் அதிகம் விமர்சித்த பாஜக நண்பர் ஒருவர் தான் உடனடியாக தொடர்பு கொண்டு பேசி உதவினார் இப்போ.. தவெக மாடல் ரொம்ப மோசமா இருக்கு. இதுவரை பழகிய நட்புகளை கூட நான் இழந்து விடுவேனோ என்கிற கவலை வந்திருச்சு எந்த ஒரு Maturity யும் இல்லாத மக்களை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டம் இது
River🔥@RiverFiree

தேர்தல் அப்ப விஜய்க்கு ஆதரவா பேசி என்கூட விவாதம் பண்ண பள்ளி நண்பர் கல்யாணத்துக்கு என்ன மட்டும் தவிர்த்திருக்காரு. நைஸ்

தமிழ்
23
135
558
43.1K
செ. செந்தில்குமார் retweetledi
பேராசான்
பேராசான்@moodanmani20·
2029 யில் ஒட்டுண்ணிகள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரவிகுமார்க்கு நக்கீட்டு போகும். Mark this tweet
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது. Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support. இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம். Cry cry cry 😭 Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க. IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார். VCK leader கூட expose பண்ணிட்டார். CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார். எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க.

தமிழ்
11
95
385
10.8K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
கேப்பான்ல 😹😹😹
தமிழ்
10
471
1.2K
24.6K
செ. செந்தில்குமார் retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
இனி மர்டர் என்ற சொல்லுக்கு பதில் டெத் என்ற சொல் பயன்படுத்தப்படும். #மானங்கெட்டமாற்றம்
News Tamil 24x7@NewsTamilTV24x7

வெ*டுவோம்னு சொன்னாங்க... சொன்னமாதிரியே செஞ்சுட்டானுங்க... ஏங்கி ஏங்கி துடிக்கும் தாய் #Chennai #Death #Police #Newstamil24x7

தமிழ்
7
520
905
28.9K
செ. செந்தில்குமார்
@aaram ரோட்டடி வாங்குன ரெண்டாவது நாள்ல சும்மா அழுத்திப் பார்ப்போம்னு அழுத்தினா வலிக்கும். ஆனா இன்னும் லைட்டா அழுத்தினா அதுவே சுகமா இருக்கும். மெதுவா வலியை ரசிக்க த. நா ஆயத்தமாகுது.
தமிழ்
0
0
0
29
செ. செந்தில்குமார் retweetledi
Selvan🖖
Selvan🖖@RogueDravidian·
கொஞ்சம் அமெரிக்க, மேற்கத்திய அரசியலும் follow பண்றதால சொல்றேன்: அங்க இருக்க இளைஞர்கள் எல்லாம் இப்ப பெரிய அளவில் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு வராங்க. பாலஸ்தீன பிரச்னை, டிரம்ப்க்கு எதிரான அரசியல், சோசலிசம்னு திரும்பிட்டு இருக்காங்க. ஆனா இங்க...? ஒன்னு சொல்லுறேன். இங்க 75 வருடங்கள் கட்சி நடத்துற திமுகவுக்கு, தீயசக்தினு இவங்க அடையாளப்படுத்துற திமுகவோட ஆட்களுக்கு இருக்கிற மனசாட்சி, நேர்மை கூட மாற்றம்னு சொல்லிட்டு வந்துருக்க புது கும்பலுக்கு இல்லை. திமுக ஆளுங்க யாரவது fake news போட்டா, சக திமுக ஆட்கள் அதை முதலில் delete பண்ணுனு சொல்லி சண்டை போடுவாங்க. நேத்து கூட யாரோ ஒரு AI edit போட்டதுக்கு, அது நமக்கு வேண்டாம்னு எல்லாரும் advise பண்ணிட்டு இருந்தாங்க. திமுக ஆதரவாளர்கள்,திமுக செய்த சாதனைகள் பத்தி பேசுவாங்க. சமூக பிரச்சனைகள் பத்தி விவாதம் பண்ணுவாங்க. சக திமுக ஆட்கள் பிற்போக்கா பேசுனா, அத எதிர்த்து சண்டை போடுவாங்க. ஆட்சில இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிஜேபி அரசை எதிர்த்து பேசுவாங்க. என்னைக்காவது விஜய் ரசிக கும்பல் இங்க இந்த மாதிரி விஷயங்கள் பேசி பார்த்து இருக்கிங்களா யாராவது? Bjp தமிழ் & தமிழ் நாட்டுக்கு எதிரா செய்ற வேலைகள் பத்தின செய்திகளோட கமெண்ட்ஸ், quotes-ல எத்தனை விஜய் ரசிகர்கள பார்த்து இருக்கீங்க? விஜய்ங்கிற ஒருத்தன் மேல் வெறி ஏறி, தினம் தினம் அவனுக்காக fake news, திமுக ஆட்சி திட்டத்துக்கு விஜய் ஸ்டிக்கர் ஓட்டுறது, திமுக வெறுப்பு பதிவுகள்னு ஒரு தலைமுறையின் பெரும்பகுதி நேர்மையற்ற, பித்தலாட்ட, toxic கும்பலா மாறிட்டு வருது. சக திமுகவினரை உபிகள் கண்டிக்கிற மாதிரி, சக விஜய் ரசிக ஆளை கண்டித்து பெரிய அளவில் பதிவுகள் யாராவது பார்த்து இருக்கீங்களா? பார்க்க முடியாது. ஏன்னா, தலைமையே fake news பரப்பி தான் ஆட்சி பிடிச்சிருக்கு, நடத்திட்டு இருக்கு. தப்பி தவறி யாரவது கண்டிச்சாலும், mass report அடிச்சி தூக்கிடுறது. We are teetering on the precipice of a social & political crisis from which recovery may not be easy. So please speak politics & about the achievements of DMK to everybody you know. Because the other group is speaking politics based on fake news everyday to everyone they know.
நந்தினி ❣️@Nandhini1360381

உருட்டு திருப்பார் சமஸ்-க்கு தெரியாமல் யாரோ telecast பண்ணிட்டாங்க போல.. எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு சாயந்தரம் அவங்க வேலைய விட்டு தூக்கிடுவாங்க😂 #பிம்ப_அரசியல் #SofaModelGovt

தமிழ்
2
73
141
13.1K
Aadhavan Dheetchanya
Aadhavan Dheetchanya@manuvirothi·
சின்னக்கவுண்டர்ல தெய்வானை நடத்துறாப்ல ஒரு மொய்விருந்துக்கு அரசு ஏற்பாடுசெய்தால் தமிழ்நாட்டோட மொத்தக்கடனும் ஒரேநாள்ல அடைஞ்சிடும்போல
Aadhavan Dheetchanya tweet media
தமிழ்
19
211
874
11.6K
செ. செந்தில்குமார்
@manuvirothi @Varavanaisen நீங்க நகைச்சுவைக்காக சொல்றீங்க, ஆனா பாருங்களேன் மெய்யாகவே இதற்கான செயல்திட்டம் ஒன்னு ஆயத்தமாகப் போகுது.
தமிழ்
0
0
2
130
செ. செந்தில்குமார்
@Maayaandy இப்போதைக்கு கழகத்துக்கு தேவை ரெஸ்ட் மட்டும்தான். சும்மா இருந்தாலே போதும்.
தமிழ்
0
0
0
19
ஆல்தோட்டபூபதி
தவெக அரசு செய்யும் தவறுகளை உடனுக்குடனே திருத்தி என்ன பயன்? மக்கள் உணரும் வரை பொறுத்திருக்க வேண்டும்.. "Never interrupt your opponent while he is in the middle of making a mistake."
27
374
987
17.7K
செ. செந்தில்குமார் retweetledi
Ravi
Ravi@tamilravi·
Stop calling Vijay "Anna". Tamil Nadu has only one Anna, and it is Arignar Anna.
Ravi tweet media
English
294
524
2.6K
45.3K
செ. செந்தில்குமார்
மெய்யாவே ராவணன் மவன் யாருன்னா கலைஞர் தான். எப்படின்னு இப்ப வர்றேன். ராவணன் பையன் யாரு? இந்திரஜித். கமலோட படம் ஒன்னு தலைப்பு இந்திரஜித்னு வைக்கப் போக அது கலைஞன்னு வெளிவருது. இப்ப பாருங்க... 😍
தமிழ்
0
0
0
189
புரட்சி_______முகில்
It's shameful that Hon'ble CM's office does not even know the initial of CM. He is C. Joseph Vijay. Not S. Joseph Vijay. முதலமைச்சர் இனிசியலையே மாத்துவன் யாருடா? 😹😹 இந்த கருமத்தை பிரதமருக்கு வேற அனுப்பி இருக்கீங்க. Rejected.
புரட்சி_______முகில் tweet mediaபுரட்சி_______முகில் tweet media
9
98
173
14.1K
செ. செந்தில்குமார்
@jill_online @itz_rajez முழுசா பார்க்க முடியல... இப்ப அந்த பேத்தி அவ வயசுல ஒரு தற்குறியைத் தேர்ந்தெடுக்கும் போது இவளுக்குப் புரியும்னு நினைக்கிறேன். அதுவரை I am waiting...
தமிழ்
0
0
0
355
🌄
🌄@jill_online·
மனசே பிசையுது💔. பெத்த அப்பனை, மரியாதை இல்லாம வாடா போடாங்குது. அவர் அழுதுருவென்னு சொல்லியும் நிறுத்தலை. இதெல்லாம் அவங்க அவங்க அம்மா, பேத்தி முன்னாடியே நடக்குது. இந்த தனி மனித சில்லறைகளை, திமுக எப்படி சரி செய்ய முடியும்?! (முக்கியமா OTP கள் உங்க மொபைலுக்கு வரலைன்னா உங்களை யாரும் மதிக்க மாட்டாங்க! )
We Dravidians@WeDravidians

Did the young woman tease, harass, and disrespect her own father? He even pleaded, “I might cry… don’t tease me!” But she didn’t listen to him at all. Elders are especially vulnerable in such emotional moments. Anything can happen to their health. Yet the young lady didn’t seem to realise his emotions and pain.

தமிழ்
20
270
919
132.8K
Ravi
Ravi@tamilravi·
ஜோசியருக்குப் பணி நியமனம் கொடுத்த அடுத்த நாளே நீக்குவதே, வாழைமரத்துக்குத் தாலி கட்டி வெட்டுற technique தான்னு ஒரு நண்பர் சொல்றார்...
Ravi tweet media
தமிழ்
25
138
855
12.4K