SS
15.8K posts


தவெக கட்சிக்கும் அதன் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள்.. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. குழந்தைகள் வரை உங்களுக்கு வாக்கு செலுத்த வேலை செய்திருக்கிறார்கள்.. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள்.. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் விரும்பியிருக்கிறார்கள்.. எனவே பொறுப்புடனும் கவனத்துடனும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் பெரியார் அம்பேத்கர் வழியில் நின்று ஆட்சி நடத்திட U2 Brutus சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்..
தமிழ்

@ikamalhaasan உனக்கு பிரச்சனை ரெட் ஜெயன்ட் இருக்குமா என்பது தானே ? போய் முதலாளி இன்பநிதி கிட்ட சலாம் போடு
தமிழ்

ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
தமிழ்

@lokiMSD93 You are only exposing yourself as a cheap gutter worm like the Dravidian party you support. Enjoy the video from your dravidian 'father'
English

A Brahmin who is afraid of Dravidian rule.🤡🤣
#electionsresults2026 #CMVijay

Ashwin 🇮🇳@ashwinravi99
Naalaiya Theerpu to Netraiya Theerpu!! Congratulations to Thalapathy and his party for the fabulous result. Good luck & I would love to go from being your super fan to a leader I would want to follow for what lies ahead.🤝🙏
English

@saaboothreee அழகிரியால ஸ்டாலின் உயிருக்கு ஆபத்துனு அரசு செலவில் security கேட்ட கருணாநிதி. நீயெல்லாம் உடன் பிறப்பு 😂😂

தமிழ்

DMK உறுப்பினராக சேர ஆசைப்படுபவர்கள், here’s the link:
udanpirappu.com/ta/login
தமிழ்

இனி எந்த compromiseம் பண்ணாமல் பெரியாரை உயர்த்துங்கள். கொள்கையை உயர்த்தி பிடியுங்கள். பெரியாருக்கு ஒவ்வாத கூட்டங்களுக்கு வெளிச்சம் குடுக்காதீர்கள்.
உழைப்போம்.
James Stanly@JamesStanly
If insulting Sanatana Dharma is the main reason for DMK’s loss we’re happy to lose👺❤️🤝🏻
தமிழ்

@shanmugamchin10 போன தடவை பிராமண பிரசாந்த் கிஷோர் அறிவில் திமுக ஜெயித்தது.இப்போ சொந்த திராவிட பகுத்தறிவில் நக்கிட்டு நிக்குது
தமிழ்

@VinodhiniUnoffl @mkstalin @ikamalhaasan @arivalayam Poor joker. Put jalra for the wrong side. Now your Mylapore has a brahmin MLA. Rant more and show your pseduo secular side for free biriyani
English

A historic election. A few wins. Many losses. Proud to have supported Honourable CM @mkstalin during the 2026 Assembly elections, unconditionally, with no external support or backing from anyone, proud to have joined @ikamalhaasan in backing @arivalayam unconditionally, proud to continue to stand up to divisive forces that come in all forms, whether through the front or the back door, proud to be part of the Dravidian legacy, and proud to have done my part in bringing awareness to people about the importance of voting for real development and progress and not change for the sake of change. Wishing the winning candidates the very best, Tamilnadu is in your hands now, treasure her like you would a cherished jewel. Looking forward to seeing all promises made, fulfilled.
To the people of Tamilnadu who voted against Dravidian politics looking for real change from the Dravidian movement and not just because of fan frenzy or demigod worship, I wish you good luck as my fellow citizens. To all others, I thank you for proving what I’ve always maintained - irrationality scales with numbers.
End of day, democracy has won, the people’s voices have been heard. For this, I’m thankful. On to the next chapter of Tamilnadu. A page is turned.
English

இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
தமிழ்

@VigneshAnand_Vm Did dmk discontinue previous governments work ? Or did they just put their stickers on it ?
English

@DStock_Warrior @seenaanimator போன தடவை பிராமண பிரசாந்த் கிஷோர் அறிவில் திமுக ஜெயித்தது.இப்போ சொந்த திராவிட பகுத்தறிவில் நக்கிட்டு நிக்குது
தமிழ்

ங்கோத்தா சனாதானத்தை வேரறுக்கும் வரை எங்க கழகம் ஓயாது டா🔥🔥💥💥💥
திமுக தான் உங்களுக்கு எப்பவுமே பரம எதிரிடா.!
ஆட்சி போனா மயிருக்கு சமம் டா.!
வோத்தாலோக்க கொள்கையில இருந்து கடுகு அளவுக்கூட விலக மாட்டோம் டா.!
ABP Nadu@abpnadu
Singer Krish attacks DMK | "சனாதனத்தை தொட்ட.. நீ கெட்ட" திமுகவை பொளந்த க்ரிஷ் | Udhayanidhi | Stalin #TamilNaduElectionResult #TamilNaduElection2026 #TNElections2026 #TNElectionResult2026 #ElectionResults2026 #DMK #AIADMK #TVK #abpnadu #LiveNewsTamil #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
தமிழ்

@Deva_Party போன தடவை பிராமண பிரசாந்த் கிஷோர் அறிவில் திமுக ஜெயித்தது.இப்போ சொந்த திராவிட பகுத்தறிவில் நக்கிட்டு நிக்குது
தமிழ்

@Vignesh_2508 போன தடவை பிராமண பிரசாந்த் கிஷோர் அறிவில் திமுக ஜெயித்தது.இப்போ சொந்த திராவிட பகுத்தறிவில் நக்கிட்டு நிக்குது
தமிழ்

பெண்களுக்கு - 2500
இலவச மின்சாரம் - 200யூனிட்
குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500
கல்யாணம் செய்பவர்களுக்கு ஒரு பவுன்...
இதில் முதல் கையெழுத்து எதைப் போடப் போகிறார்....
5 வருடங்களில் இதெல்லாம் நடைமுறை படுத்தவில்லை என்றால் கூட கேட்க மாட்டார்கள்..
எங்க தளபதி முதலமைச்சர் ஆனதே போதும் என்பார்கள்..
பொருளாதார வளர்ச்சி அகலபாதளத்தில் போனாலும் கவலை இல்லை..
எங்க தலைவர் நடையைப் பார், உடையைப் பார் என்பார்கள்..
மொத்தத்தில் அரசியல் புரிதலற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியதுதான் இந்த தேர்தல்...
ஒவ்வொன்னா அனுபவிக்கும் போது தெரியும்...
தமிழ்

@AravindRajaOff போன தடவை பிராமண பிரசாந்த் கிஷோர் அறிவில் திமுக ஜெயித்தது.இப்போ சொந்த திராவிட பகுத்தறிவில் நக்கிட்டு நிக்குது
தமிழ்






