Antagonist retweetledi

𝗩𝗜𝗦𝗛𝗪𝗔𝗚𝗨𝗥𝗨 @narendramodi Ji
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k Ji
💓
எங்கள் சிங்கம் 🦁 எவனை பார்த்தும் பயப்படாம‼️🚩💪
சும்மா தில்லா நின்று, திராவிட அரசியல் தலைவர்களை பாரபட்சமில்லாமல் வெளுத்தவர் தான் அண்ணாமலை அவர்கள் ‼️ 🔥
அந்த நேரடி அரசியல் தாக்கம்…
அந்த உறுதியான நிலைப்பாடு…
இன்று களத்தில் உருவாகும் மாற்றங்களுக்கே ஒரு அடித்தளம் 💯
அதன் பலனை தான் இன்று TVK அரசியல் சூழலில் அறுவடை செய்கிறது 🔥🚀
𝗡𝗼 𝗳𝗲𝗮𝗿. 𝗡𝗼 𝗯𝗶𝗮𝘀. 𝗝𝘂𝘀𝘁 𝘀𝘁𝗿𝗮𝗶𝗴𝗵𝘁 𝗽𝗼𝗹𝗶𝘁𝗶𝗰𝘀. 💪
𝗔𝗻𝗻𝗮𝗺𝗮𝗹𝗮𝗶 𝘀𝘁𝗮𝗻𝗱𝘀 𝗳𝗼𝗿 𝗮 𝗳𝗶𝗲𝗿𝗰𝗲 𝗮𝗻𝗱 𝘂𝗻𝗮𝗳𝗿𝗮𝗶𝗱 𝗽𝗼𝗹𝗶𝘁𝗶𝗰𝗮𝗹 𝘀𝗵𝗶𝗳𝘁 𝗶𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗮𝗱𝘂
🔥💪🇮🇳🚩
#Annamalai #TVK #TamilNaduPolitics #PoliticalShift #BJP #StrongLeadership
தமிழ்



























