EswaranSu

83.6K posts

EswaranSu banner
EswaranSu

EswaranSu

@SuEswaran

கம்பம் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர்| PEN Digital Volunteer| Belongs to the Dravidian stock🏴🚩🖤♥️🌄

Katılım Aralık 2020
2.2K Takip Edilen3.5K Takipçiler
Sabitlenmiş Tweet
EswaranSu
EswaranSu@SuEswaran·
குண்டேந்தும் பீரங்கி வந்தாலும் கொள்கையில் மாறாத கருணாநிதி பண்போங்கும் கருணாநிதி – கொடும் பகை வெல்லும் கருணாநிதி இமயத் தோள் கொண்ட கருணாநிதி பார்புகழும் கருணாநிதி – என்றும் பேர் நிலைத்த கருணாநிதி கல்லல்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே! #KalaignarForever 🖤❤️🌄🙏
தமிழ்
0
5
17
1.2K
EswaranSu retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
இந்துக்களின் நம்பிக்கையை அவர்களுக்கே உரிய சுயமரியாதையோடும், சமத்துவத்தோடும் மீட்டெடுத்துச் செழுமைப்படுத்திய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! நல்லாட்சி தொடரட்டும்... வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு! #VoteForDMK
தமிழ்
6
57
80
907
EswaranSu retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் ஒரே கேள்வி: Modi ji, where is LPG? #SayNoToNDA
தமிழ்
0
17
36
166
EswaranSu retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
🛑 LIVE | 2026 தேர்தல் பரப்புரை | பூம்புகார் | சட்டப்பேரவைத் தொகுதி |@Udhaystalin youtube.com/live/iHtZ4N8ig…
YouTube video
YouTube
தமிழ்
3
20
24
360
EswaranSu retweetledi
Orae Thalaivan
Orae Thalaivan@Orae_Thalaivan·
அதிமுகவின் கூட்டணி, மக்கள் விரோதக் கூட்டணி 🖤❤️ மக்களின் நலவாழ்விற்க்கான கூட்டணி திமுக கூட்டணி 💪🏻🌄 #VoteforDMK #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
0
17
17
75
EswaranSu retweetledi
DMK
DMK@arivalayam·
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிறுத்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்பு வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார். பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்! #VoteForDMK
தமிழ்
12
189
184
1.4K
EswaranSu retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைநகரில் இந்தமுறையும் Clean Sweep வெற்றிதான் என்பதை, செல்லும் இடமெல்லாம் மக்கள் தரும் ஆதரவு உறுதிசெய்கிறது. 200+ எனும் இலக்கை நோக்கிய நம் பயணத்தில் வரும் நாட்கள் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம். கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
38
411
676
8.3K
EswaranSu retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - SDPI கட்சியின் நன்னிலம் தொகுதி வெற்றி வேட்பாளர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் பரப்புரை. #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌
DMK Youth Wing tweet mediaDMK Youth Wing tweet mediaDMK Youth Wing tweet mediaDMK Youth Wing tweet media
தமிழ்
3
45
83
469
EswaranSu retweetledi
Orae Thalaivan Theni
நாகப்பட்டினத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்🖤❤️ #dmk #tamilnadu #mkstalin #dmkgovt #votefordmk
Orae Thalaivan Theni tweet media
தமிழ்
0
1
1
10
EswaranSu retweetledi
DMK
DMK@arivalayam·
சொன்னதைச் செய்தோம்... சொல்லாததையும் செய்தோம்! மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லாப் பேருந்து வசதி, புதுமைப்பெண் திட்டம் எனத் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது இந்த திராவிட மாடல் அரசு. வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்குப் பெரும் வெற்றியை உறுதி செய்வோம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
5
57
81
964
EswaranSu retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
காலை நடைப்பயிற்சியின்போது பரமக்குடி சொன்னது: “முகவையில் இனி எப்போதும் தி.மு.க.வுக்கே முதலிடம்☀️” #RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
37
511
1.4K
17.1K
EswaranSu retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
🔴LIVE பரமக்குடி | ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தேர்தல் பரப்புரை | M.K.Stalin | DMK twitter.com/i/broadcasts/1…
தமிழ்
1
31
55
376
EswaranSu retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில், கழகக் கூட்டணி சார்பில், களம் காணும் SDPI-ன் மாநிலத் தலைவர் சகோதரர் @nellai_mubarak அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் இன்று மாலை வாக்கு சேகரித்தோம். வெறுப்பை விதைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படும் பா.ஜ.க.வையும் அவர்களின் நிரந்தர அடிமைகளையும் வரும் தேர்தலில் வீழ்த்தி, வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம். மதநல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டில், மக்கள் விரோத சக்திகளுக்கு ‘No Entry’ எனும் நிலையை உருவாக்குவோம்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
18
246
504
5.9K
EswaranSu retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இதுவரை 5,89,334 கல்லூரி மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
தமிழ்
2
55
80
691
EswaranSu retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உடன்பிறப்புகளின் உழைப்பை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம். கழக அரசின் சாதனைகளையும், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வாக்குறுதிகளையும் எடுத்துரைப்போம். மே 4 வாக்கு எண்ணிக்கை அன்று, சோழ மண்டலத்தில் மீண்டும் கருப்பு சிவப்பு கொடி பட்டொளி வீசி பறக்கட்டும். தமிழ்நாடு சிறக்கட்டும்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
18
220
388
4K
EswaranSu retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகம் சூடப் போகிறது வாகை எனுமளவுக்கு , உற்சாக வரவேற்புடன் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தோம். நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள நல திட்டங்களை, மக்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையே எடுத்துரைத்தோம். அண்ணன் @jawahirullah_MH, தோழர் லதா தங்கமணி, அண்ணன் @PugazhendiMaa ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம். தலைவர் தொடரட்டும்! தமிழ்நாட்டு வெல்லட்டும்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
17
242
482
4.7K
EswaranSu
EswaranSu@SuEswaran·
முத்து நகரத்தை வளர்த்தெடுத்த தி.மு.கழக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! #VoteForDMK
தமிழ்
0
0
0
2
EswaranSu
EswaranSu@SuEswaran·
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திய எண்ணற்ற நலத்திட்டங்களால் பயனடையும் பயனாளர்களின் விவரம்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
EswaranSu tweet media
தமிழ்
0
0
0
3
EswaranSu
EswaranSu@SuEswaran·
முகவை நகரத்தை வளர்ச்சியடைய வைத்த தி.மு.கழக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! #VoteForDMK
தமிழ்
0
0
0
1