மௌனகுரு❣︎

214.8K posts

மௌனகுரு❣︎ banner
மௌனகுரு❣︎

மௌனகுரு❣︎

@Subaji_twits

நான் மாய பிரபஞ்சம் தேடி புதிய பாதையில் பயணிப்பவன். தீதும் நன்றும் பிறர் தர வாரா

யாதும் ஊரே.. Katılım Eylül 2018
375 Takip Edilen7.9K Takipçiler
Sabitlenmiş Tweet
மௌனகுரு❣︎
மௌனகுரு❣︎@Subaji_twits·
சிறு வழித்தடம் பாதைகளும் நீள்கிறது பயணங்களும் முடிவில்லாது தொடர்கிறது தூறலாய் பொழிந்திடும் ஈர கற்றில் உடலும் மனமும் ஒருசேர நனைகிறது எதை நோக்கிய இப் பயணம் என அறியாது கால்கள் ஓய்வில்லாது தடைகளை கடந்து செல்கிறது முடிவு வெற்றிடமாகவே இருந்தாலும் களிப்பில் மனதோ உற்சாகம் அடைகிறது
மௌனகுரு❣︎ tweet media
தமிழ்
8
52
43
6.7K
மௌனகுரு❣︎ retweetledi
▶படிக்காதவன்™✍
அழையா விருந்தாளியும் அழைத்தாலும் வராத விருந்தாளியுமாக மழை...
தமிழ்
0
12
12
832
மௌனகுரு❣︎ retweetledi
தீந்தமிழன்‌💞
போ‌வென்றவள் ஏக்கத்தோடு பார்க்கையில் கூர்விழி வேள் பூவென பூத்தது. ❤️❤️❤️
தீந்தமிழன்‌💞 tweet media
தமிழ்
0
12
18
1K
மௌனகுரு❣︎
மௌனகுரு❣︎@Subaji_twits·
தவிப்புகளோடு செல்லும் போது பாதைகளும் கடுமையாகி பயணங்கள்!.. முழுமையடைவதில்லை!
தமிழ்
0
9
7
585
மௌனகுரு❣︎
மௌனகுரு❣︎@Subaji_twits·
நிறம் மாறும் இரவுகள் தொடர்கின்றன கனவுகளில் மட்டும்!
தமிழ்
0
3
5
529
மனமொழி
மனமொழி@weknowth87·
@Subaji_twits இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
தமிழ்
1
0
0
16
மௌனகுரு❣︎
மௌனகுரு❣︎@Subaji_twits·
@KDinesh60 எல்லாம் போய்விட்டது இனிதான் சேமிக்கனும்
தமிழ்
0
1
0
15
மௌனகுரு❣︎
மௌனகுரு❣︎@Subaji_twits·
@weknowth87 அதெல்லாம் நிறைய இருக்கு ஊருக்குள்ள ஆனா எனக்கு இல்ல😌😂
தமிழ்
1
0
0
15
மனமொழி
மனமொழி@weknowth87·
@Subaji_twits வீடு, நிலம், கார் எல்லாம் பர்ஸில் வைக்க முடியாது
தமிழ்
1
0
0
17
மௌனகுரு❣︎
மௌனகுரு❣︎@Subaji_twits·
இடைவெளி விட்டு நகரும் வெயிலின் தாக்கம்! மழை மேகத்தின் பிடியில் மரத்தின் கிளைகள்!
தமிழ்
1
9
13
577
மௌனகுரு❣︎ retweetledi
▪️
▪️@ss_twtz·
உறங்கும் வரை தான் ஒளி தேவைப்படுகிறது. உறக்கத்தினுள் எப்போதுமே இருள் தான்.
தமிழ்
1
6
33
934
மௌனகுரு❣︎ retweetledi
▪️
▪️@ss_twtz·
எளிதாக மறந்துவிட முடியும் படியாக ஒரு காதல் வேண்டும் அது கவிதை போல இருக்க வேண்டும்.
தமிழ்
1
9
51
1.2K
மௌனகுரு❣︎ retweetledi
மனமொழி
மனமொழி@weknowth87·
எதிர்பார்த்து நகரும் கற்கண்டு நிமிடங்கள் அவள் அழைப்பிற்கானவை
தமிழ்
0
4
11
557
மௌனகுரு❣︎ retweetledi
மனமொழி
மனமொழி@weknowth87·
கழியும் பொழுதுகள் விதியா வினையா கோலோச்சும் வீரியத்தில் அலைக்கழிதல் அரங்கேறும்
தமிழ்
0
5
4
409
மௌனகுரு❣︎ retweetledi
மனமொழி
மனமொழி@weknowth87·
குளற்று நீர் அணிந்து கொண்டது பாசிகள் #weknowth_துளிப்பா
தமிழ்
6
9
12
1.7K