Sunil Dravidan (திராவிடன்)

20.7K posts

Sunil Dravidan (திராவிடன்) banner
Sunil Dravidan (திராவிடன்)

Sunil Dravidan (திராவிடன்)

@SunilDravidan

IT Professional | Sports Development Wing | Football Consultant/Analyst/Coach | People’s Welfare | JMC Alumnus.

Tamil Nadu, India Katılım Nisan 2019
1.5K Takip Edilen1.6K Takipçiler
Sunil Dravidan (திராவிடன்)
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !! சாட்சிகள் !! அண்ணாமலை அலறவில்லை திருப்பதி நாரயணன் கதறவில்லை வானதி வாய் திறக்கவில்லை நயினார் காணவில்லை சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை.
Sunil Dravidan (திராவிடன்) tweet mediaSunil Dravidan (திராவிடன்) tweet media
தமிழ்
0
0
0
28
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Reena David
Reena David@reena_davi10773·
வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியவர், இப்போது நிதி அமைச்சர்! #TVKFails
தமிழ்
0
2
2
14
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
வாயைத் திறங்க டம்மி CM சார்! நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்க்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்! முதலமைச்சர் நாற்காலியில் நீங்கள் அமர்ந்திருந்தாலும், 'நிழல் முதலமைச்சராக' (Shadow CM) அந்த ஆதவ் அர்ஜுனாதானே எல்லாத்துக்கும் முன்னாடி வந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்? அப்போ நீங்கள் உண்மையிலேயே வெறும் 'டம்மி' முதல்வர் தானா? உங்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் யார் கையில் இருக்கிறது? உங்களின் சோஷியல் மீடியா மாஃபியாக்களை (Social Media Mafia) வைத்து, மக்களின் குரல்வளையை நசுக்கி இந்த அக்கிரமங்களை எல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தைரியம் இருந்தால், பொறுப்புள்ள முதலமைச்சராக கேமரா முன்னாடி வந்து மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால், நீங்கள் 'டம்மி முதல்வர்' தான் என்று ஒப்புக்கொள்ளுங்கள். #WINGகுரல்
DMK IT WING tweet media
தமிழ்
130
822
1.1K
43.2K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் இன்று நடந்த கொடூர சம்பவங்கள்! தினந்தோறும் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என தமிழ்நாடே பதட்டத்தில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்கிறது? # TVKFails
தமிழ்
9
416
505
5.4K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
நிதியமைச்சரின் கடந்தகால சாதனைகள்! #TVKFails
தமிழ்
125
2.3K
5.2K
131.4K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக அரசின் செயல்பாடுகள் எல்லாம் சொல்வது ஒன்று; செய்வது வேறொன்றாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் மக்கள் அனைத்து சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் பேட்டி கொடுத்துவிட்டு 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். #TVKFails
தமிழ்
27
985
1.5K
34.4K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக அமைச்சர்கள் தங்கள் கல்வித் தகுதிகளில் தகிடுதத்தம் செய்துள்ளார்கள்.. படிப்பு விஷயத்தில் கூட மக்களை ஏமாற்றியவர்களை மாண்புமிகு அமைச்சர்களாக்கி இருக்கிறார் திரு. விஜய். அவரும் மக்களை ஏமாற்றி, சில கட்சிகளிடம் குதிரை பேரம் செய்து தானே ஆட்சியைப் பிடித்துள்ளார். #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
25
391
524
7.7K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
sofa model அரசின் கையாலாகாத்தனத்தால் இருளில் மூழ்கியது சென்னை. கோடைக்காலத்தில் மக்களை வாட்டி வதைப்பதுதான் நீங்க சொன்ன மாற்றமா திரு @TVKVijayHQ சார்? #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
13
325
449
4.3K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
10 அப்பாவி தொழிலாளர்களின் உயிரைப் பலிகொண்ட வழக்கில் தொடர்புடைய நபர் திரு. மரியம் வில்சனுக்கு 'நிதியமைச்சர்' பதவி! ரத்தக் கறை படிந்த கைகளில் முக்கியப் பொறுப்பை ஒப்படைப்பது ஏன் @TVKVijayHQ அவர்களே?
BJP Tamilnadu tweet media
தமிழ்
38
492
848
22.6K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | மரிய வில்சன் ஆக்ரோஷமாக கட்டையால் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அம்பலம்! #MariaWilson | #tvkfails | #cmvijayfails | #kalaignarseithigal
தமிழ்
51
1.1K
2.2K
38K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"அந்த அதிகாரி தூங்கினா போதுமா..? நாங்க தூங்க வேண்டாமா..?" கொளத்தூர் பகுதியில் இரவில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின்வெட்டு.. ஆவேசமாகி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. #Chennai | #Kolathur | #Electricity | #Officer | #Protest | #Police | #PolimerNews
தமிழ்
303
1.8K
5K
351.5K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற விவசாயியை ஆய்வாளர் மிரட்டி தாக்கியத்தில் கவலைக்கிடம். காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாற்றுவதுதான் நீங்க சொன்ன மாற்றமா திரு @TVKVijayHQ சார்? சட்டம் ஒழுங்கை சீர் செய்ய சிறு துரும்பையாவது கிள்ளி போடுங்க.. #TVKFails
தமிழ்
7
292
346
4.3K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு வந்துவிட்டது. Sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய். இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்? #TVKFails
தமிழ்
208
2.7K
4.5K
147.2K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
DMK
DMK@arivalayam·
பத்திரிகைச் செய்தி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 25 மாணவ மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (22.5.2026), காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மே-10 அன்று இந்தோ - நேபாள் சிலம்பம் போட்டிக்கு தேர்வு பெற்று, நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் 29 தங்க பதக்கங்கள் மற்றும் overall சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடை சேர்ந்த சென்னை மாவட்டம் மாணவ மாணவிகள் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் ஆர்.கார்த்திக் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
33
989
2.8K
44.6K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Indian Football
Indian Football@IndianFootball·
Watch the #BlueTigresses’ quest for a sixth SAFF Women’s Championship crown live on @FanCode! 👑📺 🗓️ May 25 - June 6 #IndianFootball
Indian Football tweet mediaIndian Football tweet media
English
3
11
133
6.1K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நமது கால்கள் ஒருபோதும் நடையை நிறுத்தாது!
Sinthanai Selvan@sinthanaivck

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்
371
2.2K
7.2K
963.9K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Kanimozhi (கனிமொழி)
சுத்தமான காற்று, நீர், சுற்றுச்சூழல் ஆகிய அடிப்படை உரிமைகளுக்குப் போராடிய எளிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடிடப் போராடியப் போராளிகளை, அதிகாரவெறியில் கொலை செய்தது அன்றைய அதிமுக அரசு. வருங்காலத் தலைமுறையினரின் நலனையும் சூழலியல் பாதுகாப்பையும் உறுதிசெய்ய போராடி உயிர்நீத்த அப்போராளிகளுக்கு வீரவணக்கம்!
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
103
804
1.9K
50.6K
Sunil Dravidan (திராவிடன்) retweetledi
Kanimozhi (கனிமொழி)
Fifteen million young people signing up in four days. That is not a pest problem. That is a country trying to tell it is something. We should listen.
Kanimozhi (கனிமொழி) tweet media
English
1.6K
3K
17.1K
701.6K