Sweet Tooth

7.7K posts

Sweet Tooth banner
Sweet Tooth

Sweet Tooth

@Sweet_Tooth_Gus

Puppa Ask me not to Cross the Fence. But Big Man showed me there is a whole new World out there. With 🐻 & Big Man's help I'm gonna see my Birdie. NOT OFFICIAL

Somewhere in the Forest Katılım Nisan 2010
454 Takip Edilen1.3K Takipçiler
Sweet Tooth retweetledi
Best Movie Moments 🍿
Best Movie Moments 🍿@BestMovieMom·
movies set in the same time period
English
11
803
7.5K
728K
Dr. Dinesh | Investment Planning Specialist
First step in automating LinkedIn content :) @claudeai கிட்ட ஒரு வேலை கொடுத்தேன். India-ல top creators யாருன்னு கண்டுபிடி. அவங்க எப்படி எழுதுறாங்கன்னு analyze பண்ணு. ஒரு pattern இருக்கான்னு பாருனு. 40 creators கிட்ட ஆரம்பிச்சோம். இரண்டு simple criteria மட்டும்.Consistently போட்டுவாங்களா? Post-க்கு post engagement வருதா ஒரு lucky viral மட்டும் இல்லாம? அந்த filter-ல 20 பேரு மட்டும் நின்னாங்க. 200+ Posts. 6 Questions. ஒரு Pattern. தேர்ந்தெடுத்த 20 creators, அவங்க ஒவ்வொருத்தரோட minimum 10 to 15 posts படிச்சோம். ஒவ்வொரு post-க்கும் 6 விஷயம் document பண்ணோம்: Hook எப்படி? Body structure என்ன? என்ன emotion trigger ஆகுது? Formatting pattern என்ன? Close எப்படி? Signature move என்ன? 200+ posts analyze பண்ணிய அப்புறம் சில விஷயம் ignore பண்ண முடியல. இந்த 200+ posts analysis இப்போ ஒரு single LinkedIn content skill ஆயிருக்கு.Research first. Write second. Every single time. ஒரு topic கொடு. அந்த skill India's top creators-ஓட pattern-ஐ use பண்ணி ஒரு post build பண்ணும் scratch-லயிருந்து. இதுதான் LinkedIn content automation-ஓட first step. இந்த skill வேணும் னு நெனச்சீங்கனா skill னு comment பண்ணுங்க நான் DMல send பண்றேன்.
Dr. Dinesh | Investment Planning Specialist tweet media
155
20
253
16.5K
Sweet Tooth
Sweet Tooth@Sweet_Tooth_Gus·
@pen_queeen Rate kammi aana Plumbing therinju install pannanum illana Leakage issues irukkum, Adhoda Direct aah Pipe pakkathula Irukkuradhaala Water Splash naala Shock vara vaippu irukku Idhula risk edukkuradhukku Instant water heater konjam better brands la vaangikkalam
Eesti
1
0
1
82
Pen Queen
Pen Queen@pen_queeen·
இது மாதிரி வாட்டர் ஹீட்டர் யாராச்சும் யூஸ் பண்ணிருக்கீங்களா?! இது Safe and worth ஆ #help
Pen Queen tweet media
தமிழ்
6
0
4
682
Sweet Tooth
Sweet Tooth@Sweet_Tooth_Gus·
@Chaintweter Correct thaan Sila samayam Ippdi Individual brand la Taste nalla irukku, mostly own site la thaan irukku Konjam Famous aana May be Amazon /Flipkart la kidaikkalam Bezvilla hazelnut coffee appdi thaan avanga site la mattum irundhuchu Ippa Amazonlayae kidaikkudhu
Eesti
1
0
0
111
Nandhuism
Nandhuism@Chaintweter·
@Sweet_Tooth_Gus மசாலாக்கள் ஈசியா கிடைக்கிற மாதிரி இருந்தா தான் நல்லாருக்கும்... பக்கத்து கடைல, 10 mins app deliveryல இதுல... எண்ணெய், மசாலா இதெல்லாம் விலையும் ஜாஸ்தி, shipping chargesனு இது ஒரு 100 ரூபாய் ஆகும்.. இது பாக்குறேன்..சேவ் பண்ணிகிறேன்
தமிழ்
1
0
2
1.1K
Nandhuism
Nandhuism@Chaintweter·
ஒருடைம் வீட்டுக்கு கெஸ்ட் வராங்கனு சிக்கன் குழம்பு, white biriyani பண்ணேன், சிக்கன் குழம்பு கூடக்கொறைய மசாலா ஆகிறப்போகுதுனு ஆச்சி சிக்கன் மசாலா போட்டு வச்சேன், கெஸட்டும் பராட்டுனாங்க அந்த ஆண்டியோட மீன் குழம்புக்கு நான் ரசிகை அவங்க புகழும்போது அவ்வளோ சந்தோசம்னாலும் மனசுக்குள்ள
தமிழ்
4
0
42
11.9K
Sweet Tooth retweetledi
Elorm Daniel
Elorm Daniel@elormkdaniel·
Take your card number and starting from the second-to-last digit, double every second digit moving left. If doubling a digit produces a number greater than nine, subtract nine from the result. Then add all the digits together, the doubled ones and the untouched ones. If the total is divisible by ten, the number is valid. If it isn’t, the number is mathematically impossible as a card number and the form rejects it on the spot. This is the Luhn algorithm written in 1954 by a computer scientist at IBM named Hans Peter Luhn. It still runs inside every payment form on the internet today. And it turns out that valid card numbers are not random. They follow this mathematical rule, and any number that breaks it is immediately disqualified without ever touching a bank’s systems. No server contacted. No database checked. No network request made. The validation happens entirely on your device, in milliseconds. The first six digits do additional work before the Luhn check even runs. They are called the Issuer Identification Number; the first digit identifies the card network (4 means Visa, 5 means Mastercard, 3 means Amex), and the following digits identify the specific bank that issued the card. This is why payment forms show you the Visa or Mastercard logo the moment you type the first digit. No server needed. The network is encoded in the number itself. The last digit of every card number is called the check digit it exists for no other purpose than to make the entire number pass the Luhn algorithm. When a bank generates a new card number, it calculates what the last digit must be to make the sequence valid, then stamps it on the card. It is a built-in mathematical fingerprint.
Gracia@straceX

As a developer, have you ever wondered: You type a 16‑digit card number and the form instantly says “Invalid card number”. There are billions of possible numbers. How the hell is that check that fast?

English
65
1.1K
8.7K
1.3M
Sweet Tooth retweetledi
புல்லட் வண்டி 😈🧛
Claude Skills எப்படி Master பண்ணுவது? (Full Process) 🤖🔥 நம்மளோட use case என்னன்னா… 👉 Claude open பண்ணுவோம் 👉 question கேப்போம் 👉 answer வாங்குவோம் 👉 மறுநாள் மீண்டும் same repeat இதுல problem என்ன? ❌ ஒவ்வொரு தடவையும் explain பண்ணணும் ❌ same instructions மீண்டும் கொடுக்கணும் ❌ time waste ஆகுது 🧠 Solution: Claude Skills Simpleா நினைச்சுக்கோ: 👉 Prompting = தினமும் new employeeக்கு briefing 👉 Skills = already trained employee 🔥 ⚙️ End-to-End Process (Step-by-Step) Step 1️⃣ — Repeat ஆகும் task identify பண்ணு உனக்கு நீ கேள்: 👉 “நான் தினமும் repeat பண்ணுற வேலை என்ன?” Examples: • LinkedIn post எழுதுவது • Reports create பண்ணுவது • Data analyze பண்ணுவது • Content review 👉 Repeat ஆகுதா? → அது Skill ஆகணும் Step 2️⃣ — Skill folder create பண்ணு Path: .claude/skills/ 👉 உன் taskக்கு ஒரு folder create பண்ணு Example: linkedin-writer Step 3️⃣ — SKILL.md create பண்ணு Folder உள்ள: SKILL.md 👉 இதுதான் உன் AI system brain 🧠 Step 4️⃣ — 3 Core விஷயம் define பண்ணு 1. ROLE 👉 Claude யார் இந்த contextல Example: “நீ ஒரு LinkedIn content strategist…” 2. RULES 👉 என்ன செய்யணும் / avoid பண்ணணும் Example: • Simple language use பண்ணு • Strong hook வை • Short & engaging • No boring tone 3. TRIGGER 👉 எப்போ இந்த Skill run ஆகணும் Example: “User ‘LinkedIn post’ன்னு சொன்னா run ஆகணும்” Step 5️⃣ — Workflow define பண்ணு Step-by-step process கொடு: Example: 1. Topic புரிஞ்சுக்கோ 2. Hook create பண்ணு 3. Structure build பண்ணு 4. Insights add பண்ணு 5. CTA வை 👉 இதுதான் consistency 🔥 Step 6️⃣ — Test பண்ணு 👉 Simple input குடு 👉 Output பாரு 👉 Fix பண்ணு Step 7️⃣ — Improve பண்ணிக்கிட்டு போ 👉 Mistake வந்தா அதுதான் upgrade chance Perfect வேண்டாம் ❌ Working version போதும் ✅ 🚀 Skills use பண்ணா என்ன change? • ⏱ ஒரு taskக்கு 30–40 mins save • 🧠 ஒரே ஒரு prompt போதும் • 🔁 Same quality every time • 📈 10x consistency 💡 Real Example நீ type பண்ணுறது: 👉 “Startup பற்றி LinkedIn post எழுது” Claude: ✔ Skill auto load ஆகும் ✔ உன் tone follow பண்ணும் ✔ Ready-to-post content தரும் 👉 நீ explain பண்ணவே வேண்டாம் 🔥 ❌ Common Mistakes 1. ஒரே Skillல எல்லாத்தையும் சேர்க்குறது 2. Trigger clear இல்லாம போடுறது 3. Update பண்ணாதது 4. Perfect ஆகும் வரை wait பண்ணுறது ⚡ Final Reality 👉 Prompting temporary 👉 Skills permanent Proper ஆ Skills build பண்ணினா… Claude chatbot இல்ல ❌ 👉 உன் teamல வேலை செய்யும் employee ஆகிடும் 🚀
புல்லட் வண்டி 😈🧛 tweet media
15
59
325
16.1K
Sweet Tooth
Sweet Tooth@Sweet_Tooth_Gus·
@arivomkadaioffi Pan card / Passport madhiriyaana documents la Lastname mandatory panni vaichu irukkanga and Initials some places la Accept pandradhilla - we need to fight to get that right on them. Safer option is to Name + Mother name as middle name + father name as Last name.
English
2
0
1
923
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
நான் என்னுடைய முதல் குழந்தைக்கு என் பெயர் அம்மா பெயர் னு தான் வைத்தேன் . A.B.Name இப்ப இரண்டாவது குழந்தைக்கும் இதே format தான் பின்பற்ற போறேன் . ஆனா நிறையா பேர் initial வேண்டாம் . Name + A (பெயருக்கு பின்னால் அப்பா பெயர் ) தான் சரியா இருக்கும் னு சொல்றாங்க. குழந்தை பெயர் சின்னதா தேர்வு செய்து இருந்து, அப்பா பெயர் மட்டும் வைக்கும் நபர்களுக்கு இது சரியா இருக்கும். இல்லைனா ஒவ்வொரு இடத்திலும் பெரிய பெயரா எழுதிட்டு இருக்கனும். + அம்மா பெயர் சேர்க முடியாது. சேர்த்தால் இன்னும் பெருசா போகும். நீங்க உங்க குழந்தைக்கு எப்படி பெயர் வெச்சிருக்கீங்க னு சொல்லுங்க ?
கொடுவாள் புலி 🐯@PeriyaPalluPuli

குழந்தைக்கு birth certificateல name எந்த formatல குடுக்குறது பிற்காலத்தில் சான்றிதழ்கள்ல வர்றப்ப சரியா இருக்கும்? இரண்டு initial கொண்ட ஒற்றைப்பெயர். (எ. கா. A.B. Koduval ) அனுபவமுள்ளவர்கள் சற்று பரிந்துரைக்கவும்.. 🙏🏼🙏🏼

தமிழ்
23
4
40
22.4K
Sweet Tooth retweetledi
Dr. Dinesh | Investment Planning Specialist
Anthropic-ஓட course பாத்த உடனே என் மனசுல ஒரு கேள்வி வந்துச்சு... இவங்க மட்டும்தானா இப்படி பண்றாங்க? வேற யாராவது இருக்காங்களா? Search பண்ண ஆரம்பிச்சேன். Google இருக்கு. NVIDIA இருக்கு. OpenAI இருக்கு. Meta, Microsoft, IBM, AWS... எல்லாரும் நேரடியா free-ஆ AI கத்துக்க library வச்சிருக்காங்க. இதுல bonus என்னன்னா? சில Course-கு Certificate கூட கிடைக்குது. அது resume-ல போடுற advantage தனியே இருக்கு. AI-ல interest இருக்கு, basics கத்துக்கணும்னு நினைக்கிற எல்லாருக்கும் இந்த list உதவும்: Anthropic → anthropic.skilljar.com Google → grow.google/ai Meta → ai.meta.com/resources/ NVIDIA → nvidia.com/en-us/training/ Microsoft → learn.microsoft.com/en-us/ai/ OpenAI → academy.openai.com IBM → skillsbuild.org AWS → skillbuilder.aws DeepLearning → deeplearning.ai Hugging Face → huggingface.co/learn
Dr. Dinesh | Investment Planning Specialist@DrDineshCFP

Claude Pro-க்கு காசு கட்டுனேன், Free Version-ஐயே சரியா Use பண்ணதே இல்லன்னு இப்போதான் புரிஞ்சுது! Subscription வாங்கிட்டு “நான் AI-ல expert” னு feel பண்ணிட்டிருந்தேன். Anthropic Academy இது என்னன்னு தெரியுமா? Anthropic, Claude-ஓட parent company. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் announce பண்ணாங்க. Anthropic Academy. 13-க்கும் மேற்பட்ட official courses. Real certificates. Fee? ஒரு ரூபாய் கூட கிடையாது. Zerodha Varsity பார்த்திருக்கீங்களா? Stock market கத்துக்க, Zerodha இலவசமா எல்லாத்தையும் கொடுத்தாங்க beginners முதல் options traders வரை. இது அதே concept. ஆனா AI-க்கு. Claude 101 ரொம்ப Basic-ஆ இருக்கும்னு Skip பண்ண நினைச்சேன்! நான் daily use பண்றேன். Beginner course என்னால skip பண்ணிடலாம்னு நினைச்சேன். 100+ hours Claude use பண்ணிய கத்துகாத நெறைய nuances, prompting techniques கத்துட்டேன். என்னெல்லாம் இருக்கு Course Catalogue-ல? - Claude 101: Prompting fundamentals. Fundametals-நு நெனச்சு பண்ணாதீங்க. - Claude Code in Action: Developers-க்கு இது goldmine. Code எழுத, debug பண்ண, automate பண்ண எல்லாத்துக்கும். - Building with the Claude API: 8+ மணி நேரம் content. Production-grade applications எப்படி build பண்றதுன்னு step by step கத்துக்கலாம். - Intro to MCP + Advanced MCP: AI agents-ஐ external tools-உடன் connect பண்றது எப்படின்னு கத்துக்கலாம். இது future. இப்பவே கத்துக்கணும். - Agent Skills: Workflows automate பண்றது. Real leverage இங்கிருந்துதான் ஆரம்பிக்குது. - Claude on AWS Bedrock & Google Vertex AI: Enterprise-scale-ல AI deploy பண்றவங்களுக்கு இது must. Daily Use பண்றோம், So தெரியும்னு இருக்காதிங்க. இந்த Thinking-தான் Dangerous! ChatGPT-ல “write me an email” type பண்றது வேற. Prompting engineer-ஆ, API developer-ஆ, Agent builder-ஆ இருக்கறது வேற உலகம். இந்த இரண்டுக்கும் நடுவுல இருக்கற gap இப்போவே பெரிசு. இனிமேல் இன்னும் பெரிசாகும். யாரு இதை Use பண்ணணும்? எல்லாரும் use பணலாம். இந்த weekend-க்குள்ள Anthropic Academy-ல ஒரு course enroll பண்ணுங்க. இலவசம். Certificate கிடைக்கும். Time waste ஆகாது. anthropic.com/academy #AnthropicAcademy #AI #claude

தமிழ்
14
252
1.2K
101K
Sweet Tooth retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
ஒரு சீனை எந்த முன்னணி நடிகரும் இவ்ளோ ஆழமா எடுத்து சொல்ல மாட்டாங்க... அதுல விசே ❤️ சினிமா இன்டெர்வியூ எப்படி இருக்கனும்னு இதை பாத்து கத்துக்கோங்கடா 🤦 தொகுப்பாளாருக்கு ❤️❤️
தமிழ்
4
502
2.6K
70K
Sweet Tooth
Sweet Tooth@Sweet_Tooth_Gus·
😞😞😞
இன்றைய தகவல்@jkvoffl

உங்களுக்கு 35 வயசு ஆச்சா? இந்த 18 உளவியல் உண்மைகளை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்! 1. அமைதியே அதிகாரம்: ஒரு அறையில் யார் மிகவும் அமைதியாக இருக்கிறாரோ, அவரே அந்த அறையை கட்டுப்படுத்துகிறார். சத்தமாக பேசுபவரோ அல்லது புத்திசாலியோ அல்ல; உணர்ச்சிவசப்படாமல் இருப்பவரே மற்றவர்கள் கவனிக்கும் மையப்புள்ளியாக மாறுகிறார். 2. ஆரம்பக்கட்ட சோதனை: மக்கள் உங்களைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே உங்களைச் சோதிப்பார்கள். உங்களை கிண்டல் செய்வது அல்லது இடைமறித்துப் பேசுவது போன்ற செயல்களுக்கு நீங்கள் அளிக்கும் பதில்தான், அவர்கள் உங்களை வரும் காலங்களில் எப்படி நடத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்கும். 3. மௌனத்தின் வலிமை: அழுத்தத்தை விட மௌனமே உண்மைகளை வெளிக்கொண்டு வரும். நீங்கள் பேசாமல் அமைதியாகப் பார்க்கும்போது, மற்றவர்கள் அந்த இடைவெளியை நிரப்பத் தேவையற்ற தகவல்களை உளறுவார்கள். 4. விளக்கம் அளிப்பதைத் தவிர்க்கவும்: அளவுக்கு அதிகமாக விளக்கம் அளிப்பது உங்கள் அதிகாரத்தைக் குறைக்கும். சுருக்கமான பதில்கள் உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும், அது மற்றவர்களைத் தங்களைப் பற்றி யோசிக்க வைக்கும். 5. தேவையற்ற மனநிலை (Detachment): யாருக்கு அந்த ஒப்பந்தம் அல்லது விஷயம் மிகக் குறைவாகத் தேவையோ, அவரே அதில் வெற்றி பெறுவார். உங்கள் தேவை மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் உங்களை ஆதிக்கம் செய்வார்கள்; எதையும் விட்டுச்செல்லத் துணிந்தால் அதிகாரம் உங்கள் பக்கம் வரும். 6. விமர்சனமும் பலவீனமும்: மக்கள் எதை மீண்டும் மீண்டும் விமர்சிக்கிறார்களோ, அதுவே அவர்களின் பாதுகாப்பற்ற தன்மையை (Insecurity) வெளிப்படுத்தும். அவர்களின் கருத்துக்களை விட, அவர்களின் செயல்பாட்டு முறைகளைக் கவனியுங்கள். 7. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்: ஏமாற்றுக்காரர்கள் உங்கள் கோபம் அல்லது பயத்தைப் பயன்படுத்தி உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பார்கள். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் (Neutral) இருப்பது அவர்களின் திட்டத்தைத் தகர்க்கும். 8. பழக்கமே நம்பிக்கை: தர்க்கரீதியான உண்மைகளை விட, பழகிய விஷயங்களையே மக்கள் எளிதில் நம்புவார்கள். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது புத்திசாலித்தனத்தை விட அதிக செல்வாக்கு செலுத்தும். 9. அரிதான இருப்பு (Scarcity): நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தால் உங்கள் மதிப்பு குறையும். உங்கள் நேரத்தைக் குறைவாகக் கொடுக்கும்போதுதான் மற்றவர்கள் அதை மதிப்பார்கள். 10. சமூகப் பார்வை: மற்றவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே பொது மக்கள் உங்களுக்கு மரியாதை அளிப்பார்கள். உங்களுக்கு நடக்கும் அவமரியாதையை நீங்கள் சகித்துக் கொண்டால், எல்லோர் கண்ணிலும் உங்கள் மதிப்பு குறைந்துவிடும். 11. உணர்ச்சியும் செல்வாக்கும்: முதலில் உணர்ச்சிவசப்படுபவர் தன் செல்வாக்கை இழக்கிறார். அமைதியாக இருப்பவர்கள் தங்கள் பலவீனங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். 12. சுய சிந்தனை தூண்டுதல்: ஒரு யோசனை தங்களுடையது என்று மற்றவர்கள் நினைக்கும்போது அவர்கள் அதை வேகமாக ஏற்றுக்கொள்வார்கள். நேரடியாக வற்புறுத்துவதை விட, கேள்விகள் மூலம் அவர்களை அந்த முடிவிற்கு வர வைப்பதே புத்திசாலித்தனம். 13. இறுதிப் பேச்சு: கடைசியாகப் பேசுபவரே மற்றவர்களின் நினைவில் அதிகம் நிற்பார். மக்கள் ஒரு விஷயத்தின் நடுப்பகுதியை விட அதன் முடிவையே அதிகம் நினைவில் கொள்வார்கள். 14. மன்னிப்பு கேட்பதில் நிதானம்: மிக விரைவாக மன்னிப்பு கேட்பது உங்கள் அந்தஸ்தைக் குறைக்கும். எடுத்தவுடனே மன்னிப்பு கேட்பது மோதலுக்கு பயப்படுவதைக் காட்டும்; பொறுப்புடன் சிந்தித்து செயல்படுவதே பலம். 15. வாதங்களின் நோக்கம்: பெரும்பாலான விவாதங்கள் உண்மையை நிலைநாட்ட அல்ல, ஆதிக்கத்தை நிலைநாட்டவே நடக்கின்றன. மக்கள் சிறுமையாக உணரக்கூடாது என்பதற்காகவே போராடுவார்கள்; இதை உணர்ந்தால் நீங்கள் உங்கள் ஆற்றலை வீணாக்க மாட்டீர்கள். 16. இடைமறித்துப் பேசுதல்: யாராவது உங்களை அடிக்கடி இடைமறித்துப் பேசினால், அது ஒரு ஆதிக்கப் போட்டி. கோபப்படாமல், உங்கள் வாக்கியத்தை நிதானமாகப் பேசி முடிப்பது அதிகாரச் சமநிலையை மீட்கும். 17. மறைமுகத் தாக்குதல்: மக்கள் உங்கள் பலத்தை நேரடியாகத் தாக்க மாட்டார்கள். நக்கலாகப் பேசுவது அல்லது உங்கள் செய்திகளைப் புறக்கணிப்பது போன்ற நுட்பமான வழிகளில் உங்களைச் சோதிப்பார்கள். 18. அங்கீகாரம் தேடாதீர்கள்: மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, நீங்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவராக மாறுவீர்கள். பற்றற்ற நிலை உங்களுக்குப் பெரும் பலத்தைத் தரும். #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்

ART
0
0
1
6
Sweet Tooth retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! தமிழ் மொழி பற்றாளர்களின் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களால் உறுதியளிக்கப்பட்டபடி, அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது! நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் 🔗 tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்_வெல்லும்
DMK IT WING tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!

தமிழ்
14
355
793
49.7K
Sweet Tooth
Sweet Tooth@Sweet_Tooth_Gus·
First name Sur name Last name nnu confuse pannama Simple aah Name nnu irundhuttu pogalaam Sonna nammala paithiyakkaran nu solluvaanga
மாயவரத்தான்@mayavarathaan

பெரும்பாலும் நம் தமிழகத்தில் அடையாள அட்டைகளில் பெயர் கொடுக்கும் போது ஒரு குழப்பம் வரும். என் பெயரை வைத்தே உதாரணத்தைச் சொல்கிறேன். இதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்றாலும் அடிக்கடி எழுதுவது பலருக்கும் உதவும் என்பதால்தான். என் பெயர் ரமேஷ்குமார். என் தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி. கல்லூரியில் சேர்ந்த உடனேயே 1991-ம் ஆண்டு கடவுச்சீட்டு எடுக்கச் சென்ற போது (அப்போதெல்லாம் இணைய வழி விண்ணப்பம் கிடையாது), தனியார் முகவர் என் பெயரை கிருஷ்ணமூர்த்தி ரமேஷ்குமார் என்று விண்ணப்பத்தில் எழுதிக் கொடுத்து விட்டார். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பள்ளிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் கி. ரமேஷ் குமார் என்று இருந்தது. அவற்றைத் தவிர கடவுச்சீட்டுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ முதல் அரசு ஆவணம். ஆமாம்.. அப்போதெல்லாம் ஆதார் கிடையாது. சைக்கிள்தான் ஓட்டினேன். எனவே வாகன ஓட்டுநர் உரிமம் கிடையாது. அப்பா, அம்மா, தங்கைகள் பெயருடன் கூடிய ரேஷன் அட்டையில் ரமேஷ்குமார் என்று பெயர் இருந்தது. பான் கார்டெல்லாம் விண்ணப்பித்து எடுப்பதெல்லாம் அப்போது என்னவென்றே தெரியாது. அதன் பிறகு வெளிநாடுகள் சென்ற போதெல்லாம் கடவுச்சீட்டைப் பார்த்து விட்டு என்னை ‘கிருஷ்ணமூர்த்தி’ என்றுதான் அழைப்பார்கள். ஆச்சா.. பிறகு 2011-ம் ஆண்டு காலத்தில் வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துத் தாயகம் திரும்பி வசிக்க ஆரம்பித்த காலத்தில் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. ஆதார் அப்போது கட்டாயமாக்கப்படவில்லை. அறிமுகமாகி ஓரிரு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்தேன். அதில் Ramesh Kumar K என்று பெயர் வந்தது. அதை வைத்து வங்கிக் கணக்குகள் தொடங்கினேன். பான் கார்டு எடுத்த போது அதில் RAMESHKUMAR KRISHNAMURTHY என்று வந்தது. பிறகு ஆதார் எடுத்த போது அதிலும் RAMESHKUMAR KRISHNAMURTHY என்று எடுத்திருந்தேன். ஆதார் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து எடுத்தாலும் அதில் RAMESHKUMAR என்று மட்டும் வந்தது. இத்தனை காலம் எந்தப் பிரச்னையும் இல்லை. அண்மையில் SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் செய்யப்பட்ட போது இணையம் வழியே சரி பார்க்கச் சென்ற போது எனக்கு செய்ய முடியவில்லை. என்னவென்று பார்த்தால் surname இல்லாத அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரு hyphen - போட்டுத் தொலைத்திருந்திருக்கிறார்கள். எனவே இணையம் வழியே சரிபார்க்கும் போது ஆதாரில் உள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒத்துப் போகவில்லை என்று நிராகரிக்கப்பட்டது. பிறகு நேரடியாக தேர்தல் பகுதி அலுவலரைச் சந்தித்து விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தேன். அதன் பிறகு வீடு குடி மாறிய போது வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு, ஆதார் உள்ளிட்ட அனைத்திலும் முகவரி மாற்றத்திற்குச் சென்ற போதுதான் பிரச்னை தொடங்கியது. இணையம் வழி மாற்றம் உள்ள இடங்களில் எல்லாம் ஆதாரிலும் அவர்களிடம் பதிவு செய்துள்ள பெயரும் ஒன்று போல இருக்க வேண்டும் என்றனர். அதற்கு முதலில் ஆதாரில் இணையம் வழி பெயர் மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று ஆரம்பித்தேன். பதிவு செய்யப்படாத வாடகை ஒப்பந்த ஆவணம் இருந்தாலும் சரி என்று கூறப்பட்டிருந்தது. நானும் வாடகை ஒப்பந்த ஆவணத்தை 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வாங்கி அதை வைத்து ஆதார் இணைய தளத்தில் ரூ. 75 செலுத்தி விண்ணப்பித்தேன். இரண்டாவது நாளே நிராகரிக்கப்பட்டதாகக் குறுந்தகவல் வந்தது. Document mismatch என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் என்ன பிரச்னை என்று இல்லை. ஆதாரில் RAMESHKUMAR KRISHNAMURTHY. வாடகை ஒப்பந்தத்தில் Rameshkumar K. எனவே நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் காரணம் சொல்லப்படவில்லை. இத்தனைக்கும் ஆவண சரிபார்ப்பை பெங்களூருவில் கணினி தானியங்கி சரிபார்ப்பின்றி manual ஆகத்தான் செய்கிறார்கள். சரி என்று நான் HP Gas அலுவலகம் சென்று முகவரி மாற்றம் விண்ணப்பித்து வாங்கி வந்தேன். அங்கே வாடகை ஒப்பந்த நகல் கொடுத்தேன். சில நிமிடங்களில் மாற்றித் தந்தனர். அப்படி வாடகை ஒப்பந்தம் இல்லையென்றால் நோட்டரி அஃபிடவிட் மூலம் மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் செலவு. பிறகு கேஸ் பில் மூலம் மீண்டும் ரூ. 75 செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தேன். கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இப்போதும் காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆனால் காரணம் அதேதான்.. ஆதாரில் முழுமையாக இருந்த பெயர் கேஸ் பில்லில் இனிஷியலோடு இருந்ததுதான். உள்ளூர் ஆதார் ஈசேவை மையம் சென்றேன். நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டும்தான் ஆதார் சேவை செய்யப்படுமாம். அதுவும் காலையிலேயே போய் வரிசையில் ஓரிரு மணி நேரங்கள் நின்று பெயர் கொடுத்து விட்டு பிறகு சில மணி நேரங்களுக்குப் பிறகு செல்ல வேண்டுமாம். சிங்காநல்லூர் மாநகராட்சி அலுவலகத்தில் 10.30 மணிக்கு அவர்கள் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே 100 பேர் வரை நிற்கிறார்கள். இதுவும் சரி வராது என்பதால் மீண்டும் HP Gas நிறுவனத்திடமே சென்றேன். அவர்களிடம் சென்று Ramesh Kumar K என்று இருந்த பெயரை Rameshkumar Krishnamurthy என்று மாற்றி வாங்கி வந்தேன். பெயர் மாற்றம் நிகழ இரண்டு நாட்கள் ஆனது. பிறகு அங்கேயே ஒரு சிலிண்டர் புக் செய்து உடனே கேன்சல் செய்து விட்டேன். (அப்போது எனக்கு சிலிண்டர் தேவைப்படவில்லை. புக் செய்த ரசீது மட்டுமே தேவை). அதை வைத்து மீண்டும் ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய ரூ. 75 செலுத்தி இணையம் வழியே விண்ணப்பித்தேன். ஐந்து நாட்களில் முகவரி மாற்றம் நிகழ்ந்தது. பிறகு என் ஆதார் அட்டை விபரங்களை வைத்து வீட்டம்மா, மகன்களுக்கும் முகவரி மாற்றம் தலா ரூ. 75 செலுத்தி இணையம் வழியே விண்ணப்பித்தேன். உடனேயே மாற்றம் நடந்தது. ஆனால் முகவரியில் அவர்கள் பெயருக்குக் கீழே C/o Rameshkumar Krishnamurthy என்று உள்ளது. அது அப்படித்தான் வருமாம் - என்னுடைய ஆதார் அட்டையை வைத்துத் திருத்தியதால். இதில் இன்னொரு இம்சையும் நிகழந்திருக்கிறது.. ஏற்கனவே ஆதார் எடுத்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பதைத் தமிழில் கிருஷ்ணமூர்த்த் என்று அச்சடித்து அதன் பிறகு தியில் வரும் கொம்பை அச்சடித்திருக்கின்றனர். தி என்பது சேர்ந்து இல்லாமல் த்+இ என்று வந்து தொலைத்திருக்கிறது. பொதுவாக ஆதார் மையத்தில் அனைத்தையும் தட்டச்சி விட்டு கணினியில் நம்மிடம் காட்டி விட்டுத்தான் சமர்ப்பிப்பார்கள். ஆனால் சிங்காநல்லூர் மையத்தில் அப்படிச் செய்யவில்லை. இப்போது அதைத் திருத்த வேண்டுமென்றால் மீண்டும் அவர்களிடம் போய் தொங்க வேண்டுமாம். இதை வைத்து வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்யப் போனேன். ஆனால் அதில் Surname என்ற இடத்தில் கோடு போட்டு வைத்ததால் மாற்ற முடியவில்லை. BLO-வை நேரில் சந்தித்து மாற்ற வேண்டும் என்றனர். இணையம் வழியே புகார் அனுப்பினேன். ஆதார் வழியாகத்தான் முன்பு வாக்காளர் அடையாள அட்டையே எடுத்திருக்கிறேன். ஒன்று அதில் உள்ளது போல என் பெயரை முழுதும் போடுங்கள். அல்லது surname என்று உள்ளதில் கோடு போட்டு வைத்திருப்பதை எடுத்துத் தொலையுங்கள் என்று. ஓரிரு நாட்களிலேயே நீங்கள் இணையம் வழியே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தகவல் வந்தது. செய்தேன். நான்கைந்து நாட்களிலேயே அதிலும் பெயர் மாற்றம் நிகழ்ந்து விட்டது. இப்போது வாக்காளர் அடையாள அட்டையில் என் பெயர் Rameshkumar + Surname Krishnamurthy என்று உள்ளது. என் அனுபவத்தில் ஆதாரில் பெயர் கொடுக்கும் போது first name, last name/surname என்று இருப்பதில் நம் பெயரில் இரண்டு பாகங்களாக இருந்தால் பிரித்துக் கொடுப்பது நல்லது. First Name : Ramesh, Surname : Kumar தந்தை பெயர் : Krishnamurthy எனவே அனைத்து ஆவணங்களிலும் என் பெயர் Ramesh Kumar என்று மட்டும் இருக்கும். இனிஷியல் என்பதெல்லாம் தேவையில்லை. தந்தை பெயர் என்று இருக்கும் இடத்தில் கூட கிருஷ்ணமூர்த்தி என்று மட்டுமே கொடுப்பது நல்லது. கிருஷ்ணமூர்த்தி. எஸ் என்று அவர் இனிஷியலைச் சேர்க்கத் தேவையில்லை. அப்படி நம் பெயர் இரண்டாக இல்லை என்றால்.. ரமேஷ் என்று மட்டும் இருந்தால் First Name Ramesh, Lastname / Surname Krishnamurthy என்று கொடுத்து விடலாம். இதில் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு Surname என்ற இடத்தில் ஏற்கன்வே தந்தை பெயர் இருந்தால், ***அவர்கள் விருப்பப்பட்டால்*** கணவரின் பெயரை போட்டுக் கொள்ளலாம். அதற்கு கெஸட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அல்லது அதை அப்படியே விட்டு விட்டு தந்தை பெயர் / கணவர் பெயர் என்று கேட்கும் இடங்களில் கணவர் பெயரைக் கொடுத்துக் கொள்ளலாம். அவரவர் விருப்பம். ஆனால் எப்படிச் செய்தாலும் அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. நான் மேலே குறிப்பிட்டிருப்பது மிகப் பெரும்பாலும் என் வயது ஒத்த பலருக்கு நடந்திருக்கக்கூடிய / நடக்கும் அனுபவங்களாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் ஆரம்பத்திலேயே ஆதார் எடுத்து விடுவதாலும், பெரும்பாலும் அதை வைத்து இதர அடையாள அட்டைகள் விண்ணப்பிப்பதாலும் பிரச்னை எழ வாய்ப்பில்லை. முக்கியக் குறிப்பு : இது என் அனுபவப் பகிர்வு மட்டுமே. நான் ஒரு சட்ட ஆலோசகர் இல்லை. எனவே இது போன்ற விஷயங்களில் நீங்கள் உங்கள் கணக்குத் தணிக்கையாளர் / சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றுச் செயல்படவும்.

Eesti
1
0
0
157
Sweet Tooth retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
இப்ப நடக்கற கேஸ் பிரச்சினை, பெட்ரோல் விலை ஏற்றத்தை பத்தி அன்றே தெளிவாக சொன்ன சின்ன கலைவாணர் ஐயா விவேக் 👌😥🥹👏
தமிழ்
5
590
1.6K
35.3K
Sweet Tooth retweetledi
▪️
▪️@ss_twtz·
இறந்தவன் கைபேசியில் இன்னும் வந்துகொண்டிருக்கின்றன குறுந்தகவல்கள் விளம்பர அழைப்புகள் கூட வருகின்றன கடன் தருவதாகக் கூடச் சொன்னார்கள் அவன் வலைத்தளக் கணக்குகள் வாழ்கின்றன இப்போதும் யாராவது எட்டிப்பார்க்கிறார்கள் அவன் உமிழ்ந்த வெறுப்புகள் அங்கேயே இருக்கின்றன அவன் ரசித்த பாடல்கள் இன்னும் சுழல்கின்றன யாருக்கும் தெரியாது அவன் இல்லையென்று யாருக்கும் தெரியாது யாரை அவன் நேசித்தானென்று பொட்டு வைத்த புகைப்படமொன்று வந்து சேர்ந்தது சாமந்திப் பூவொன்றை எடுத்து வைத்தார்கள் சிரித்தபடியே இருக்கிறான் எவ்வளவு அபத்தமானது வாழ்வு! சாளரன் 11.03.2026
தமிழ்
2
50
165
11K
Sweet Tooth retweetledi
Dr. Senthazal Ravi
Dr. Senthazal Ravi@senthazalravi·
Please test the platform, built using @Lovable for International Tamil Jobs. This platform will work only when tamils living internationally login and post the jobs . if you want to be an admin to approve jobs you dm me. app will be opensource. internationaltamiljobs.lovable.app
Dr. Senthazal Ravi tweet media
English
3
41
188
10.9K
Sweet Tooth
Sweet Tooth@Sweet_Tooth_Gus·
நான்லாம் இந்த டெக்னிக்க தான் 2014ல இருந்து Use பன்றேன் recent ஆ 10 char min வேணும்னு சொன்னப்புறம் Date + Month + year @ போட்டு App Name. பாஸ்வேட் மறந்துட்டா Mail அ ஓபன் பண்ணி Last password Change Mail Date பாத்தா போதும்
Nandhuism@Chaintweter

Monthly once password expire ஆகுறப்ப என்ன பாஸ்வேட் வைக்கலாம் யோசிச்சே ஸ்ட்ரஸ் ஆகும்... அப்ப தான் கொலீக் சொல்லுச்சு இவ்வளோ யோசிக்காதீங்க March மாசம்னா Mar@2026 , febனா Feb@2026. இப்படி வச்சுருங்க பிடிச்ச நம்பர்ஸ் சேர்த்துனு... நல்லாருக்குல...

தமிழ்
0
0
0
41
Sweet Tooth retweetledi
Ubisoft Canada
Ubisoft Canada@UbisoftCanada·
🎁 GIVEAWAY ALERT 🚨 The 60 FPS update for Assassin's Creed Unity is here and to celebrate we're giving away 2 codes each on PlayStation 5 & Xbox Series X|S. To enter: 1️⃣ Follow @ubisoftcanada 2️⃣ Like & share this post 3️⃣ Comment your preferred platform* Winners will be randomly selected! 🎮 *PS5, Xbox Series X|S 📅 Ends Mar 10 2026 ℹ️ Open to residents of Canada only 🔗 T&Cs Conditions apply: ubi.li/gCOko
Ubisoft Canada tweet media
English
329
287
471
19.7K
Sweet Tooth retweetledi
Ubisoft Nordic
Ubisoft Nordic@ubisoftnordic·
The 60 FPS update is live, and we’re celebrating with a giveaway! ⚔️🔥 We’re giving away 3 game codes for Assassin’s Creed Unity. How to enter: ✅ Like this post 💬 Comment which platform you want to play on: PC, PlayStation 5, or Xbox Series XS|S ⚠️ Terms & Conditions Apply (See first comment) Sharpen your blades and jump back into Paris at 60 FPS. Bonne chance, Assassins! 🦅 #AssassinsCreed
Ubisoft Nordic tweet media
English
700
174
1.3K
43.1K