ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
543.5K posts

ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@TvOmega3
உலகத்தமிழர்களுக்கும், தமிழ் தெரிந்த அனைவருக்கும்!
Katılım Aralık 2021
5.6K Takip Edilen2K Takipçiler
Sabitlenmiş Tweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

திட்டவட்டமாக திமுக கூட்டணி 201 இடங்களைத் தொடும்.
எந்த மாற்றமும் இல்லை.
Nelson Xavier@nelsonvijay08
திமுக+ 201 அதிமுக+ 32 தவெக 01 மே 4, களத்தில் சந்திப்போம்.
தமிழ்

ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

@Ajitheyyyy இவனுக மலத்தை விட கேவலமானவனுக, புழுனு சொன்னா புழு வடக்கிருந்து உயிர் துறந்துரும்
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

@Ajitheyyyy ஒரு விஷயத்தை விஜய் புரிந்து கொண்ட அளவுக்கு யாருமே புரிந்து கொள்ளவில்லை.
1. விஜய் இரசிகர்கள் கரூரில் நடந்த மரணங்களுக்கு காரணமானவர்கள்.
2. 41பேரை நசுக்கிமிதித்து கொன்றதற்காக வருத்தம் இல்லாதவர்கள்.
3. விஜய் சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவார்
4. அவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

@Ajitheyyyy இந்த தற்குறி கூட்டம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்...
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

ஒரு 15 தடவையாச்சும் இந்த வீடியோவைப் பார்த்து, Satisfy ஆகிட்டுருக்கேன். குரூர மனப்பான்மைனு புரிஞ்சாலுமே, இந்த முட்டாள்களின் ஏமாற்ற முகங்களைப் பார்க்க அவ்ளோ ஜாலியா இருக்கு..... 🤩
உங்களுக்கு எல்லாம் ஆகணும்டா ஐயோ இவனையா தளபதி தளபதினு கொண்டாடுனோம் நம்மளை புழுவை விட கீழா நடத்துறானேன்னு மனசு எல்லாம் வேகணும் 😍😍😍😍😍😍😘😘😘😍



தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு அம்மா வந்து பேசி இருப்பாங்க , நம்ம தம்பி ஒருத்தனின் அம்மா தான்.
அவங்க கணவர் விட்டு பிரிந்து வந்துவிட்டார் அதனால் அவருக்கு ரேஷன் கார்டு வாங்குவதில் சிக்கல் , திமுக அரசு வந்த உடன் ஒரு GO வழியாக எப்படி ஸ்டாலின் பல லட்ச பெண்களுக்கு உதவினார் என கூறும் வீடியோ.
இதை எல்லாம் இந்த கீழ் இருக்க தற்குறி பொம்பள அணில் கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்
உளவாளி@withkaran
இல்ல புரியல
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

@sridharfc அர்த்த சாஸ்த்திரம் என்ற நூலை உருவாக்கியது புனா பல்க்லைகழகத்தில் பணியாற்றிய ஆங்கிலேய சமஸ்கிருத பேராசிரியர்கள். அர்த்த சாஸ்த்திரம் என்ற பெயரில் பல ஓலை சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் வாங்கி தொகுத்தது இந்த பொறுக்கிகள் தான். சாரயம் , விபச்சாரம், வட்டி என எல்லாம் உண்டு.
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

சாணக்கிய ஞானம்
===================
.
தினகரன் ஞானகுருசாமி அவர்கள் சாணக்கியர் பற்றி ஒரு பதிவை எழுதி இருந்தார். அதில் மன்னனின் கருவூலத்தில் எப்படி பணம் சேர்ப்பது என்பது குறித்து சாணக்கியன் சொல்லும் ஒரு வழிமுறையை மேற்கோள் காட்டி இருந்தார்:
'மரம் முதலியவற்றில் இரவில் இலிங்கங்களைச் செய்து வைத்து 'இது பூமியைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றிய சுயம்புலிங்கம்' என்று எல்லோருக்கும் அறிவித்து, அதற்குத் திருவிழா முதலியவற்றைச் செய்யுமுகமாக மக்களிடமிருந்து பொருளை ஈட்டல் வேண்டும்.'
- அர்த்த சாஸ்திரம், அதிகரணம்-5, பிரகரனம்-2
இது ரொம்பவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த மாதிரி எல்லாம் சொல்லி இருப்பாரா என்று தோன்றியது. ஆதாரங்களை பரிசீலிக்காமல் தினகரன் சார் எதுவும் எழுத மாட்டார் என்று தெரிந்திருந்தாலும், நாமும் ஒரு பாட்டம் செக் பண்ணி விடலாமே என்று இணையத்தில் அர்த்த சாஸ்திர நூலை எடுத்தேன். என் ஆச்சரியம் அதிர்ச்சியாக மாறியது. அந்த அத்தியாயத்தில் உள்ளதிலேயே மென்மையான பரிந்துரைதான் மேலே குறிப்பிட்டிருந்தது. அதை விட 'பெசல் ஐட்டங்களை' சாணக்கியர் இறக்கி இருக்கிறார். சாம்பிளுக்கு சில:
கருவூலம் காலியாகும் நிலையில் இருந்தால் அதை எப்படியெல்லாம் நிரப்ப வேண்டும்:
- விவசாயிகளின் தானியங்களில் மூன்றில் ஒரு பங்கோ, நான்கில் ஒரு பங்கோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கால்நடை வியாபாரிகளின் விலங்குகளில் பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தேவைப்படும் நிலங்களை அபகரிக்கலாம். (பிராமணர் நிலங்களை தொடக்கூடாது!)
- சொந்த தானியங்களை மறைத்து வைத்த விவசாயிக்கு தானிய அளவில் எட்டு மடங்கு அபராதம். அடுத்தவன் தானியங்களை மறைக்க உதவியவருக்கு (அதே வர்ணத்தை சேர்ந்தவராக இருந்தால்) ஐம்பது மடங்கு. அப்படி மறைத்தவர் வேற்றானாக இருப்பின் மரண தண்டனை.
- நடிகர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் தங்கள் வருவாயில் பாதியைக் கொடுக்க வேண்டும்.
- தங்க நகை வியாபாரிகளின் முழு சொத்தையும் எடுக்க வேண்டும். (காரணம் அவர்கள் ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்கள்.)
- கோயில்கள், மடங்களில் இருந்து எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்.
- இரவோடு இரவாக கோயில்களை நிறுவி அங்கே திருவிழா ஏற்பாடு செய்யலாம். அல்லது ராஜ்ஜியத்துக்கு ஏதாவது அபசகுனம் ஏற்பட்டு விட்டது என்று காட்டி அதன் பரிகாரத்துக்கு பணம் வசூலிக்கலாம். (அதற்கு முன் உளவாளிகளை வைத்து அந்த அபசகுன நிகழ்வை மக்களிடையே பரப்ப வேண்டும்.)
- பருவம் தாண்டிப் பூத்திருக்கும் ஏதாவது ஒரு மரம் அல்லது செடியைக் கண்டுபிடித்து அங்கே கடவுள் வந்து விட்டுப் போயிருக்கிறார் என்று பரப்பலாம். அதை வைத்து வசூல் செய்யலாம்.
- ஒரு மரத்தில் துர்தேவதை குடியிருப்பதாக பரப்பலாம். மக்கள் வந்து பார்த்தால் அந்த மரத்தில் பின்னால் ஆட்களை நியமித்து கொடும் ஓசைகள் வரும்படி ஏற்பாடு பண்ணலாம். பின்னர் அந்த துர்தேவதையை விரட்டி அடிக்க பூஜைகள் செய்ய வேண்டி வசூல் செய்யலாம்.
- இன்ன கோயிலில் எட்டுதலை நாகம் குடி இருக்கிறது. அல்லது மனிதத்தலை கொண்ட பாம்பு இருக்கிறது என்று சொல்லி வசூலிக்கலாம். (அந்த எட்டு தலை அல்லது மனிதத் தலை arrangementஐ எப்படி செய்து காட்டலாம் என்றும் விவரிக்கிறார்.)
- நகரத்தில் பெரும்தொழில் செய்யும் வியாபாரிகளுடன் அரசனின் உளவாளிகளை அனுப்பலாம். அவர்கள் தனவந்தராக நடித்து அந்தந்த வியாபாரிகளுடன் பார்ட்னர்ஷிப் போட்டுக் கொள்ளலாம். சரியான நேரத்தில் தொழிலின் பணம், பொருள் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு ஓடி விடலாம்.
- பாலியல் தொழிலாளிகளை பெரும் தனவந்தக் குடும்பப் பெண்களாக நடிக்க வைத்து மரியாதைக்குரிய பெரு மனிதர்களிடம் அனுப்பலாம். அவர்களில் யார் அப்பெண்களுடன் மயங்குகிறார்களோ, அவர்களை மாட்டிய நேரத்தில் பிடித்து, பின்னர் பிளாக்மெயில் செய்து வசூலிக்கலாம்.
...
இதில் குறிப்பிட வேண்டியது ஒன்று. இந்த அணுகுமுறைகள் எதுவுமே பிராமணர்களுக்குப் பொருந்தாது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் சாணக்கியர். பிராமணர் நிலங்களை, பொருட்களை அரசன் தொடக்கூடாது. பிராமணர் வசம் ஏதாவது ப்ரைம் ப்ராபர்ட்டி இருந்தால், அதை அரசன் விரும்பினால் மார்க்கெட் ரேட் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார்!
இதைப் படிக்கும் இந்துத்துவர்கள், இந்த நூல் பொய்யான ஒன்று, ஒரிஜினல் அர்த்த சாஸ்திரத்தில் இப்படி எதுவுமே இல்லை என்று வாதிட வரலாம். அவர்கள் என்னிடம் வர வேண்டாம்; ஒரிஜினல் காப்பியுடன் அவர்கள் பாஜகவைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், நான் மேற்கோள் காட்டி இருப்பது library-dot-bjp-dot-org எனும் பாஜகவின் இணைய நூலகத்தில் இருந்து எடுத்த வர்ஷன். அங்கே போய் கேட்டை ஆட்டவும்.
பண்டைய காலம் பொற்காலம், முஸ்லிம்கள் வந்துதான் அதனைக் கெடுத்தார்கள் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பாஜகவின் அதிகாரபூர்வ தளத்தில் இருக்கும் வர்ஷன் இது!
பண்டைய காலத்தில் மன்னராட்சி என்பது உலகெங்கும் பெருமளவு மாஃபியா ஆட்சியாகத்தான் இருந்திருக்கிறது என்று எனது 'ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்' புத்தகத்தில் பேசுகிறேன். அதனை சாணக்கியர் அறுதிபட நிரூபிக்கிறார். கூடவே அந்தக் காலங்களில் கோயில் சொத்துகள் பாதுகாப்பாக இருந்தன என்றும் இந்துத்துவர்கள் வாதிடுவார்கள். அப்படியெல்லாம் இல்லை. மன்னர்களின் ஏடிஎம்களாகத்தான் அவை இயங்கிக் கொண்டு இருந்தன என்றும் சாணக்கியர் விளக்குகிறார்.
இனிமேல் 'பண்டைய இந்தியா பொற்காலமாகத் துலங்கியது' என்று யாராவது எதையாவது தூக்கிக் கொண்டு உங்களிடம் வந்தால் அர்த்த சாஸ்திரத்தை எடுத்து அவர்கள் மேல் வீசி எறியுங்கள்.
பிராமணர்களைத் தவிர அனைத்து தரப்புக்குமே பண்டைய இந்தியா நரகமாகத்தான் இருந்திருக்கிறது, என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
(புத்தகத்தில் லின்க்: பக்கம் 341-345)
library.bjp.org/jspui/bitstrea…
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

@Ponnipoiyamozh1 @TvOmega3 Doctor no worries. நானும் ஆரம்பத்தில் இப்படி தான் பயந்தேன். ஆனால், நிறைய பேர் Paid Promo Videos போடுவது பின்பு தான் தெரிந்தது. ஒவ்வொரு Insta Videos கும் 300 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்










